Tamil News LIVE: முருகனின் அறுபடை வீடுகளில் களைகட்டும் தைப்பூச திருவிழா. பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரையாக வருகை தந்து சாமி தரிசனம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்!
Tamil News LIVE: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்; விரைவில் இழப்பீடு வழங்கப்படும்!

Tamil News LIVE: முருகனின் அறுபடை வீடுகளில் களைகட்டும் தைப்பூச திருவிழா. பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரையாக வருகை தந்து சாமி தரிசனம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்!
ஐசிசி தொடரில் விராட் கோலி கில்லியா... ரோஹித் சர்மா கில்லியா...
டி20 உலகக் கோப்பை, உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மொத்தமுள்ள ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை அடித்தது விராட் கோலியா அல்லது ரோஹித் சர்மாவா என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.
இந்தியா - இங்கிலாந்து - அகமதாபாத் யாருக்கு கைக்கொடுக்கும்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானம் எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்
Hug Day 2025: தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டிய 5 காட்சிகள்
பிப். 12ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்பட இருக்கும் சூழலில், தமிழ் சினிமாவின் இந்த 5 கட்டிபிடித்தல் காட்சியை நிச்சயம் நீங்களும் பார்த்து உங்கள் இணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள். படிக்க இங்கு கிளிக் செய்யவும்
PPF vs SIP - எது பெஸ்ட்?
SIP மற்றும் PPF திட்டங்கள் இரண்டில் வருடம் ரூ.9,500 முதலீடு செய்தால் எதில் அதிக வருவாய் கிடைக்கும். இதனை இங்கு கிளிக் செய்யலாம்.
CSK: ரச்சின் ரவீந்திராவுக்கு மாற்று வீரர்கள் யார் யார்?
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ரச்சின் ரவீந்திரா காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் இந்த 3 வீரர்களில் ஒருவரை மாற்று வீரராக எடுக்கலாம்.
த்ரிஷாவின் X பக்கத்தில் சர்ச்சை பதிவு
த்ரிஷாவின் X பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் முதல் படம்!
Parithabangal Productions First Movie : பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட டைட்டில் டீசர் வெளியானது! (மேலும் படிக்க)
நீரிழிவு நோயாளிகளின் நண்பன் நாவல் பழம்: இன்னும் பல நன்மைகளும் இருக்கு!
நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்கிறது. நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Today News: தவெக தலைமையிடம் அறிக்கை சமர்பித்த பிரசாந்த் கிஷோர்
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெகவிற்கு தற்போதுள்ள வாக்கு சதவீதம் குறித்து அறிக்கை ஒன்றை அக்கட்சியின் தலைமையிடம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை குறித்து வெளியான தகவல்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த இந்த 5 பழங்களை சாப்பிட்டால் போதும்
கொலஸ்ட்ராலை வேகமாக எரிக்க உதவும் 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Astro News: சுக்கிரன் வக்ர பெயர்ச்சி
சுக்கிரன் வக்ர பெயர்ச்சி ஆவதால் இந்த 3 ராசிகளுக்கு பணம், வசதி வாய்ப்புகள் அதிகமாகும். அந்த 3 ராசிகள் யார் யார் என்பதை அறிய இதை படிக்கவும்.
சருமம் பளபளக்க டிப்ஸ்!
Eat Garlic Daily For Healthy Skin : நமது சருமம் பளபளக்க, ஒரே ஒரு விஷயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Post Office FD: அசலை விட அதிகமான வட்டியை அள்ளிக்கொடுக்கும் சூப்பர் திட்டம்
முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் வெறும் வட்டியின் மூலமே அசல் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக பணம் ஈட்டலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!
Viral Video 23 Year Old Woman Dies While Dancing : 23 வயது பெண் ஒருவர் நடனம் ஆடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
National News In Tamil: பஞ்சாப் முதல்வர் பதவியை குறிவைக்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தற்போதைய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தெரிவித்த கருத்துகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
PPF Calculator: மாதம் ரூ.1,20,000 வரி இல்லா நிரந்தர வருமானத்தை பெறுவது எப்படி?
மக்களிடையே மிக பிரபலமாக உள்ள முதலீட்டுத் திட்டங்களில் பிபிஎஃப் முக்கியமான ஒன்றாக உள்ளது. PPF -இல் முதலீடு செய்து மாதம் ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!
Suzhal Season 2 OTT Release : மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
UPS: ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை, அதிகரிக்கும் நன்மைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் காதலருக்கு கொடுக்க கூடாத 7 பரிசுகள்!
காதலர் தினம் வரப்போகிறது. இந்த நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எந்த மாதிரியான பொருட்களை வாங்கி கொடுக்க கூடாது தெரியுமா? (மேலும் படிக்க)
ஹாரர் காமெடி HOUSEMATES படம்!
அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “. கனா, தும்பா போன்ற படங்களில் நடித்த தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படிக்க
Weight Loss Journey: இன்ஸ்டா பிரபலத்தின் உடல் எடை டிப்ஸ்
123 கிலோ உடல் எடையை குறைக்க, 75 கிலோ உடல் எடையை குறைத்த பெண் அதன் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
Parasakthi To Clash With Jana Nayagan: நடிகர் விஜய் அவரது கடைசி படத்தில் நடித்து வருவதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Tamil Nadu News Today: விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன அட்வைஸ்!
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் விஜய் சந்தித்து பேசி உள்ளார். விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் படிக்க
அதிரடி ஊதிய உயர்வு, ஏகப்பட்ட மாற்றங்கள்: அதிரடியாய் வருகிறது 8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
மார்கெட் இழந்தாலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் 54 வயது நடிகை!!
Actress Ramya Krishnan Monthly Income : பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனின் மாத வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)
Tamil Nadu News Today: ரச்சிதா மஹாலக்ஷ்மியின் ஃபயர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
Fire Movie Review: JSK சதீஷ் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மஹாலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ள ஃபயர் படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். மேலும் படிக்க
எடை இழப்பு டயட்டில் இந்த பழங்கள் வேண்டவே வேண்டாம்: ஜாக்கிரதை!!
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சில பழங்களை உட்கொள்ளக்கூடாது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அஜித்தின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் அடுத்ததாக அவரது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான இயக்குனர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க
EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது?
உங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டி வந்து விட்டதா? உங்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள இபிஎஃப் இருப்பு எவ்வளவு? 4 எளிய வழிகளில் இதை தெரிந்துகொள்ளலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஹேக்கர்களின் புதிய திட்டம்: ஆபத்தில் 5 கோடி மொபைல் பயனர்கள், மோடி அரசின் எச்சரிக்கை
பிப்ரவரி 2025 இல், இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முக்கியமான இந்த எச்சரிக்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dragon vs NEEK : எந்த ட்ரைலர் நல்ல இருக்கு?
Dragon Vs NEEK Which Movie Trailer Is Good : தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலரும், பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் பட டிரைலரும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்களுக்கு எந்த டிரைலர் ரொம்ப பிடித்திருக்கிறது? (மேலும் படிக்க)
ஜெய் பீம் பட விருதுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்!
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை பற்றி படம் பேசுகிறது. மேலும் படிக்க
தைப்பூசம் 2025: போக வேண்டிய 7 முருகன் கோயில்கள்!
Thaipusam Festival 2025 : முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சென்னையில் உள்ள எந்தெந்த முருகன் கோயிலுக்கு செல்லலாம்? இதோ லிஸ்ட்! (மேலும் படிக்க)
EPFO Update: UAN ஆக்டிவேட் செய்துவிட்டீர்களா? பிப்ரவரி 15 கடைசி தேதி... எளிய ஆன்லைன் செயல்முறை இதோ
UAN -ஐ ஆக்டிவேட் செய்தல் மற்றும் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி இப்போது பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் செய்வதற்கான எளிய செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
கும்பத்தில் இணையும் புதன், சனி: அற்புதமான ராஜயோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்
இன்று புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மகளிர் உரிமை தொகையில் விரிவாக்கம்?
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க
தமிழக அரசு வழங்கும் கடன் உதவி!
முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு தமிழக அரசு 'புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்' (நீட்ஸ்) தொடங்கியுள்ளது. மேலும் படிக்க
சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி!
ஐபிஎல் 2025 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் போட்டி தொடங்குகிறது. மேலும் படிக்க
செவ்வாய்கிழமை வரும் தைப்பூசம்!
முருகப்பெருமானை போற்றும் மங்களகரமான தைப்பூசத் திருவிழா ஒரு சிறப்பு செவ்வாய்கிழமை இன்று நடைபெறுகிறது. இந்நாளில் முறையான விரதத்தைக் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைக்கும். மேலும் படிக்க
தை 29 செவ்வாய்க்கிழமை ராசிபலன்?
Today Rasipalan: இன்று பிப்ரவரி 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க