Tamil News LIVE இந்தியாவின் வளர்ச்சி எஞ்ஜினாகத் தமிழ்நாடு திகழ்வதாக ஸ்டாலின் பெருமிதம். உலக வங்கியுடன் இணைந்து நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக விளக்கம்.
Tamil News LIVE சென்னை மற்றும் புறநகரில் 2-வது நாளாக மாலையில் வெளுத்து வாங்கிய கனமழை.

Tamil News LIVE இந்தியாவின் வளர்ச்சி எஞ்ஜினாகத் தமிழ்நாடு திகழ்வதாக ஸ்டாலின் பெருமிதம். உலக வங்கியுடன் இணைந்து நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக விளக்கம்.
இந்திய அணியின் துருப்புச்சீட்டு
India vs England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருப்புச் சீட்டாக விளங்குப்போகும் முக்கிய பிளேயர் தயாராகிவிட்டார். அவர் யார் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா திட்டம்
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana : உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாக ரூ. 436 பிடித்தம் செய்யப்பட்டது என்றால் அது எதற்காக என்ற முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..!
Airtel : தமிழ்நாட்டில் ஆன்லைன் மோசடிக்கு எதிராக ஏர்டெல் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 180,000 தீங்கிழைக்கும் இணைப்புகளைத் தடுத்து நிகழ்நேரத்தில் 30 லட்சம் பயனர்களைப் பாதுகாத்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. (முழு விவரம்)
உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா?
PAN card status check : உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
காேபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்-உண்மையா?
Is It True That Angy People Have Beautiful Heart : அடிக்கடி உபயோகிக்கப்படும் “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்கிற பழமொழி உண்மையா? பொய்யா? இதோ, இங்கு அது குறித்து பார்ப்போம். (மேலும் படிக்க)
Ishaan Khatter Weight Loss Tips | 2 மாதங்களில் 10 கிலோ குறைத்த நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் இஷான், சமீபத்தில் உடலை ஃபிட்டாக மாற்றினார். இதற்காக தனக்கு உதவிய விஷயங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)
Meghalaya Honeymoon Murder Case | நரபலி கொடுக்கப்பட்ட ராஜா ரகுவன்ஷி?
இந்தூரை சேர்ந்த தம்பதி, மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், கணவர் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரை அவரது மனைவியே கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக உயிரிழந்தவரின் தாயார் கூறுவது பார்க்கப்படுகிறது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசு வேலை முழு விவரம்
Tamil Nadu government jobs : ரூ.50,000 வரையிலான மாத ஊதியத்தில் நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலை காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பித்தவர்களில் யாருடைய விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுகள். (முழு விவரம்)
சுக்கிரனின் அருளால் குறையாத செல்வத்தை பெறும் 5 ராசிகள்
Venus Transit 2025: ஆடம்பர வாழ்க்கையையும் செல்வ வளத்தையும் கொடுக்கும் கிரகமான சுக்கிரனின் ஜூன் மாத பெயர்ச்சி, மாளவிய ராஜயோகத்தை உருவாக்கும். இதனால் பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Healthy Way To Let Out Anger | ஆரோக்கியமாக கோபத்தை வெளிப்படுத்த வழிகள்!
நம்மில் பலருக்கு கோபத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதே தெரியாது. ஆரோக்கியமாக உங்கள் கோபத்தை வெளிப்படுத்த டிப்ஸ் இதோ (இங்கே க்ளிக் செய்யவும்)
டிடிவி தினகரன் பேட்டி
தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வளர்ந்துள்ளது, தேவைப்படும் போது தான் ஒரு மாநாடு நடைபெறும். தற்போது முருகன் மாநாட்டிற்கு தேவை உள்ளது என்று டிடிவி தினகரன் பேட்டி. மேலும் படிக்க
சில பொதுவான புற்றுநோய்களும்... அதன் சில எச்சரிக்கை அறிகுறிகளும்
Symptoms of Cancer: புற்று நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்தால், சரியான நேரத்தில் சிகிச்சை சாத்தியமாகும். மேலும் உயிரைக் காப்பாற்ற முடியும். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு
Tamil Nadu government : தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்ககளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. (முழு விவரம்)
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
10th Marksheet : பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Raja Raghuvanshi Reels Before Murder | இறப்பதற்கு முன் ராஜா ரகுவன்ஷி செய்த ரீல்ஸ்
மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் கொலையான வாலிபர் ராஜா ரகுவன்ஷி செய்திருக்கும் ரீல்ஸ், இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:
kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் வழிகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Upcoming Tami Big Films 2025 | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள!
2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பல பெரிய படங்கள் அடுத்த 7 மாதங்களில் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)
தினமும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தால் ஆண்மை பிரச்சனைகள், மலச்சிக்கல், சுவாச பிரச்சனை என, மன அழுத்தம் என பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு அவற்றை வராமலும் தடுக்க முடியும். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
ஜெய்ஸ்வாலால் அணியை விட்டு விலகும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக இருந்து வரும் சஞ்சு சாம்சன் விரைவில் அந்த அணியை விட்டு விலக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் படிக்க
உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், உங்கள் மகள் 10 வயது நிறைவடைவதற்கு முன்பு கணக்கு தொடங்கலாம். இதன் மூலம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Thug Life Movie Box Office Collection | தக் லைஃப் கலக்ஷன் இவ்வளவுதானா?
கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் வசூல், இந்தியன் 2வை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
அமைச்சர் சுப்பிரமணியம் பேச்சு.
கடந்த நான்கு ஆண்டுகளில் 29 ஆயிரத்து 200 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி மூலமாகவும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
வேறு நாட்டிற்கு விளையாடும் ருதுராஜ்!
இந்தியா ஏ அணியில் இடம் பெறவில்லை என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து இங்கிலாந்தில் இருக்கப் போகிறார். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
தக்க பதிலடி கொடுத்த TNPL!
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் அஷ்வினுக்கு பெரிய அபராத தொகையை விதித்துள்ளது TNPL நிர்வாகம். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இனி 20°C கீழ் ஏசியை வைக்க முடியாது!
New AC Rules: வரும் காலங்களில் ஏசியை 20°C–28°C-க்கு இடையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விதியை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஆனி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ச்சிகளை கொடுக்கலாம்
Sun Transit 2025: விசுவாவசு தமிழ் வருடத்தின் மூன்றாம் மாதமான ஆனி மாதம் சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கிறது. சூரிய பகவானின் அருளால் சிலர் ராசிகளுக்கு ஆனி அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருந்தாலும், சில ராசிகள் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கலாம் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க