Live Now

LIVE தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. போராட்டத்தில் உருவ பொம்மைகளை எரிப்பு!

LIVE தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு - இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: Dharmendra pradap and elon musk image
11 March 2025 07:42 PM (IST)

ஐபிஎல் 2025.. ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?.. ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க!

How To Book IPL Tickets: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அப்போட்டிகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம். (முழு விவரம்)

11 March 2025 06:30 PM (IST)

First Flop Movie Of Tamil Cinema In 2025| 2025-ன் முதல் தோல்வி படம்!

2025ஆம் ஆண்டு ஆரம்பித்தே 2 மாதங்கள்தான் முடிந்துள்ளது. இந்த இரண்டு மாதங்களில் எந்தெந்த படங்கள் எதிர்பாராத தோல்வியை தழுவியது தெரியுமா? (மேலும் படிக்க)

11 March 2025 05:50 PM (IST)

தினமும் இரவில் மஞ்சள் பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

மஞ்சள் பால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. பாலில் மஞ்சள் மற்றும் கரு மிளகு பொடி சேர்த்த பானம் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகிறது. சாதாரண சளி முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது இதனை தினமும் இரவில் மஞ்சள் பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

11 March 2025 05:46 PM (IST)

அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. எந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை

TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (முழு விவரம்) 

11 March 2025 05:29 PM (IST)

Instagram Influencer Weight Loss Tips | ஜிம்மிற்கு செல்லாமல் 37 கிலோ எடை குறைந்த பெண்!

ஒரு பெண், ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைத்திருக்கிறார். ஜிம்மிற்கு செல்லாமல் அவர் இதை செய்தது எப்படி? இதோ அது குறித்து பார்ப்போம். (மேலும் படிக்க)

11 March 2025 05:28 PM (IST)

Diabetes Control Tips: சர்க்கரை அளவு சட்டென குறையும்

எளிய வழியில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 05:18 PM (IST)

கொலஸ்ட்ராலை எரிக்க டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்

கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் அளவுகள் அதிகமாக இருந்தால், மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது நல்லது. இதனால் மருந்தை உட்கொள்ள வேண்டிய நிலையை தவிர்க்கலாம். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 05:10 PM (IST)

ரூ.397 செலவில் 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

11 March 2025 04:57 PM (IST)

Benefits of Cloves: கிராம்பின் ஆரோக்கிய நன்மைகள்

கிராம்பின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 04:35 PM (IST)

Viral Video Of Daughters Torturing Their Father | தந்தையை அடித்து கொடுமை படுத்திய மகள்கள்!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மகள்கள், தங்களது தந்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

11 March 2025 04:20 PM (IST)

ஒரு மாதம் தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால்...

Amla or Nellikai Benefits: ஒரு மாத காலத்திற்கு தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, ஒரு 10 வயது குறைந்ததை போல உணருவீர்கள். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

11 March 2025 04:17 PM (IST)

ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க

Retirement Planning: அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அந்த வசதியை அடைவதற்கு பொருளாதார சுதந்திரம் அவசியம். ஓய்வுபெறும் போது, ​​உங்களின் செலவுகளைச் சமாளிக்க உங்களிடம் வருமான ஆதாரம்  இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

11 March 2025 03:59 PM (IST)

Atal Pension Yojana: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

அடல் பென்ஷன் திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

11 March 2025 03:55 PM (IST)

Why Men Does Not Like Household Chores | ஆண்களுக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்காதது ஏன்?

நம் சமூகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலை செய்வதே இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் சைக்கலாஜிக்கல் காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

11 March 2025 03:08 PM (IST)

7 Simple Delicious Egg Recipes​ | முட்டையை வைத்து செய்யக்கூடிய 7 உணவுகள்!

நாம் முட்டையை வைத்து நாவிற்கு சுவையான சில உணவுகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

11 March 2025 03:00 PM (IST)

Senior Citizens Schemes: மூத்த குடிமக்களுக்கு முக்கிய செய்தி

மூத்த குடிமக்கள் எளிய வழியில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானத்தை பெற உதவும் மூன்று முக்கிய அரசுத் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 02:27 PM (IST)

செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபட்டால்..

செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுவது வாழ்வில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, சிறப்பு பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. நிதிப் பிரச்சினைகள், வேலையில் தடைகள் உள்ளவர்கள் அனுமனை வணங்கலாம். மேலும் படிக்க

 

11 March 2025 01:40 PM (IST)

இதயத்திற்கு இதமான சில சமையல் எண்ணெய்கள்

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடலில் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

11 March 2025 01:36 PM (IST)

Jana Nayagan Movie Surprise Cameos | ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ!

விஜய் நடித்து வரும் ஜன நாயகன் திரைப்படத்தில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துக்கொண்டுள்ளது. இதில், 3 பிரபலங்கள் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

11 March 2025 01:25 PM (IST)

IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?

KL Rahul And Mayank Yadav to Miss IPL 2025: ஐபிஎல் தொடரில் பும்ரா முதல் இரண்டு வாரத்திற்கு விளையாட வாய்ப்பில்லை என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. (முழு விவரம்)

11 March 2025 01:04 PM (IST)

எப்போதும் அதிக இனிப்புகளை சாப்பிட தோன்றுகிறதா? உடலில் இந்த பிரச்சனை இருக்கலாம்!

உடலில் இரத்த சர்க்கரை அளவு மிக குறையும் போது, பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. மேலும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

11 March 2025 01:00 PM (IST)

NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதாக அறிய

NPS அறிக்கையைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது, வட்டி எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை கண்காணிக்கலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

11 March 2025 12:41 PM (IST)

Minister Anbil Mahesh Sun TV Serial | அன்பில் மகேஷ் நடித்த தமிழ் சீரியல்!

தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பணியில் இருப்பவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர், ஒரு பிரபலமான சீரியலில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? (மேலும் படிக்க)

11 March 2025 12:35 PM (IST)

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? 

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதில் கிடைக்கும் பிரத்யேக நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 11:47 AM (IST)

முஸ்லீம்கள் மசூதி சென்று தொழுக வேண்டிய அவசியமில்லை - யோகி ஆதித்யநாத்!

ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம்கள் வீட்டிலேயே இருங்கள், வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி சொன்ன கருத்துக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11 March 2025 11:39 AM (IST)

Nelson Next Movie After Jailer 2 | ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சன் இயக்கும் படம்!

ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படத்தில் எந்த ஹீரோ நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு தகவலை இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 

 

11 March 2025 11:28 AM (IST)

Diabetes Control Tips: சுகர் லெவல் சொன்னபடி கேட்கும்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், வெங்காயச் சாற்றைக் குடிக்கத் தொடங்கலாம். இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 11:25 AM (IST)

EPFO EDLI Scheme: PF உறுப்பினர்களுக்கு அதிகரித்த நன்மைகள்

இபிஎஃப்ஓ இடிஎல்ஐ திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இவற்றால் ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்? இந்த விவரங்களை இங்கே காணலாம்.

11 March 2025 10:21 AM (IST)

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகம் தற்போது குளிர்காலத்தில் இருந்து கோடைக்காலத்திற்கு மாறி உள்ளது. மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. உதாரணமாக, ஈரோட்டில் அதிகபட்சமாக 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் படிக்க

11 March 2025 10:20 AM (IST)

சாமானியரும் கோடீஸ்வரர் ஆகலாம்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. நீண்ட கால தொடர் முதலீடு உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். அதிகம் வேண்டாம், மாதம் ரூ.3000 முதலீட்டிலும்  ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

11 March 2025 10:19 AM (IST)

Guru Peyarchi 2025: யாருக்கு அதிக லாபம்?

குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கத்தால் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 March 2025 10:18 AM (IST)

பணத்தை வாரி இறைக்கும் 5 ராசிகள் இவை தான்

Astro Traits: ஜோதிடத்தில் ராசிகளுக்கான குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில ராசிகள், தங்கள்  ஆடம்பரத்திற்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

 

11 March 2025 10:00 AM (IST)

Dragon Movie OTT Release Update | டிராகன் படத்தின் ஓடிடி அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் திரைப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

11 March 2025 09:05 AM (IST)

Universal Pension Scheme: புதிய ஓய்வூதிய திட்டம்

யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

11 March 2025 08:49 AM (IST)

தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சேவை தரத்தை மேம்படுத்துவதற்கும், உணவுத் துறையானது, தூய்மையைப் பேணுதல் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறமையான சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும் படிக்க

11 March 2025 08:40 AM (IST)

குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க

உடல் பருமனை குறைப்பது முதல், இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வது, மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என அனைத்திற்கும் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், அவை நிறைந்திருக்கும் சில உணவுகளையும் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

11 March 2025 08:12 AM (IST)

நடிகை TJ. பானுவால் இணைந்த இந்தியா இலங்கை!

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானு நடிக்கும் புதிய திரைப்படமான அந்தோனி பூஜையுடன் இலங்கையில் தொடங்கி உள்ளது. மேலும் படிக்க

11 March 2025 07:24 AM (IST)

அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய செல்வப் பெருந்தகை.

 எங்கள் பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் படித்துக் கொள்வார்கள். எதை விருப்ப பாடமாக எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கே தெரியும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11 March 2025 06:51 AM (IST)

எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒரு நடிகை கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

11 March 2025 06:51 AM (IST)

வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  மேலும் படிக்க

 

11 March 2025 06:50 AM (IST)

மாசி 27 செவ்வாய்க்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று மார்ச் 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.  மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author