)
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு சிக்கல்
ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய அணிக்கு சுப்மான் கில் உள்ளே வருவதால் சஞ்சு சாம்சனுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிங்க.
ராம பகவான் பைத்தியமா? வைரமுத்து சர்ச்சை பேச்சு!
Vairamuthu Lord Ram Controversy : கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ராமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)
Coolie Special Show: கூலி சிறப்பு காட்சிக்கு அனுமதி
கூலி திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.
CCTV Of Women Falling Off Bus | ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்த பெண்!
ஒரு பெண், ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே விழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் மனதை பதற வைக்கிறது. (மேலும் படிக்க)
Vote Chori Allegation: சுரேஷ் கோபி தொகுதியில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு
கேரளாவில் சுரேஷ் கோபி வெற்றி பெற்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க.
Vivo V60 launched in India: Vivo V60 5G விவரக்குறிப்புகள்
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு சூப்பர் செய்தி. அதி நவீன AI அம்சங்களுடன் கூடிய Vivo V60 இந்தியாவில் அறிமுகம் ஆனது.
Rajinikanth Soubin Shahir Bodyshaming | சக நடிகரை உருவ கேலி செய்த ரஜினி?
நடிகர் ரஜினி, கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Benefits of Fenugreek Seeds Water: வெந்தய நீர் நன்மைகள்
Benefits of Fenugreek Seeds Water: வெந்தய நீர் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. உடல் பருமனை குறைத்து எடை இழப்பில் உதவ வெந்தய நீரை உட்கொள்ளலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
DA Arrears Latest News: மக்களவையில் அமைச்சர் கூறியது என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அரியர் தொகை மீண்டும் கிடைக்குமா? மக்களவையில் அமைச்சர் கூறியது என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
HR Criticize Employee Linkedin Post | சம்பளம் வந்த 5 நிமிடத்தில் ராஜினாமா!
இந்திய நிறுவனம் ஒன்றின் HR வெளியிட்டிருக்கும் LinkedIn பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முக்கிய கடிதம்!
மதுரையில் இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் படிக்க
SCSS Latest News: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
நம்பகமான மற்றும் பாதுகாப்பான திட்டத்தை நாடும் மூத்த குடிமக்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அதன் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கட்டாயம் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!
பத்திர பதிவு என்பது பரிவர்த்தனையை உறுதி செய்தாலும், பட்டா தான் ஒரு நிலத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் முதன்மையான அரசு ஆவணமாகும். வங்கி கடன் பெறுவது முதல், சொத்து வரி செலுத்துவது வரை அனைத்திற்கும் பட்டா அவசியமானதாகும். மேலும் படிக்க
மகளிர் உரிமை தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டில் மக்களின் குறைகளை தீர்க்க 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் படிக்க
பிசிசிஐயின் புதிய திட்டம் என்ன?
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஆகஸ்ட் 19 அல்லது 20 ஆம் தேதி, அனைத்து வீரர்களின் மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
OPS Latest News: மக்களவையில் நிதி அமைச்சர் கூறியது என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுமா? இது குறித்து நிதி அமைச்சர் கூறியது என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Happy News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது. அதிகபட்சமாக 54% ஊதிய உயர்வு இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முழுமையான தகவலை இங்கே காணலாம்.
ஆடி 27 புதன்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 12ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
3 முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு?
ஆசிய கோப்பை 2025 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், 3 முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க
Tamil News LIVE Today 12 August 2025 முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.