Tamil Nadu News Today: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
Tamil News LIVE: அதிமுக உட்கட்சி விவகாரம் - தடையை நீக்கக் கோரிய வழக்கு - இன்று வெளியாகும் தீர்ப்பு!

Tamil Nadu News Today: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
IPL 2025: சஞ்சு சாம்சனுக்கு மாற்று கேப்டன் யார்?
சஞ்சு சாம்சனுக்கு விரலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலாவிட்டால் அவருக்கு பதில் யார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்பதை இதில் காணலாம்.
வேலைவாய்ப்பு குறித்து முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Budget Latest Update: தமிழ்நாடு பட்ஜெட் 2025 குறித்து தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. (முழு விவரம்)
Tamil Nadu News: செங்கோட்டையன் பேச்சு
கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியவற்றை அறிய இங்கு கிளிக் செய்யலாம்.
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இன்சுலினை தூண்டும் சில சூப்பர் உணவுகள்
Diabetes Control Tips: நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், உணவு பழக்கத்தின் மூலம் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த முடியும். இதற்கு இன்சுலினை தூண்டும் ஆற்றல் கொண்ட உணவுகள் உதவும். (மேலும் அறிய)
IND vs ENG: தொடரை வைட்வாஷ் செய்த இந்திய அணி - அடுத்து சாம்பியன்ஸ் டிராபி
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு கிடைக்கும் நன்மைகளை அறிய இதை கிளிக் செய்யவும்.
ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் முதலீட்டில் கிடைக்கும் முதிர்வுத் தொகை எவ்வளவு?
பங்குச் சந்தையின் பெரும் அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு, நிலையான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம் என்பதை மறுக்க இயலாது. (மேலும் அறிய)
போன் பேட்டரி சீக்கிரம் காலியாமல் நீடித்து இருக்க...
ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். (மேலும் அறிய)
Today Latest News: கேரளா ரேக்கிங் சம்பவம்
கேரளாவை தற்போது அதிரவைத்திருக்கும் நர்ஸிங் கல்லூரி மாணவர்களின் ரேகிங் சம்பவம் குறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்யவும்.
புற்றுநோய் வராமல் தடுக்க... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்
புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்டால், உயிரைக் குடிக்கும் அபாய நோயிலிருந்து தப்பிக்கலாம்.
ஆரஞ்சு பழ ஜூஸின் நன்மைகள்
ஆரஞ்சு பழ ஜூஸ் என்பது சுவையானது மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் ஒரு சூப்பர் பானம். இது வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. (முழு விவரம்)
'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!
Yuvan Shankar Production Sweet Heart Fist Single : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்வீட் ஹார்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
உடல் எடை குறைப்பு அனுபவம்: 6 மாதத்தில் 30 கிலோவை குறைப்பது எப்படி?
30 கிலோ உடல் எடையை 6 மாதத்தில் குறைத்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பிரபலமான சோனியா என்பவர் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
கவின் படத்திற்காக தனது டைட்டிலை கொடுத்த மிஷ்கின்
Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. இதில் மிஷ்கின் தனக்கு அவரிடமிருந்த டைட்டிலை கொடுத்தது குறித்து இயக்குநர் சதீஷ் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)
தோப்புக் கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா?
Sit Ups | ஆண்கள் ஜிம்முக்கே போகாமல் காலையில் தோப்புக் கரணம் மட்டும் போட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஆச்சரியப்படுவீர்கள்..! (முழு விவரம்)
எப்போதும் இளமையான லுக் வேணுமா? டிப்ஸ் இதோ!
Benefits Of Using Ice Cubes On Your Face : ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்ப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.(மேலும் படிக்க)
மக்களை எளிதில் புரிந்துகொள்ளும் தந்திரங்கள்!
இந்த தந்திரங்களைப் பயன்படுத்தி மக்களைப் புரிந்துகொள்ளவும், நம்பிக்கையுள்ள நபருடன் சமாளிக்கவும்
OTT சேனல்களுக்கான இலவச சந்தாவுடன் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை
ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபரின் மலிவான கட்டணத்திலான சிறந்த திட்டத்தில், 100 எம்பிபிஎஸ் வேக இணைய சேவையுடன், OTT சேனல்களுக்கான இலவச சந்தா வசதியும் கிடைக்கும்.(மேலும் அறிய)
45 வயதில் கோடீஸ்வரன் ஆக உதவும்... 15x15x15 முதலீட்டு ஃபார்முலா
பரஸ்பர நிதியத்தில் SIP உத்தி மூலம் முதலீடு செய்து, உங்கள் பணத்தை ரூ. 1 கோடியாக எவ்வாறு பெருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். கோடீஸ்வரர் இலக்கை அடைய 30 வயதான இளைஞர் தனது, 45வது வயதில் கோடீஸ்வரர் ஆகி விடலாம். இதற்கு 15x15x15 ஃபார்முலா உதவும். இது குறித்து விபரமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் நடிகை!
STR 49 Movie Heroine : நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக முதன்முறையாக ஒரு நடிகை ஜோடி சேர இருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
Tamilnadu Today News: தவெக குறித்து ஐ.பெரியாமி
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பிராசாந்த் கிஷோர் குறித்தும் தவெக குறித்தும் பேசிய கருத்துகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் :
Kalaignar Kanavu Illam | கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் தகுதிகள் மற்றும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
யூரிக் அமில நோயாளியா நீங்க? இந்த பழங்களை சாப்பிடுங்க, கவலைய விடுங்க
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாணவர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரம் - திமுக அறிவிப்பு
DMK | பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்துத்துவ அரசியலை புகுத்தும் வேலைகளில் பாஜக செய்து வருவதாக தெரிவித்துள்ள திமுக, பாஜகவுக்கு பதிலடியாக பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு. (முழு விவரம்)
வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! ஷர்மிகாவின் டிப்ஸ்..
Dr Sharmika Weight Loss Tips : அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு மருத்துவர் ஷர்மிகா சொல்லும் டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை: ஆரோக்கிய நன்மைகளின் முழு லிஸ்ட் இதோ
இலவங்கப்பட்டையில் அதிக அளவு கால்சியம், நார்ச்சத்து, வைரஸ் எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பிரச்னை
மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலாத சூழல் உருவாகியிருக்கும் நிலையில், அவர்களின் பந்துவீச்சு பெரியளவில் பலவீனமாகிறது. இதுகுறித்து விரிவாக காண இங்கு கிளிக் செய்யலாம்.
இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பு முகாம் :
Indian Army Recruitment | காஞ்சிபுரத்தில் நடக்கும் இந்திய ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
முதுமையிலும் சுருக்கங்கள் இல்லாத இளமையான சருமம் பெற
வீட்டு வைத்தியம் மூலம் நீங்கள், உங்கள் சரும சுருக்கங்களையும், கரும்புள்ளிகள் மற்றும் தழுப்புகளையும் நீக்கி, இளமையான சருமத்தை பெறலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான பேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஷாக், ஒரு சர்ப்பரைஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணமும் அதிருப்தியும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன. இதற்கு என்ன காரணம்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய பான் கார்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
Pan Card | புதிய பான் கார்டு வீட்டில் இருந்து எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Tamil Nadu Budget 2025: ஓய்வூதியம் அப்டேட் வருமா?
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு அதன் 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்குமா... அதுகுறித்து அறிய இங்கு கிளிக் செய்யவும்.
சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!
Chiranjeevi Ram Charan Grandson Legacy Controversy : தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மேடையில் ஆண் குழந்தை பற்றி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.(மேலும் படிக்க)
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருடன் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்க உள்ளனர். மேலும் படிக்க
PCOS பெண்கள் 48 நாளில் உடல் எடைக் குறைய..இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆளே மொத்தமா மாறிடுவிங்க!
புதிய வருமான வரி மசோதா 2025... காத்திருக்கும் முக்கிய அறிவிப்புகள்
New Income Tax Bill 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
PM Kisan: விரைவில் வருகிறது 19வது தவணை, ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது!
தவணைத் தொகையை பெற விரும்பும் விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கே காணலாம்.
கணேஷ் K பாபு கதையில் உருவாகும் புதிய படம்!
MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
மேஷம், கடகம், கன்னி ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
Gajakesari Rajayoga 2025 | மார்ச் மாதம் உருவாகும் கஜகேசரி யோகத்தால் மேஷம், கடகம், கன்னி ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப்போகிறது. (முழு விவரம்)
E-Shram Card: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், விண்ணப்பிக்கும் வழி இதோ
இ-ஷ்ரம் மூலம் ஓய்வூதியம் பெற, இந்த திட்டத்துக்கான படிவத்தை எவ்வாறு நிரப்புவது? அதன் செயல்முறை என்ன? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
காதல் உறவில் அதிகம் நேசிப்பது ஆண்களா? பெண்களா?
Who Loves The Most In Love Relationship : காதல் உறவில் அதிகம் நேசிப்பது ஆண்களா? பெண்களா? பதிலை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க. (மேலும் படிக்க)
நார்மல் ரத்த சர்க்கரை அளவு என்ன?
Blood Sugar Level | நார்மல் ரத்த சர்க்கரை அளவு என்ன? சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா என்ற முக்கியமான தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழுவிவரம்)
விஜய்யை தாக்கிய அண்ணாமலை!
கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, செவிலியர் பணி நியமனம், அரசு பணியாளர்கள் நிரந்தரம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின். மேலும் படிக்க
மாசி மாதத்தில் இந்த ராசிகளுக்கு சிக்கல், பண கஷ்டம்
Saturn Sun conjunction: சூரிய பெயர்ச்சி ஏற்படும் போது தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மாசி மாத பிறப்பில் ஏற்படும் சூரிய பெயர்ச்சியினால் கும்ப ராசியில் ஏற்படும் சனி சூரிய பகவான் சேர்க்கை சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். டஇது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா?
Kalaingar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு முகவரி முறைப்படி மாற்றுபவர்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
PM Awas Yojana: விதிகளை மாற்றிய மாநில அரசு, இனி பெண்களுக்கு மட்டும்தான் வீடு கிடைக்கும்
சமீபத்தில் பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் விதிகளில் உத்தர பிரதேச அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்
நீங்களும் 1 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?
இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நீங்கள் நம்பினால், அந்த மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. மேலும் படிக்க
யார் அந்த பிரகாஷ்? விடாமுயற்சி சொன்ன சீக்ரெட்!!
Who Is Prakash In Vidaamuyarchi? விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு காதலர் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கடைசி வரை அந்த காதலர் என்பதை காண்பித்திருக்க மாட்டார்கள். அவர் யார் என்பது குறித்து மகிழ் திருமேனி ஒரு சீக்ரெட்டை சொல்லியிருக்கிறார். (மேலும் படிக்க)
குஷியில் PF உறுப்பினர்கள்: அதிகரிக்கும் EPF வட்டி விகிதம்
இன்னும் சில நாட்களில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. பிஎஃப் வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மேக்-அப் இல்லாமல் சுற்றிய நடிகை தமன்னா!
Tamannaah Bhatia With No Make Up : பிரபல நடிகை தமன்னா மேக் அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)