)
விமான விபத்துகளை வைத்து எடுக்கப்பட்ட 7 த்ரில்லர் படங்கள்!
சில படங்கள் உண்மையான விமான விபத்துகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Actress Sonam Kapoor Weight Loss Tips | 35 கிலோ குறைத்த நடிகை சோனம் கபூர்!
பிரபல நடிகை சோனம் கபூர், சினிமாவிற்கு நடிக்க வரும் முன்பு, சுமார் 35 கிலோவை குறைத்திருக்கிறார். அவர், 40 வயதிலும் செய்யும் சில விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Uric Acid Control: முக்கிய ஹெல்த் டிப்ஸ்
யூரிக் அமிலத்தை குறைக்க காலையில் உட்கொள்ள வேண்டிய சிறந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Asthamanam: முழு ராசிபலன் இதோ
குரு பகவான் ஜூன் 10 ஆம் தேதி அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
வருமான வரி தாக்கலில்... இந்த தவறுகளை செய்யாதீங்க... கடும் அபராதம் விதிக்கப்படலாம்
ITR தாக்கல் செய்யும் போது ஏற்படும் சில நேரங்களில் சிறிய தவறுகள் காரணமாக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள வேரிடலாம். எனவே, ஒருவர் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் தவிர்ப்பது முக்கியம். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
PM Kisan: விவசாயிகளுக்கு முக்கிய தகவல்
இந்த ஆண்டுக்கான PM Kisan திட்டத்தின் இரண்டாவது தவணை இந்த மாதம் தகுதியுள்ள 9.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
Ahmedabad Plane Crash: மிகப்பெரிய விமான விபத்து
கமதாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் புதிய தேசியத்தலைவர் யார்?
Who Will Replace JP Nadda And BJP To Announces New National President Soon | ஜே.பி. நட்டாவுக்கு மாற்று யார்? பாஜகவின் புதிய தேசியத்தலைவர் குறித்து விரைவில் அறிவிப்பு. (மேலும் படிக்க)
இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்!
Cricketers Retired in 2025: பல்வேறு சர்வதேச வீரர்கள் இந்த ஆண்டு திடீர் ஓய்வை அறிவித்துள்ளனர். இவர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி
WTC Final 2025 Latest News In Tamil: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு ஐசிசி இறுதிப் போட்டியின் முதல் நாள் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. (மேலும் படிக்க)
Newlywed Woman Killed Her Husband | திருமணமான 15 நாட்களில் கணவரை கொன்ற மனைவி!
மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் கணவனை மனைவி கொண்டு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை எவ்வாறு பெறுவது?
Ayushman Bharat Scheme In Tamil: இனி ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் முறையான ஆவணங்களின் மூலம் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்று இலவச சிகிச்சையைப் பெறவும் முடியும். (மேலும் படிக்க)
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை எவ்வாறு பெறுவது?
Ayushman Bharat Scheme In Tamil: இனி ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் முறையான ஆவணங்களின் மூலம் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்று இலவச சிகிச்சையைப் பெறவும் முடியும். (மேலும் படிக்க)
மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.20 தான்.. ரூ.2 லட்சம் கிடைக்கும்
PMSBY Benefits In Tamil: மத்திய அரசின் இந்தத் திட்டம் மிகவும் சிறந்தது. இதன்மூலம் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். (மேலும் படிக்க)
மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.20 தான்.. ரூ.2 லட்சம் கிடைக்கும்
PMSBY Benefits In Tamil: மத்திய அரசின் இந்தத் திட்டம் மிகவும் சிறந்தது. இதன்மூலம் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். (மேலும் படிக்க)
Viral Story: அதிர்ச்சியளித்த ஆட்டோ சவாரி
பெங்களூருவில் ஒருவர் மேற்கொண்ட ஒரு ஆட்டோ சவாரி, அவருக்கு வாழ்க்கைக்கான முழு அர்த்தத்தையும் புரிய வைக்கும் வண்னம் அமைந்தது. அந்த நிகழ்வு தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதய தமனிகளில் அடைப்பு உள்ளதை உணர்த்தும் 3 அறிகுறிகள்
இதயத்திற்கு செல்லும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபடுகிறது. இதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. எனினும் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் உயிரழப்புகளை தவிர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்
New Ration card : நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
New ration card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்
New ration card : புதிய ரேஷன் கார்டு கேட்டு மாதம்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் ஜூன் மாதம் விண்ணப்பிப்பப்பவர்களுக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
First Choice For Pariyerum Perumal Hero | பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்!
பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்! இந்த 36 வயது நடிகர்தான். யார் தெரியுமா? இதோ முழு விவரம். (மேலும் படிக்க)
தோனியால் தலைமை பயிற்சியாளர் ஆக முடியாது!
சமீபத்தில் ஐசிசி தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் படிக்க
EPFO 3.0: இந்த மாதம் முக்கிய மாற்றம்
EPFO 3.0 அமலுக்கு வந்தவுடன் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.
அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' (DNA)! மாஸாக வெளியான ட்ரைலர்!
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் படிக்க
Latest Photos Of Actor Kota Srinivasa Rao | ஆளே மாறிப்போன பிரபல வில்லன் நடிகர்!
பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், தற்போது ஆளே மாறிப்போய் இருக்கிறார். அவர், தற்போது ஆளே மாறிப்போய் இருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இதோ. (மேலும் படிக்க)
DIGIPIN: டிஜிபின் என்றால் என்ன?
டிஜிபின் என்பது டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் குறிக்கிறது. ஒவ்வொரு டிஜிபின்னும் இந்திய நிலப்பரப்பில் 4x4 சதுர மீட்டர் கட்டத்திற்கு ஒத்திருக்கிறது.
DA Arrears: டிஏ அரியர் தொகை வரவுள்ளதா?
18 மாத டிஏ அரியர் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுவது ஏன்? இது தொடர்பான சமீபத்திய அப்டேட் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரூ.4,200 மாத முதலீட்டில் 60வது வயதில் ரூ.4 கோடி கார்ப்பஸ்
மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை.இவை பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகள் என்றாலும், குறைவான ரிஸ்க் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிக்கல்கள், பிரச்சனைகள் காத்திருக்கு... கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்
ராகுவின் தீய பார்வை: நிழல் கிரகமான ராகு, மனதில் குழப்பம் ஏற்பட காரணமாகிறார். தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு, சூரியன் மற்றும் குருபகவான் மீது தீய பார்வை செலுத்த இருக்கிறார். சூரியன் மற்றும் குருவுக்கு ராகு எதிரி என்பதால், இது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
8th Pay Commission: ஜனவரி முதல் ஊதிய உயர்வு கிடையாதா?
ஜனவரி 2026 முதல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு அடிப்படையிலான சம்பள உயர்வை செயல்படுத்துவதில் தாமதல் ஏற்படலாம். ஆனால் ஊழியர்கள் கவலைகொள்ள தேவையில்லை. காரணம் என்ன?
+2 முடித்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது, மாவட்ட கலெக்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
ரூ.3000-க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்!
இன்றைய சூழ்நிலையில் கையில் பணமாக வைத்து செலவழிப்பவர்களை விட, ஆன்லைனில் பணத்தை அனுப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இதற்கு கட்டணம் வசூலிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
கேப்டன்சி கிடைக்காத வருத்தத்துடன் ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்!
யுவராஜ் சிங் முதல் ரவிச்சந்திரன் அஷ்வின் வரை இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருந்த போதிலும் இவர்களுக்கு கடைசி வரை கேப்டன்சி கிடைக்கவில்லை. கேப்டன்சி கிடைக்காத ஐந்து வீரர்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 12ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம். ஓ.டி.பி. மூலம் ஆதார் விவரங்களை சரி பார்க்கும் நடைமுறையும் அமலுக்கு வருகிறது.