Tamil News LIVE சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil News LIVE தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
Tamil News LIVE சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்
உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இரும்புச்சத்து மற்றும் புலேட் சத்து நிறைந்த உணவுகள் அவசியம். அதோடு வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் சேர்த்துக் கொள்வதால் ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்து, உடல் பலவீனம் சோர்வு நீங்கும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
ட்ரிப்ஸ் போலாமா... ஜோடியாக ட்ரிப்ஸ் சென்றால் இத்தனை சலுகைகள் கிடைக்குமாம்!
தம்பதிகளாக ஒன்றாக பயணம் செய்வது பல்வேறு சலுகைகள் உட்பட பல நன்மைகளைத் தரும். மேலும் படிக்க
10th முடிந்ததும் என்ன படிக்கலாம்? வழிகாட்டும் கோர்ஸ்கள்!
வெற்றிக்கு வழிவகுக்கும் பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வழிகாட்டும் 10 ஆம் வகுப்பு படிப்புகளுக்குப் பிறகு உங்கள் எதிர்காலப் பாதையைத் தேர்வுசெய்யவும். மேலும் படிக்க
Meta vs FTC: சிக்கலில் மார்க் ஜுக்கர்பெர்க்?
மெட்டா நிறுவனத்தின் மீது ஃபெடரல் டிரேட் கமிஷன் தொடர்ந்துள்ள வழக்கில் தற்போது மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.
EPF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க
சில சமயங்களில் EPF க்ளெய்ம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில், உங்கள் EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதைத் தடுக்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Jayakumar News: மீண்டும் மழுப்பும் ஜெயக்குமார்
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து இரண்டாவது முறையாக பதலளிக்காமல் சென்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். அவர் அளித்த பேட்டியை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யுங்க.
வங்கி வாடிக்கையாளருக்கு ஹாப்பி நியூஸ்
SBI Reduced Loan Interest Rates: எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை குறையும் (முழுத் தகவல்)
பங்குச் சந்தை சரிவிலும்... 20% வருமானம் தந்த டாப் 10 மியூச்சுவல் பண்டுகள்
எளியான முதலீட்டு முறையும், நல்ல வருமானமும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு SIP முதல் தேர்வாக மாறியுள்ளதற்கு முக்கிய காரணம். அதோடு, கடந்த 10 ஆண்டுகளின் தரவைப் பார்த்தால், பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுதோறும் 20% என்ற அளவிற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. அந்த வகையில் இந்த பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் 20% க்கும் அதிகமான CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானத்தை அளித்த டாப்-10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Good Bad Ugly Movie: திடீரென நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா - என்ன பிரச்னை?
குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற தனது 3 பாடல்களை 7 நாள்களுக்கு நீக்கவிட்டு, நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா, அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதன் முழு பின்னணியை பிடிக்க இதை கிளிக் செய்யவும்.
ராஜேந்திர பாலாஜி எதிராக சட்ட நவடிக்கை
Rajendra Balaji Latest News: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல். (முழு விவரம்)
இந்த நேரத்தில் வாக்கிங் செல்ல வேண்டாம்!
மிதமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை அதிகரிப்பதன் மூலம் மனநலத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் படிக்க
ரேஷன் கார்டு கேஒய்சி
Ration Card News In Tamil: தமிழக ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை (e-KYC) முடிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடைசி நாள் இதுதான். (முழு விவரம்)
நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு
வைட்டமின் பி12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களின் ஒன்று. மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இது மிக அவசியம். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ உருவாக்கம் ஆகிய முக்கிய பணிகளையும் மேற்கொள்ளும் வைட்டமின் பி12 சத்து குறைவது, மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஏப்ரல் 30ம் தேதி வரும் அட்சய திருதி.
ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை மக்கள் வெகுவாக கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு அக்ஷய திருதி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க
குரு பெயர்ச்சி: கெடுபலன்களை பெறும் ராசிகளும்... சில பரிகாரங்களும்
குரு பகவான், கிரகங்களின் இளவரசர் புதனின் வீடான மிதுன ராசிக்குள் நுழைகிறர். குருவின் மிதுன ராசிப் பெயர்ச்சி 2025 மே 14 புதன்கிழமை நிகழ இருக்கிறது. குருவின் இந்தப் பெயர்ச்சியால், 6 ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்காது என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
4K தரத்தில் திரைக்கு வரும் ‘கேப்டன் பிரபாகரன்’.
ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்க்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’. மேலும் படிக்க
MK Stalin News: மாநில உரிமையை பாதுகாக்க குழு அமைப்பு
ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயா உறவை ஆராய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜாசப் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அவரின் அறிவிப்பு குறித்த முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து படிங்க
Weight Loss Journey: 145 கிலோவில் இருந்து 75 கிலோவை உடல் எடையை குறைத்த பிரபலம்
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 145 கிலோவில் இருந்து 75 கிலோவுக்கு குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Government Employees News In Tamil: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? இன்னும் சில நாட்களில் முக்கிய அறிவிப்பு. (முழு விவரம்)
ருதுராஜை போலவே விளையாடும் மற்றொரு வீரர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ஓப்பனிங் வீரராக களம் இறங்கிய ஷேக் ரஷீத் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும் படிக்க
சனி ராகு சேர்க்கை
இன்னும் 34 நாட்கள்.. சனி ராகு ஆட்டம் ஆரம்பம்.. துஷ்ட காலம் இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)
ஓய்வு காலத்தில் மாதம் ரூ.70,000 வரி இல்லா வருமானம்
PPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ளும் நபர் மாதம் ரூ.70,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் தெளிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
PPF Investment: மனைவியின் உதவியுடன் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் இணைந்து 20 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புள்ளது. அதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
சூரியுடன் மோதும் சந்தானம்!
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் சந்தானம் நடித்துள்ள DD Next Level படமும் வெளியாக உள்ளது. மேலும் படிக்க
பொன்னமராவதியில் எச் ராஜா பேட்டி!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி. மேலும் படிக்க
சேலத்தில் வேலைவாய்ப்பு உள்ளது
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களுக்கு சேலத்தில் அரசு வேலை வாய்ப்பு கிடைக்க ஒரு அறிய வாய்ப்பு. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும் படிக்க
சென்னை பிட்ச் பற்றி தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!
இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுக்குப் பிறகு சென்னை அணி லக்னோவிற்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கேப்டன் எம்எஸ் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மேலும் படிக்க
சித்திரை 2 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஏப்ரல் 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க