Tamil News LIVE Today 15 July 2025 ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர். அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் முகாம்கள் நவம்பர் வரை நடைபெறும்.
Tamil News LIVE Today 15 July 2025 இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.

Tamil News LIVE Today 15 July 2025 ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர். அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் முகாம்கள் நவம்பர் வரை நடைபெறும்.
அரசு வெளியிட்ட சர்பிரைஸ் குட் நியூஸ்..!!
Tamilnadu Government : அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்!
Tamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்த பெண்கள், ஆண்கள் இருவருக்கும் தமிழ்நாடு அரசு அழகுசாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி கொடுக்க உள்ளது. (முழு விவரம்)
அரசு பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி!
Tamil Nadu Govt : ஏஐ தொழில்நுட்பம் குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பாக விளக்கியுள்ளார். (முழு விவரம்)
Group 2 - Group 2A Exam | விரைவில் குரூப் 2 & 2(ஏ) தேர்வு : 10 குறிப்புகள்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குரூப் - 2 மற்றும் குரூப் - 2(ஏ) தேர்வு குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கியத் தகவல்கள். (மேலும் படிக்க)
Nimisha Priya Execution Postponed | நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தம்!
கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு இரு தினங்களில் மரண தண்டனை விதிக்க இருந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் மத்திய அரசு போராடியும் நடக்காத விஷயம், தற்போது நடந்தது எப்படி? (மேலும் படிக்க)
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 திட்டங்கள்..!!
Top 3 Tamil Nadu Government Schemes : தமிழ்நாட்டில் மாணவிகள், பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று திட்டங்கள் பார்க்கலாம். (முழு விவரம்)
Weight Loss Tips: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
உடல் பருமனை குறைக்க உதவும் காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
Instagram Influencer Weight Loss | இன்ஸ்டா பிரபலம் வெயிட் லாஸ் டிப்ஸ்!
சமூக வலைதள பிரபலம் ஒருவர், வெயிட் லாஸ் செய்வதற்கும், சருமம் பொலிவாவதற்கும் ஒரு சில ஸ்மூதிக்கள் உதவியதாக குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ரூ. 1 கோடி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Government, Business Loan : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புதிய தொழில் தொடங்க என்னென்ன திட்டங்களில், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Jobs Vacancies | அரசு காலி பணியிடங்கள் பட்டியல்
Tamil Nadu Important Recruitments: அரசு காலி பணியிடங்களை குறித்து முக்கிய ஆட்சேர்ப்புகள் விவரங்கள் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். (மேலும் விவரம்)
Lord Guru:அந்த குரு பகவானுக்கே பிடித்த ராசிகள்
குரு பகவான் ஒரு சுப கிரகம். இவருக்கு பிடித்த சில அதிர்ஷ்ட ராசிகள் உள்ளன. உங்கள் ராசியும் அந்த லிஸ்டில் உள்ளதா?
SCSS Latest News:மூத்த குடிமக்களுக்கு ஒரு அட்டகாசமான சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் வட்டி விகிதம் எவ்வளவு? அனைத்து தகவல்களையும் இங்கே காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெற ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Kamal Placed This Actor Photo In His Room | கமல் ரூமில் இருக்கும் ஒரே ஒரு நடிகரின் படம்!
பிரபல நடிகர் கமல்ஹாசன், தனது அறையில் ஒரே ஒரு நடிகரின் புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்திருப்பாராம். அந்த நடிகர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
பெண்களுக்கு குட் நியூஸ்! சொந்த நிலம் வாங்க விண்ணப்பிக்கவும்
Rs. 5 Lakhs Agricultural Land Loan For Tamil Nadu Women : நிலமற்ற ஏழை பெண்கள் தமிழ்நாடு அரசு மூலம் வங்கியில் கடன் பெற்று சொந்தமாக நிலம் வாங்க முடியும். இந்த திட்டம் குறித்து முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Tamil Nadu Govt News | திமுக அரசு முக்கிய அப்டேட்
EL Surrender System Key Features: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் குறித்து தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. -அதன் முழு விவரம் (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். (முழு விவரம்)
Tesla India Launch: விலை விவரங்களை இங்கே காணலாம்
டெஸ்லா கார் வாங்க காத்திருக்கும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அட்டகாசமான ஒரு அப்டேட் வந்துள்ளது.
கூலி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி, அடுத்த ஹீரோ 'இவர்'தான்! அதிரடி அப்டேட்ஸ் கொடுத்த லோகேஷ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன? மேலும் படிங்க
மின்சார வாரியம் அறிவிப்பு!
Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி!
தமிழ்நாடு அரசின் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கதவுகளை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் ஆகஸ்ட் 20-க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் படிக்க
8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரேட் பே வாரியாக எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்? அலவன்சுகள் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
TNPSC Group 2 Notification 2025 | TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வை நடத்த உள்ளன. இதன் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. (மேலும் படிக்க)
Pooja Hegde Salary In Coolie | கூலி படத்தில் நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்
நடிகை பூஜா ஹெக்டே, கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இதற்காக அவர் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்'
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க
மத்திய அரசின் புதிய முயற்சி!
சமோசா மற்றும் ஜிலேபியில் சிகரெட் பாக்கெட்டில் இடம் பெறுவது போல எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. மேலும் படிக்க
Lokesh Kanagaraj Favorite Films Web Series | லோகேஷ் கனகராஜ்ஜுக்கு பிடித்த வெப் தொடர்!
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், அவர் தனக்கு பிடித்த வெப் தொடர் மற்றும் திரைப்படங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். (மேலும் படிக்க)
Pension Scheme: ரூ.3,000 மாத ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்?
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் ரூ.3,000 மாத ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? முழு விவரத்தை இங்கே காணலாம்.
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை சில விவசாயிகளுக்கு கிடைக்காது
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? அதற்கு முன் விவசாயிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்ன? முழு விவரத்தையும் இங்கே காணலாம்.
RBI Latest News: உங்களிடம் ரூ.500 உள்ளதா?
இனி ஏடிஎம் -களில் ரூ. 500 நோட்டு கிடைக்காதா? சமூக ஊடகங்களில் இப்படி ஒரு செய்தி பரவ காரணம் என்ன? உண்மையான விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களில் பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது. அவர்களது ஊதியம் 3 மடங்கு அதிகரிக்கவுள்ளது. முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
மின்சார ஸ்கூட்டர் மானியத் திட்டம்!
தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இந்த இயக்குனரின் படத்தில் நடிக்க கூடாது என்று இருந்தேன் - விஜய் சேதுபதி!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் படிக்க
இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!
England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூலை 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க