Live Now

LIVE மருத்துவமனையில் சோனியா காந்தி! போயிங் விமானத்தில் திடீர் கோளாறு - முக்கிய செய்திகள்!

Tamil News LIVE ராமதாஸிடம் மன்னிப்பு கேட்பதாக அன்புமணி பகிரங்க அறிவிப்பு.

LIVE மருத்துவமனையில் சோனியா காந்தி! போயிங் விமானத்தில் திடீர் கோளாறு - முக்கிய செய்திகள்!
Image Credit: sonia gandhi image
16 June 2025 07:57 PM (IST)

SBI Interest Rate Cuts: FD திட்டங்களின் வட்டிகளை குறைத்த எஸ்பிஐ

எஸ்பிஐ அதன் FD திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

16 June 2025 06:33 PM (IST)

TNPL Ravichandran Ashwin: அஸ்வின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ரவிசந்திரன் அஸ்வின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.  

16 June 2025 04:40 PM (IST)

மூளை முதல் இதயம் வரை... நல்ல கொழுப்பு மிக அவசியம்

Healthy Fats: கொழுப்புச்சத்து பொதுவாக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வில்லனாக கருதப்படுகிறது. ஆனால் எல்லா கொழுப்புகளும், உடலுக்கு தீமை தரக்கூடியவை அல்ல.  மூளை முதல் இதயம் வரை உடலில் அனைத்தும் ஃபிட்டாக இருக்க ஆரோக்கிய கொழுப்புகள் மிக அவசியம்.

16 June 2025 04:20 PM (IST)

Caste Based Census: மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த தேதியில் தொடங்குகிறது?

நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த தேதியில் தொடங்கப்படும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த தேதியை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

16 June 2025 03:38 PM (IST)

உங்கள் வாழ்க்கையில் சரியான நேரத்தில் இருப்பதன் முக்கிய நன்மைகள் மற்றும் அவை கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள். மேலும் படிக்க

16 June 2025 01:50 PM (IST)

வருமானத்தை அள்ளித் தரும் சில சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

Post Office Savings Schemes: குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறு சேமிப்பு மூலம், கார்பஸை உருவாக்குவதோடு, வழக்கமான வருமானத்தை தரும் அஞ்சல் அலுவலகத்தின் சில பிரபலமான முதலீட்டு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

16 June 2025 01:47 PM (IST)

Aadhaar Card: ஆதார் அட்டை இலவச அப்டேட்

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப்பட்ட தேதியை அறிய இதை கிளிக் செய்யவும். 

16 June 2025 01:09 PM (IST)

கலியுகம் என்றால் என்ன? 

Kaliyuga Latest News In Tamil: கலியுகம் என்றால் என்ன? கலியுகம் எப்போது முடிவடையும்? கலியுகத்தின் முடிவைப் பற்றி பல மர்மங்கள். (மேலும் படிக்க)

16 June 2025 12:53 PM (IST)

பும்ரா, சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷர்துல் தாக்கூர்! 

India Tour of England: இந்தியா ஏ மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 122 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் படிக்க

 

16 June 2025 11:07 AM (IST)

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்!

'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி உள்ளார் படத்தின் கதாநாயகன் சண்முகபாண்டியன். மேலும் படிக்க

16 June 2025 10:45 AM (IST)

IRCTC டிக்கெட் புக்கிங்... விதிகளில் ஏற்பட்டுள்ள 3 முக்கிய மாற்றங்கள்...

ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ரயில் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலும், ரயில்வே அவ்வப்போது விதிகளில் தொடர்ந்து மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், டிக்கெட் புக்கிங் விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இது குறித்து மேலும் அறிய இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

 

16 June 2025 08:14 AM (IST)

பிரதம மந்திரி முத்ரா யோஜனா!

கடந்த ஆண்டு பிரதமர் முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

16 June 2025 08:12 AM (IST)

பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 தரும் தமிழக அரசு!

தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

 

 

16 June 2025 08:11 AM (IST)

மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இந்திய அணியில் எப்போது விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மேலும் படிக்க

 

16 June 2025 08:10 AM (IST)

ஆனி 2 திங்கட்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று ஜூன் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author