LIVE டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வெளியானது ஐபிஎல் அட்டவணை - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE டெல்லியின் புதிய முதல்வர் யார்? இன்று வெளியாகும் அறிவிப்பு!

Written by - RK Spark | Last Updated : Feb 17, 2025, 09:59 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE டெல்லியில் தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதல்வர் அறிவிக்கப்படவில்லை. இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

17 February, 2025

  • 21:57 PM

    பாலியல் குற்றங்களை தடுக்க... தமிழ்நாடு அரசு அதிரடி

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதனை படிக்க இதை கிளிக் செய்யவும்.

  • 21:06 PM

    SIP முதலீடு... 10 ஆண்டுகள் vs 30 ஆண்டுகள்

    மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் 30 ஆயிரம் ரூபாயை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது நல்லதா அல்லது 3 ஆயிரம் ரூபாயை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது நல்லதா என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 20:02 PM

    செங்கோட்டையன் பேச்சு

    அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் முழு பேச்சை அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 19:42 PM

    Salaar Movie Is Getting Trending Award : ஜியோ ஹாட் ஸ்டாரில் பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 19:27 PM

    உலக சாதனை படைத்த வயதான தம்பதி! எப்புட்றா? வைரல் செய்தி..

    Couple Married For Over 84 Years Had Set Guinness World Record : ஒரு வயதான தம்பதி, 100 பேரக்குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டி ஆகி உலக சாதனை படைத்திருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 18:35 PM

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: இவருக்கு வாய்ப்பு கஷ்டம்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் முதற்கட்ட பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 17:58 PM

    ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!

    CCTV Footage Of A Man Stuck Between Train And Platform : ஓடும் ரயிலில் ஏற முயன்று, ஒருவர் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 17:03 PM

    2 வருடத்தில் 30 கிலோ குறைத்த நடிகை சோனாக்‌ஷி! 

    Sonakshi Sinha Weight Loss Tips : பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, 2 வருடங்களில் 30 கிலோ வரை எடை குறைத்தார். அது எப்படி என்பது குறித்த ரகசியத்தை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

  • 16:55 PM

    மன அழுத்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

    Depression | மன அழுத்ததிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அவை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்... (முழு விவரம்)  

  • 16:52 PM

    Reserve Bank of India Latest News: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு 

    இந்திய ரிசர்வ் வங்கி: இவர்களின் வங்கிக் கணக்குகளை எக்காரணத்தை கொண்டும் முடக்கக் கூடாது. வங்கிக் கணக்கு சார்ந்து ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு (முழு விவரம்)

  • 16:49 PM

    இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் - ஈர்க்கும் ஜோன்னாகிரி

    ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோன்னாகிரி பகுதியில் இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகளை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 16:47 PM

    சிம்மத்தில் கேது பெயர்ச்சி 2025: யாருக்கு சாதகம்?

    வரும் மே மாதம் கேது கிரகம், சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த 3 ராசிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 16:25 PM

    வயிற்று புற்றுநோய் : ஆரம்ப அறிகுறிகள்

    Stomach cancer | வயிற்றுப் புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும். வயிற்றுப் புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.. (முழு விவரம்)

  • 16:15 PM

    Kerala Lottery Win Win W 809 Result Out: கேரள லாட்டரி குலுக்கல் ரிசல்ட் வெளியானது

    கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் அறிவிக்கப்பட்டது. கேரளா லாட்டரி வின் வின் W-809  வெற்றி பெற்ற எண்கள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 15:57 PM

    வைட்டமின் டி குறைபாடு பாதிப்புகள்..! 

    Vitamin D | வைட்டமின் டி குறைபாடு ஆண்களில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவற்றில் மிக முக்கியமான பாதிப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 15:57 PM

    பெண்கள் ‘இந்த’ வகையான ஆண்களை நம்பவே கூடாது!

    Women Should Never Trust These Type Of Men : பெண்கள், யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் மீது நம்பிக்கை வைக்ககூடாது என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் நம்பவே கூடாத ஆண்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:42 PM

    Maha Shivratri 2025 News: சிவனுக்கு பிடித்த ராசிகளின் பட்டியல்

    இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து உயிர்களுயும் சமமாக பார்க்கும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளின் பட்டியல் தெரிந்துக்கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 15:29 PM

    சுக்கிரன் உருவாக்கும் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம்..! 

    Venus transit | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

  • 15:02 PM

    சூர்யாவின் அடுத்த பட நாயகி இவர்தான்!

    Suriya Next Movie Heroine Bhagyashri Borse : நடிகர் சூர்யா, அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 14:45 PM

    விடுதலை திரைப்படம் என்னை மேலும் மெருகேற்றியது - இயக்குனர் வெற்றிமாறன்!

    விடுதலை படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு CAIB விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 14:11 PM

    Weight Loss Tips: 25 கிலோவை குறைத்த நபர் 

    சீனாவில் மருத்துவர் ஒருவர் 6 வாரங்களில் 25 கிலோவை குறைத்துள்ளார். அதன் அனுபவத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

  • 13:47 PM

    பயிர்களை பாதுகாப்பது எப்படி? 

    Tamil Nadu Government | நோய் தாக்குதல்களில் இருந்து பயிர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. (முழு விவரம்)

  • 13:39 PM

    ஐபிஎல் 2025ல் அதிரடி திருப்பம்!

    ஐபிஎல் 2025-ல் மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

     

  • 13:19 PM

    ‘இந்த’ 7 பேர் கண்டிப்பா செண்ட் அடிக்கவே கூடாது!

    People With These Health Problems Should Not Use Perfume : சில உடல் நலக்குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது உடலில் நறுமண திரவியத்தை அடிக்க கூடாது. அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:01 PM

    பாலியல் தொந்தரவு குறித்து ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?

    Sexual harassment complaints online | பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள், இளம்பெண்கள் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி? என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 12:22 PM

    சிவகார்த்திகேயனுக்கு ஏற்றம் கொடுத்த 7 படங்கள்!!

    சிவகார்த்திகேயனின் மார்கெட்டை தூக்கி விட சில படங்கள் உதவின. அந்த படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:15 PM

    Puducherry Latest News: புதுச்சேரியில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி மனு

    புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகர், கொம்பாக்கம் மற்றும் திருக்காஞ்சி மெயின் ரோடு ஆகிய பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை ஓரங்களில் தார்ப்பாய் அமைத்து வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப்பட்ட  வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களின் மனுக்கள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ‌பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வந்திருந்தனர். 

    அவர்கள் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து அவர்கள் எடுத்து வந்த ஊசிமணி, பாசிமணி மாலைகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு மாலையாக அணிவித்து ஆரவாரமாக கைதட்டி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். (பின் தொடர கிளிக் செய்யவும்)

  • 11:54 AM

    Champions Trophy 2025: நடக்கவே சிரமப்படும் முக்கிய வீரர்! பயிற்சியின் போது காயம்!

    Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இருந்து வந்த நிலையில், பயிற்சியின் போது ரிஷப் பந்த் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 11:29 AM

    ஓய்வு பெறப்போகும் 3 இந்திய பிளேயர்கள்...!

    Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போகும் மூன்று இந்திய பிளேயர்கள் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:15 AM

    பப்பாளி சாப்பிடுவதை சிலர் தவிர்க்க வேண்டும்

    நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் நிறைந்த பப்பாளி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ஆனாலும் சிலர் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும். மேலும் படிக்க

  • 11:08 AM

    SK 23 படத்தின் டைட்டில் இதுதான்!

    SK X ARM Movie Title : சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 23வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 10:34 AM

     உருக்கமாக பேசிய நடிகர் சூர்யா!

    சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொண்டார். மேலும் படிக்க

     

  • 10:21 AM

    Child Actress In Actor Karthi Movie Now Heroine Of His Film : கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த நடிகை, இப்போது அவருக்கே ஜோடியாக நடித்து வருகிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 08:40 AM

    ரேஷன் கார்டு குட் நியூஸ் மக்களே! 

    Kalaignar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் பெண்கள் இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தோகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், மாதத்திற்கு ₹1000 பெறவும் தகுதியுடையவர்கள். எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தகுதி விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 08:05 AM

    பிப்ரவரி 17 முதல் புதிய FASTag விதி

    டோல் பிளாசாவிற்குள் நுழையும் போது FASTag கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஓட்டுநருக்கு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்களுக்கு அவகாசம் வழங்கப்படும். மேலும் படிக்க

  • 07:25 AM

    நகைச்சுவை நடிகர் கருணாஸ் பேட்டி

    தமிழ்நாட்டில் தற்போது மட்டுமல்ல, கடந்து 15 ஆண்டு காலமாகவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறை, செல்போன் தான் காரணம் என கண்டுபிடித்த நகைச்சுவை நடிகர் கருணாஸ். மேலும் படிக்க

  • 07:12 AM

    விதியை மாற்றிய பிசிசிஐ!

    இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முக்கிய வீரர் ஒருவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது 250 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படிக்க

  • 07:11 AM

    Delhi Earthquake: டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    Delhi Earthquake: திங்கள்கிழமை அதிகாலை 5:35 மணியளவில் டெல்லி, என்சிஆர் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

     

  • 07:08 AM

    மாசி 5 திங்கட்கிழமை ராசிபலன்!

    Today Rasipalan: இன்று பிப்ரவரி 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Trending News