Live Now

Tamil News LIVE Today இஸ்ரேல்-ஈரான் போர்.. மழை எச்சரிக்கை.. ஊரடங்கு

Tamil News LIVE Today 17 June 2025 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும்.

Tamil News LIVE Today இஸ்ரேல்-ஈரான் போர்.. மழை எச்சரிக்கை.. ஊரடங்கு
Image Credit: cencus image
18 June 2025 11:08 AM (IST)

குரு நட்சத்திர பெயர்ச்சி

மகா அதிர்ஷ்ட பொற்கால வாழ்க்கை, தனலட்சுமி யோகம் இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)

 

17 June 2025 07:52 PM (IST)

Travel Tips: பட்ஜெட்டை பதம்பார்க்காத 7 சுற்றுலா தலங்கள்

பட்ஜெட்டை பதம்பார்க்காமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லக்கூடிய 7 இடங்களை அறிய இதை கிளிக் செய்யவும். 

17 June 2025 07:50 PM (IST)

Uric Acid: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா? யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 June 2025 07:17 PM (IST)

What Is Hotwifing | Hotwifing என்றால் என்ன? புது செக்ஸ் ட்ரெண்ட்!

இன்றைய உலகில், உறவுகளை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி புதிதாக ட்ரெண்டில் இருக்கும் ஒரு பெயர் Hotwifing. (மேலும் படிக்க)

17 June 2025 06:50 PM (IST)

தக் லைஃப் பட விகாரம்

DK Shivakumar About Thug Life: அனைத்து கன்னட ஆர்வலர்களும் தயவுசெய்து அமைதியாக இருங்கள், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்- கர்நாடக துணை முதல்வர் (மேலும் படிக்க)

17 June 2025 06:46 PM (IST)

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிங்க...

17 June 2025 06:43 PM (IST)

Tamil Nadu News Live: மின் கட்டணம் உயர்கிறது - அன்புமணி

மின் கட்டணத்தை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு உயர்த்துகிறது என அன்புமணி பேசி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும்.  

17 June 2025 06:37 PM (IST)

Lord Kuber: குபேரருக்கு இந்த ராசிகளைதான் ரொம்ப பிடிக்குமாம்

குபேரர் பணம், செல்வம், செழிப்பின் கடவுளாக கருதப்படுகிறார். சில ராசிக்காரர்கள் மீது குபேரர் அதிகப்படியான அருளை பொழிகிறார். இவர்கள் வாழ்வில் ஏழ்மை எட்டிக்கூட பார்க்காது. குபேரருக்கு பிடித்த ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

17 June 2025 06:26 PM (IST)

7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியரா நீங்கள்? மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 June 2025 05:43 PM (IST)

வாழைப்பழத்தை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்வது எப்படி?

நம்மில் பலருக்கு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஒரு நாளைக்கு இந்த பழங்களை வாங்கி வைத்துக்கொண்டு, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்போம். அப்படி, வாழைப்பழம் எளிதில் வேறு நிறத்திற்கு மாறிவிடாமல் அல்லது கேட்டுப்போகாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

17 June 2025 05:25 PM (IST)

EPFO Withdrawal: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்?

பணி ஓய்வுக்கு முன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 June 2025 04:59 PM (IST)

வீட்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

PwDs Ration Card News: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது. (மேலும் படிக்க)

17 June 2025 04:59 PM (IST)

வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்

 

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana:  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சூப்பர் திட்டம். உங்களுடைய ஒரு சிறிய முதலீடு மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன், வாழ்நாள் முழுவதும் மாதம்தோறும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்

 

17 June 2025 04:56 PM (IST)

Fruits That Will To Increase Children Eye Health | குழந்தைகளின் கண் பார்வையை அதிகரிக்கும் பழங்கள்!

பலருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே கண் பார்வை என்பது கெட்டுப்போய் விடுகிறது. இதை தவிர்க்க, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 June 2025 04:27 PM (IST)

New Baba Vanga Prediction: ஜப்பானில் வரும் சுனாமி...!

ஜூலை 5ஆம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என புதிய பாபா வாங்கா ஒருவர் கணித்துள்ளாராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும். 

17 June 2025 04:22 PM (IST)

CGHS New Rules: முக்கிய மாற்றங்களின் முழு அப்டேட்

CGHS பயனாளிகளுக்கு முக்கிய செய்தி. CGHS -இல் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நன்மைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

17 June 2025 04:00 PM (IST)

Watch Video Noida Couple Hugging While Riding Bike | பைக்கில் கட்டிப்பிடித்து சென்ற பெண்! வைரல் வீடியோ..

சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் பைக்கில் அமர்ந்து தனது காதலனை கட்டிப்பிடித்தவாறு சென்றிருந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த ஜோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (மேலும் படிக்க)

17 June 2025 03:45 PM (IST)

சனி வக்கிர பெயர்ச்சி: குறையாத அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்

Saturn Retrograde Transit:  சனி பகவான் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று மீனத்தில் வக்கிர நிலையை அடைவார். 2025 நவம்பர் மாதம் 28ஆம் தேதி வரை வக்கிர நிலையில் நீடிப்பார். சனீஸ்வரன் வக்கிர நிலையை அடைவதால், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள், எல்லா வகையிலும் பலன் பெறுவார்கள் என்றும், பணவரவு, மகிழ்ச்சி, செல்வம் என எதற்கும் குறைவிருக்காது என்றும் ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். 

17 June 2025 02:42 PM (IST)

Air India 159 Flight Cancelled: ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து! 

ஜூன் 12 விபத்துக்கு பின்னர், முதல்முறையாக அகமதாபாத் - லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் இன்று திடீரென ரத்தானது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

17 June 2025 02:40 PM (IST)

Diabetes Control: நீரிழிவு நோயாளியா நீங்கள்?

சில இலைகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 June 2025 02:22 PM (IST)

அமர்நாத் யாத்திரை முக்கிய அறிவிப்பு

Amarnath Yatra 2025 Latest News: ஜூலை 1 2025 முதல் ஆகஸ்ட் 10 2025 வரை அமர்நாத் யாத்திரை 2025-க்கான  பாதை  குறித்தது ஜம்மு காஷ்மீர் அரசு  முக்கிய  உத்தரவு (மேலும் படிக்க)

17 June 2025 02:08 PM (IST)

வயதை கணக்கிட பிசிசிஐ புதிய விதி! 

வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீது வயது தொடர்பான புகார்கள் அதிகமாக வந்தது. இதற்கு முன்பு ரஷித் கான் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மீது இது போன்ற புகார்கள் வந்தது. மேலும் படிக்க

 

17 June 2025 01:54 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பதிவு செய்த பிறகும், சில விவசாயிகளின் பிஎம் கிசான் தவணை கிடைக்காமல் சிக்கல் ஏற்படக்கூடும். இதற்கு என்ன காரணம்? எந்த பிரச்சனையும் இல்லாமல் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெற என்ன செய்ய வேண்டும்? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

17 June 2025 01:53 PM (IST)

Weight Loss Journey: 5 மாதங்களில் 40 கிலோவை குறைத்த நபர்

துபாயைச் சேர்ந்த நபர் ஒருவர் ஐந்தே மாதங்களில் 40 கிலோவை குறைத்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

17 June 2025 01:44 PM (IST)

Anirudh Relationships Before Kavya | அனிருத்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய 5 பிரபலங்கள்..

சமீபத்தில் காவ்யா மாறன்-அனிருத்துக்கு திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இதற்கு முன்னர் இப்படி அனிருத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 June 2025 01:02 PM (IST)

ChatGPT News: இந்த தகவல்களை பகிரவே வேண்டாம்

ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

17 June 2025 12:45 PM (IST)

Exercises To Reduce Male Boobs | தொங்கும் மார்பகங்கள்! சரிசெய்ய உடற்பயிற்சிகள்..

ஆண்கள் பலருக்கு, அவர்களின் மார்பு பகுதியில் கொழுப்பு சேருவதால் அந்த இடத்தில் அதிக சதை இருக்கும். இதனால், அவர்களின் மார்பக பகுதி வளர்ந்து காட்சியளிக்கும். இதை குறைக்க சில சிம்பிள் உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

 

17 June 2025 12:43 PM (IST)

சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கு வந்தால்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

17 June 2025 12:25 PM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி

ஊதிய நிலைகளை இணைப்பது என்றால் என்ன? இது எவ்வாறு நடக்கும்? இதனால் ஊழியர்களின் ஊதிய அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

 

17 June 2025 11:44 AM (IST)

Pandian Stores Reehana Begum Police Complaint | திருமண மோசடியில் ஈடுபட்ட பிரபல சீரியல் நடிகை?

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடித்து வரும் ஒரு முக்கிய நடிகை மீது போலிஸில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

17 June 2025 10:56 AM (IST)

Silambarasan Vetrimaaran Movie Cameo | சிம்பு-வெற்றிமாறன் படத்தில் சர்ப்ரைஸ்!

சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் 3 முக்கிய பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

17 June 2025 10:15 AM (IST)

ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்

பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் சிறிய முதலீடு கூட நினைத்து பார்க்க முடியாத வருமானத்தைத் தரும். ரூ.15,00,000 முதலீடு மூலம் நீங்கள் ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் என்ற அளவில் மாத வருமானம் ஈட்ட முடியும்.

17 June 2025 09:53 AM (IST)

Israel Iran Viral Video: வைரல் ஆகும் தாக்குதல் வீடியோ

ஈரானில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலின் ஸ்டுடியோவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடர்பான ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஸ்டுடியோ நிலைகுலைய செய்தி தொகுப்பாளினி உயிருக்கு பயந்து ஓடுவதை வீடியோவில் காண முடிகின்றது.

17 June 2025 08:52 AM (IST)

EPS Pension: மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

 

17 June 2025 08:35 AM (IST)

சங்கடங்களை கொடுக்கும் சனி - செவ்வாய்... கவனமாக இருங்க

ராசிபலன்: பொதுவாக ஷடாஷ்டக யோகம், துன்பங்களையும் சங்கடங்களையும் கொடுக்கும் அசுப யோகமாக கருதப்படுகிறது. இதனால், சில ராசிகள், சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

17 June 2025 07:57 AM (IST)

5 பந்துகளில் 5 விக்கெட்! அசத்தும் திக்வேஷ் ரதி

ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இந்த ஆண்டு அறிமுகமான திக்வேஷ் ரதி தனது திறமையான பவுலிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் படிக்க

17 June 2025 07:32 AM (IST)

விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா?

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

17 June 2025 07:31 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் எவ்வாறு விண்ணப்பிப்பது, அதன் மூலம் எப்படி பயன் பெறுவது என்ற கேள்விகளும் சந்தேகமும் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அதற்கான பதில்கள் அளிக்கப்படும். மேலும் படிக்க

 

 

17 June 2025 07:31 AM (IST)

பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்!

இந்தியா U 19 அணியில் இருந்த இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆதித்ய ராணா மற்றும் கிலான் படேல்க்கு மாற்று வீரர்களாக தீபேஷ் மற்றும் நமன் புஷ்பக் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க

 

 

About the Author