Tamil News LIVE தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Breaking News Today: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம்.

Tamil News LIVE தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Health Tips Latest News In Tamil | தூக்கம் முக்கியம் பிகிலு
Sleeping Problem Side Effects: உங்களால் நல்ல தூங்க முடியாமல் இருக்கவும், நடு இரவில் தூக்கம் கலையவும் என்ன காரணம் என இந்தியா முழுவதும் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் கக்ரங்கள் வெளியாகி உள்ளது. (முழு விவரம்)
Shrutika Tips For Prolonged Beauty | அழகை தக்க வைக்க ‘இந்த’ ஜூஸை குடிங்க! ஸ்ருதிகா டிப்ஸ்
டிவி நட்சத்திரமான ஸ்ருதிகா, முக அழகை தூக்கி கொடுக்கும் ஒரு காய் குறித்து பேசியிருக்கிறார். அந்த டிப்ஸ் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Government Schemes News | பெண்களுக்கான திட்டங்கள்
Best Schemes For Women: பெண்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் மிகவும் பயனுள்ளதாக ஐந்து திட்டங்கள் குறித்து பார்ப்போம். அதில் முதலீடு செய்வதன் மூலம், பணத்தை சேமிக்கலாம், வருமானத்தையும் ஈட்டலாம். (முழு விவரம்)
GBU First Single | குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல்!
அஜித் குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓஜி சம்பவம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)
ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பழக்கங்கள்
ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் பழக்கங்களை, தவிர்ப்பதால், உடல்நல பிரச்சனைகள் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கலாம். உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கக்கூடிய சில பழக்கங்களை பற்றி அறிந்து கொள்வோம்.
ரூ.45,000 பென்ஷன் பெற எவ்வளவு முதலீடு தேவை?
பொது வருங்கால வைப்பு நிதி என்பது, மத்திய அரசு, மக்கள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தும் ஒரு திட்டம். நீண்ட நாள் சேமிப்பு திட்டமாக இருக்கும் பி பி எஃப் திட்ட முதலீட்டில் கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதால், கோடிகளில் நிதி சேர்க்க உதவியாக இருக்கும்.
Sun Saturn Conjunction 2025: சனியும் சூரியனும் இணைவதால் இந்த 3 ராசிகளுக்கு பாதிப்பு
மார்ச் 29ஆம் தேதி அரிய சூரிய கிரகணம் நிகழும் நிலையில், அன்றுதான் மீனத்தில் சூரிய பகவானும், சனி பகவானும் இணைகின்றனர். இதனால் பாதிப்புக்குள்ளாகும் 3 ராசிகள் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.
Pension Scheme News | மாதம் ரூ.10000 பென்ஷன்!
Minimum Monthly Pension Benefits: புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ரூ.10000 ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். (முழு விவரம்)
PPF முதலீடு: அதிகபட்ச பலனை பெற செய்ய வேண்டியவை
பொது வருங்கால வைப்பு நிதி என்னும் பிபிஎஃப் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு நல்ல வட்டி வருமானம் கொடுப்பதோடு, ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால், பிபிஎஃப் முதலீட்டை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நீட்டிக்க முடியும். நீங்கள் பிபிஎஃப் முதலீட்டை எடுக்காமல் நீட்டித்து வந்தால், உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்.
Samantha Removed Tattoo Of Naga Chaitanya | டாட்டூவை அழித்த சமந்தா!
பிரபல நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவருடன் சேர்ந்து போட்டுக்கொண்ட டாட்டூவை அழித்துள்ள போட்டோக்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
National News: இளைஞர்களுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை - யாருக்கு?
மாநில அரசின் திட்டத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும்.
Zodiac Signs Bad At Making Decisions | பிரச்சனையில் சிக்கும் 4 ராசிக்காரர்கள்!
ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், எந்த முடிவை எடுத்தாலும் தவறாகத்தான் இருக்குமாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
Tamil Nadu Today News | சண்டை ஓவர்.. அதிமுகவில் உற்சாகம்
Sengottaiyan vs Edappadi Palaniswami: சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இபிஎஸ் உடன் செங்கோட்டை பேசியிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாவுள்ளது. (முழு விவரம்)
Sunita Williams Salary | சுனிதா வில்லியம்ஸின் சம்பளம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஜூன் 2024 முதல் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளும்
ஏப்ரல் மாதத்தில், சனி பகவானின் நிலை மாற்றமும், உண்மையான பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி உள்ளிட்ட முக்கிய பெயர்ச்சிகளாலும் முழுமையான பலன்களை பெறக்கூடிய, அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம். இவர்கள் வாழ்க்கையின் எல்லாம் வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
CSK vs MI: டிக்கெட் விலை எவ்வளவு? - முழு விவரம் இதோ!
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டியின் டிக்கெட் விற்பனை, டிக்கெட் விலை ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கு கிளிக் செய்து காணலாம்.
List Of 18 Plus Tamil Films | தமிழில் வெளியான 18 ப்ளஸ் படங்கள்!
தமிழில் சில 18+ தமிழ் படங்கள் வந்துள்ளன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Aishwarya Rajesh Beauty Tips | மாநிறம் கொண்டவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன டிப்ஸ்!
தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான பெண்கள், மாநிறம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷும் மாநிறம் கொண்டவர்தான்! அவர் கொடுக்கும் டிப்ஸ், இதோ!
World News: உடலுறவு தான் எல்லாமே - ஆபாச நடிகை லில்லி பிலிப்ஸ் பேச்சு
ஆபாச நடிகையான லில்லி பிலிப்ஸ் எத்தனை பேருடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார், உடலுறவு மீதான ஈடுபாடு ஆகியவை குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அவற்றின் முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
பூக்களின் ஹோலி... பல்கலைக்கழக வளாகத்தில் பதஞ்சலி குடும்பத்தினர் ஹோலி கொண்டாட்டம்
ஹோலி பண்டிகையையொட்டி, பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பல்கலைக்கழக வேந்தர் சுவாமி ராம்தேவ் ஜி மற்றும் துணைவேந்தர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஜி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு 'ஹோலி மகோத்சவம் யாகம் மற்றும் பூக்களின் ஹோலி' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
8வது சம்பள கமிஷன்: ஊழியர்களின் 6 முக்கிய கோரிக்கைகள்
8th Pay Commission: கம்யூடேஷன் ஆஃப் பென்ஷன் தொடர்பான குறை ஓய்வூதிய கால அளவை குறைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால், மில்லியன் கணக்கான ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
Top 7 Coolest Places To Visit | சம்மரில் ‘இந்த’ 7 கூலான இடங்களுக்கு டூர் போகலாம்!
சம்மர் ஆரம்பிச்சசச்சு! எந்தெந்த இடத்திற்கு டூர் போகலாம்? இதோ விவரம் (மேலும் படிக்க)
Weight Loss Journey: 33 கிலோ உடல் எடையை குறைத்த பெண்
அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 33 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
Coolie Movie Release Postponed | கூலி படத்துக்கு ஆப்பு!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ஹர்திக் பாண்டியா இல்லை!
மும்பை அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. மேலும் படிக்க
Annamalai Arrested: அண்ணாமலை கைது
ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், திமுக அரசை கண்டித்து பாஜக இன்று போராட்டம் அறிவித்திருந்தது. இதையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதானார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து பாருங்க
ஐபிஎல் 2025: எந்த அணியில் யார் யார்?
ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் 10 அணிகளில் உள்ள வீரர்களின் விவரங்கள் மற்றும் கேப்டன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
IPL 2025: 10 அணிகளின் ஸ்பின்னர்கள் லிஸ்ட்
ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளின் சுழற்பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
FD Vs SCSS: எஸ்பிஐயின் 5 வருட FD vs SCSS, எது பெஸ்ட்?
FD மற்றும் SCSS-ல் எது சிறந்த மற்றும் அதிக நன்மையைத் தரும் என்பதை இப்போது தெளிவாகத் புரிந்துகொள்வோம். (மேலும் படிக்க)
சுனிதா வில்லியம்ஸ் சந்திக்க உள்ள உடல் நல சவால்கள்
நீண்ட காலம் விண்வெளியில் இருப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. இதய அமைப்பில் மாற்றம், எலும்புகள் பாதிப்பு, தசைகள்ள் வலுவிழத்தல் நரம்பு பாதிப்பு, கண் பாதிப்புகள் என உடல் நிலை பல வகைகளில் பாதிக்கப்படும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
Siragadikka Aasai Serial Actress Rejected Dhanush Movie | தனுஷுடன் நடிக்க ரிஜெக்ட் செய்த சீரியல் நடிகை!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர், தனுஷ். இவர் நடித்த ஒரு படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவரை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மிஸ் செய்திருக்கிறார். அது என்ன படம் தெரியுமா? (மேலும் படிக்க)
உடலில் சில இடங்களில் எப்போது வலி இருக்கிறதா?
ஒரு சிலருக்கு உடலில் எப்போதும் வலி இருந்து கொன்டே இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏன் வலி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
மாதம் ரூ.10,500 போதும்... 60 வயதில் கையில் ரூ.4 கோடி இருக்கும்
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள், தொழிலதிபர்கள், அமைப்புசாரா துறையில் இருப்பவர்கள் ஆகியோர், தங்கள் ஓய்வு காலத்திற்காக திட்டமிடுவது மிக அவசியம். இதனால் எவரையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருக்க, சரியாக திட்டமிடுதல் அவசியம். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சதவீதத்தை சேமித்து, அதனை நல்ல வருமானம் தரும் முதலீட்டில் போட்டு வந்தால், ஓய்வு காலத்தில் கோடிகளில் பணம் கையில் இருக்கும்.
தமிழில் கைவிடப்பட்ட வரலாற்று படங்கள்
தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் உருவாகி கைவிடப்பட்ட வரலாற்று படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு
நீதியின் கடவுளான சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த மாற்றமனாது அனைத்து ராசிகளையும் பாதிக்கலாம். எனினும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அவை எந்த ராசிகள் என்று இத்தொகுப்பில் காணலாம்.
சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தினத்தில் சென்னையில் உள்ள மெட்ரோவில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
படத்திற்கு வில்லன் தேவைப்படும் போது, அரசியலில் இருக்காதா?
மூன்று மணி நேர சினிமாவுக்கே ஒரு வில்லன் தேவைப்படும்போது இவ்வளவு பெரிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு நெருக்கடி இருக்காதா..? என்று தாடி பாலாஜி பேட்டி. மேலும் படிக்க
சிஎஸ்கே பிளேயிங் 11 இது தான்!
அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது. மேலும் படிக்க
பங்குனி 3 திங்கட்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று மார்ச் 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
முகவரி, மொபைல் எண் அப்டேட் முக்கியம்!
பால் ஆதார் அல்லது பால்யா ஆதார் என்று கூறப்படும் குழந்தைகளின் ஆதார் அட்டைகளை பெற்றோர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் படிக்க