)
Uric Acid Control: முக்கிய ஹெல்த் டிப்ஸ்
யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sachien Movie Re Release First Day Collection | சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்!
விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?
முட்டைகோஸ் ஒரு இலைக் காய்கறி. இது நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, இன்னும் பல நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டைக்கோஸ் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Celebrities With Marriage Announcement | ஒரே மாசத்துல இத்தன கல்யாணமா!
இந்த மாதத்தில் மட்டும், 4 பிரபலங்கள் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
தோனி வெற்றி ரகசியம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்லாது முதலீடு, வாழ்க்கை என எல்லாவற்றிலும் வெற்றிகரமாக இருக்கிறார். அவருடைய வெற்றியின் ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் (முழு விவரம்)
Haryana Woman Kills Husband With Lover | காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்!
ஒரு பெண் யூடியூபர், தனது கணவனை காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு பின்னணியை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
EPS Pension: அதிகரிக்கிறதா ஓய்வூதியம்?
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று உள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் விரைவில் அதிகரிக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலீட்டில் வெற்றி பெற டிப்ஸ்..!!
Tamil Finance Tips : கிரிக்கெட் விளையாட்டு கற்றுக் கொடுக்கும் அனுபவங்களை எப்படி முதலீட்டில் பயன்படுத்துவது, அதன் மூலம் பணத்தை எப்படி பெருக்குவது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
Important Expectations Of Daughter In Law | மருமகள் மாமியாரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்!
வீட்டிற்கு புதிதாக திருமணமாகி வரும் மருமகள், தங்கள் மாமியாரிடம் சில விஷயங்கள் இருக்க வேண்டும், சில விஷயங்கள் இருக்க கூடாது என எதிர்பார்ப்பர். அப்படிப்பட்ட விஷயங்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Sukran Peyarchi Palangal: 5 அதிர்ஷ்ட ராசிகள்
ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள 5 ராசிகள் எவை? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
பர்சனல் லோனில் டாப்அப் செய்யப்போகிறீர்களா?
Personal Loan : நீங்கள் வாங்கியிருக்கும் பர்சனல் லோனில் டாப்அப் செய்யப்போகிறீர்கள் என்றால், லோன் வாங்கும்முன் நீங்கள் இந்த விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். (முழு விவரம் இங்கே)
Toll Plaza In India: சுங்கச்சாவடிகளுக்கு குட்பை
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூல் முறையில் ஒரு பெரிய மாற்றம் உருவாக இருக்கிறது. ஜிபிஎஸ் சுங்க வசூல் முறை அமலுக்கு வர இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா பிளான்
Dewald Brevis, Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸ் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
First Born Daughters | வீட்டின் மூத்த பெண்கள் ரொம்ப பாவம்!
வீட்டின் பெரிய பெண்களை வலிமையானவர்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால், அவர்களுக்குள் என்னென்ன வலி இருக்கிறது தெரியுமா? இதோ அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்..!
Virat Kohli : ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. விராட் கோலியை நீங்கள் சந்திக்கலாம். எப்படி என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
EPFO Balance Check: முக்கிய அப்டேட்
இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எப்படி செக் செய்வது? கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. மேலும் படிக்க
Reason Vijay Sachien Movie Faced Flop | சச்சின் ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வி!
நடிகர் விஜய் நடித்து, 2005-ல் வெளியான சச்சின் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படம், ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வியடைந்தது. ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)
அதிக கொலஸ்ட்ரால் முக்கிய அப்டேட்
almonds benefits : அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன செய்தி என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)
பிஎஃப் அட்வான்ஸ்
PF Advance Claim: பிஎஃப் அட்வான்ஸ் பெறுவது எளிமையான விஷயமாக மாறிவிட்டது. ஆன்லைன் மூலம் பிஎஃப் அட்வான்ஸ் எவ்வளவு பெற முடியும்? (முழு விவரம்)
ரேஷன் பொருட்கள் முக்கிய அப்டேட்
Tamilnadu ration Home delivery : தமிழ்நாட்டில் முதன்முறையாக ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எங்கு? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
இந்த பானங்களை குடிப்பதை உடனே நிறுத்துங்கள்!
சிறுநீரகங்கள் நமது உடலின் முக்கிய பானமாகும். எனவே அவற்றை பாதுகாப்பது மிகவும் முக்கியம். என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Lokesh Kanagaraj About Sri | ஸ்ரீ குறித்து அறிக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!
மாநகரம் பட நடிகர் ஸ்ரீ குறித்து பலவாரான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
அறநிலையத்துறை மானிய கோரிக்கை முடிவில் தமிழகத்தில் உள்ள 19,000 கோவில்களுக்கு ரூ. 15 கோடியில் வழிபாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க
நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் உள்ளதா?
Mouth odor : நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கான காரணம் மற்றும் வீட்டு வைத்தியம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் (முழு விவரம்)
Sachien Hero First Choice : சச்சின் படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோ ஆக வேண்டியவர்!
சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த சமயத்தில், இதில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)
இன்று ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் படம்!
சச்சின், ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் படம் இன்று உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பல ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும் படிக்க
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட்நியூஸ்
Tamilnadu Government College admission : தமிழ்நாட்டு மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேவைப்படுபவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (முழு விவரம்)
சனி நட்சத்திர மாற்றம்:
சனி பகவான் ஏப்ரல் 28 ஆம் தேதி நட்சத்திரம் மாறுவதால் 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
இந்திய அணியில் பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்!
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை பிசிசிஐ பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை!
படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் படிக்க
தமிழக அரசு அறிவிப்பு
படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் படிக்க
8th Pay Commission: ஊதிய உயர்வு எவ்வளவு?
8வது ஊதியக் குழு என்றால் என்ன? அதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் என்ன தாக்கம் ஏற்படும்? ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Tamil News LIVE உச்சநீதிமன்றம் குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் அறமற்றவை. திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, சு.வெங்கடேசன் விமர்சனம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.