Tamil Breaking News Today: தமிழ்நாட்டிற்கு நிதி குறைப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Tamil News LIVE அதிமுக-வை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் திட்டம்? பாஜக தலைமை விரும்புவதாகவும் பேச்சு!

Tamil Breaking News Today: தமிழ்நாட்டிற்கு நிதி குறைப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Nayanthara | நயன்தாரா வாழ்க்கை பாடம்
நயன்தாராவின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் (முழுவிவரம்)
Health Tips | இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
மாலை அல்லது இரவு நேரத்தில் என்னென்ன உணவுகளை நீங்கள் சாப்பிடவே கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Cancer symptoms | புற்றுநோய் காட்டும் மிக முக்கிய 5 அறிகுறிகள்
Cancer | புற்றுநோய் காட்டும் இந்த 5 மிக முக்கியமான அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கவே கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (முழு விவரம்)
Who Is Tamim Bin Hamad Al Thani: யார் இந்த கத்தார் அமீர் அல் தானி?
India Qatar Relations: யார் இந்த கத்தார் அமீர் அல் தானி? அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு? அவரிடம் இருக்கும் கார்கள் எத்தனை? எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார்? அவரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் என்ன? (முழு விவரம்)
Cyclone Fengal | பெஞ்சல் புயல் நிவாரண நிதியை அறிவித்த தமிழ்நாடு அரசு
பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட (fengal puyal) விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். (முழு விவரம்)
Viral Video Of Pregnant Women கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!
ஒரு மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)
High cholesterol | அதிக கொலஸ்ட்ரால் காட்டும் அறிகுறிகள்
கை, கால்கள் காலை நேரத்தில் மஞ்சளாக தோன்றினால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதவிர இந்த அறிகுறிகள் இருக்கிறதா? என தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்
வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரைநூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காயின் நன்மைகள் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
96 Movie First Hero Choice Actor 96 படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ!
பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Benefits of Ginger: இஞ்சியில் இருக்கும் வலி நிவாரணி பண்புகள், முழு லிஸ்ட் இதோ
ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற இயற்கை இரசாயனங்கள் இஞ்சியில் உள்ளன. இவை இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பண்புகளுக்கு காரணமாகின்றன. இஞ்சி உட்கொள்வதால் உடல் வலிகளில் கிடைக்கும் நிவாரணம் பற்றி இங்கே காணலாம்.
இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?
Ravichandran Ashwin | இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார். (முழு விவரம்)
மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்... IIM வழங்கும் 10 இலவச பாடதிட்டங்கள்
கல்வி அமைச்சகம் ஆன்லைன் தளமான SWAYAM மூலம், யார் வேண்டுமானாலும் சேரக்கூடிய பல இலவச பாடதிட்டங்களை வழங்குகிறது. இந்த தளம் பல்வேறு துறைகளில் IIM போன்ற முன்னணி நிறுவனங்களின் பாடதிட்டங்களை வழங்குகிறது.இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மாரடைப்பு வராமல் இருக்க... கடைபிடிக்க வேண்டிய 9 விஷயங்கள்
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், இதயம் ஆரோக்கியமாக இருக்க, நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். (மேலும் அறிய)
Diabetes Control Tips: ஈசியாக கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சில இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
College Student Paraglides To College தேர்வு எழுத பாராசூட்டில் சென்ற கல்லூரி மாணவன்!
ஒரு மாணவர், தேர்வு எழுதுவதற்காக பாராசூட்டில் வந்து இறங்கியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Unified Pension Scheme: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்
தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய யுபிஎஸ் அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
LIC அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
எல்ஐசி ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு திட்டங்களை வழங்கி வரும் நிலையில், இப்போது அரசாங்க காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி புதிய பென்ஷன் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளது. (மேலும் அறிய)
LIC அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
எல்ஐசி ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு திட்டங்களை வழங்கி வரும் நிலையில், இப்போது அரசாங்க காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி புதிய பென்ஷன் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளது. (மேலும் அறிய)
சனி பெயர்ச்சியால் மார்ச் 29 ஆம் தேதி
Sani Peyarchi Palangal | சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடக்க உள்ளதால் 12 ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
தூங்கும் போது கூட எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
How To Burn Lose Weight When You Are Sleeping : நம்மால் உறங்கும் போது கூட உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)
3 படங்கள்- 3000 கோடி வசூல்! யார் இந்த நாயகி?
Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : தற்போது இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தனது 3 படங்களின் மூலம் 3000 கோடி அளவிற்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
சிவராத்திரியில் உருவாகும் அபூர்வ யோகம்: இந்த ராசிகளுக்கு அதிக நன்மை
மகாசிவராத்திரி நாளில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்? அது அவர்களது வாழ்வின் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன் நாளை அறிமுகம்
ஆப்பிளின் பட்ஜெட் போன் மாடலான iPhone SE 4 எப்போது அறிமுகமாகும் என பலர் ஆவலில் உள்ள நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.(மேலும் அறிய)
இந்த 5 சாதனையை முறியடிக்கும் விராட் கோலி!
Virat Kohli Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் விராட் கோலி 5 மகத்தான சாதனைகளை தகர்க்க முடியும். மேலும் படிக்க
Delhi Today Latest News: பெண் காவலருக்கும் குவியும் பாராட்டு -வைரல் வீடியோ
Female Constable Viral Video: டெல்லி ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கைக்குழந்தையுடன் பணியாற்றிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (முழு விவரம்)
Tamil Nadu Budget Latest News: தமிழ்நாடு பட்ஜெட் 2025 தேதி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகி உள்ளது. (முழு விவரம்)
10 நிமிடத்தில் தயாராகும் 7 இந்திய டின்னர் உணவுகள்!
சில இந்திய இரவு உணவுகளை 10 நிமிடத்திற்குள் செய்து முடித்து சாப்பிட்டு விடலாம். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா? (மேலும் படிக்க)
விரைவில் வருகிறது 19வது தவணை: இப்படி செக் செய்யலாம்
18வது தவணை அளிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.
அசிடிட்டி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லதல்ல
Acidity Medicines Side Effects: பெரும்பாலானோருக்கு மருத்துவரை கலந்தாலோசிக்காமல், தானாகவே, சந்தையில் கிடைக்கும் ஆண்டிஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், இது நல்லதல்ல. இது குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
பன்னீர்செல்வம் மீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.
பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான் அம்மா இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மேலும் படிக்க
மத்திய அரசு விதிகளில் மாற்றம்: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அரசாங்கம் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!
Tamil Nadu government | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குளிர்கால படி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
இரவு 10 மணிக்கு மேல் டின்னர் சாப்பிட்டால் என்ன ஆகும்?
Health Problems That Arise If You Eat Dinner Late : இரவு உணவு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதனை தாமதமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? (மேலும் படிக்க)
8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்கள்!
ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்களின் பெயர்களை ஐசிசி இறுதி செய்துள்ளது. மேலும் படிக்க
Madhya Pradesh Latest News: சாலை விபத்தில் 5 பேர் பலி 13 பேர் காயம்
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில், கட்டுப்பாடற்ற லாரி மோதிய விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். (முழு விவரம்)
Sthree Sakthi SS-455 Result News: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 குலுக்கல்
கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-455 (Sthree Sakthi SS-455) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2025 பிப்ரவரி 18) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும் (முழு விவரம்)
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவர்தான்!
Jailer 2 Movie Villain : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், ஜெயிலர்2. இந்த படத்தில் நடிக்க இருக்கும் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
வாயுத்தொல்லை, மலச்சிக்கல், எடை இழப்பு: அனைத்துக்கும் ஒரே பொடி போதும்
சீரகம், சோம்பு மற்றும் ஓமம் ஆகிய மூன்றும் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதன் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்!
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஏஞ்சல்’ படத்தை முழுவதும் நடித்து தராததால் தயாரிப்பாளர் 25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
எழுத்தாளர் அழகிய பெரியவனின் முக்கிய படைப்புகள்
தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் அழகிய பெரியவன். கண்டிப்பாக படிக்க வேண்டிய இவரின் 7 புத்தகங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள்.
புதனின் அருளைப் பெறும் ராசிகள்...
புதன் பெயர்ச்சி மட்டுமல்லாது, புதனின் உதயம், அஸ்தமனம் ஆகியவையும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் பாதிக்கிறது. மகாசிவராத்திரி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக புதன் உதயமாவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களைக் கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
7 கோடி பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் செய்தி
இபிஎஃப் கணக்கில் டெபசிட் செய்யப்படும் தொகைக்கு நிலையான வட்டி அறிவிக்கப்படுவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன் தருமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
விஜய்யை அடுத்து ஹெச்.வினோத்தின் அடுத்த டார்கெட்!
H Vinoth Next Movie Hero After Vijay Jana Nayagan : பிரபல தமிழ் பட இயக்குநர் ஹெச்.வினோத் தற்போது விஜய்யை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இவரது அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா? (மேலும் படிக்க)
அளவுக்கு அதிகமான இளநீர்
ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடை அல்லது குளிர்காலம் எதுவாக இருந்தாலும், எந்த நேரத்திலு இளநீரை குடிப்பது ஆரோக்கியமானது. ஆனால் அளவிற்கு அதிகமானாலோ அல்லது சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் குடித்தாலோ, பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.(மேலும் அறிய)
அரசின் பெரிய முடிவு, அதிகரிக்கிறதா மாத ஓய்வூதியம்?
சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
இன்னும் சில நாட்களில் சனி அஸ்தமனம்: யாருக்கு லாபம்? யாருக்கு பிரச்சனை?
பிப்ரவரி 28 ஆம் தேதி சனி பகவான் அஸ்தமனம் ஆகவுள்ளார். இதனால் எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? யாருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்? சனி அஸ்தமனம் ராசிபலனை இங்கே காணலாம்.
சவால் விட்ட முன்னாள் எம்பி!
எடப்பாடி பழனிச்சாமியால் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை, தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் என்று முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க
சிப்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?
உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமாக சாப்பிடுவது இதய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
விராட் கோலியின் ஓய்வு திட்டங்கள்!
Virat Kohli Retirement: இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க