Live Now

Tamil News LIVE Today உச்சக்கட்டத்தில் ஈரான் - இஸ்ரேல் போர்! வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை!

Tamil News LIVE Today 18 June 2025 கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை.

Tamil News LIVE Today உச்சக்கட்டத்தில் ஈரான் - இஸ்ரேல் போர்! வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை!
Image Credit: isreal and rain image
18 June 2025 10:42 PM (IST)

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

India vs England Live Streaming : இந்தியா -இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை டிடி சேனலில் இலவசமாக பார்க்கலாம். எப்படி என்ற அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

18 June 2025 10:23 PM (IST)

FASTag வருடாந்திர பாஸ்: வாங்குவது எப்படி

FASTag Annual Pass 2025: FASTag வருடாந்திர பாஸ்: வாங்குவது எப்படி, செல்லுபடியாகும் காலம், விலை என்பது குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

18 June 2025 08:41 PM (IST)

சுய தொழில் தொடங்க உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu free skill training : சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டிருக்கும் மிக முக்கியமான அறிவிப்பு. இந்த வாய்ப்பை தவறவிடாமல் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். (முழு விவரம்)

18 June 2025 08:08 PM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu government free civil service training : மத்திய அரசு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பின் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

18 June 2025 08:08 PM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!!

Tamil Nadu Govt Offers Free Vocational Training : 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். (முழு விவரம்)

18 June 2025 08:07 PM (IST)

தமிழ்நாடு அரசு ரூ.10,000 பரிசுத் தொகை 

Tamil Nadu government : விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்றியிருந்தால் மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

18 June 2025 08:05 PM (IST)

Indian Air Hostess Salary |விமான பணிப்பெண்களுக்கு சம்பளம் எவ்வளவு?

இந்தியாவில் பணிபுரியும் விமான பணிப்பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா? (மேலும் படிக்க)

18 June 2025 07:45 PM (IST)

Tamil Films Releasing On June 20th 2025 | ஜூன் 20-ல் வெளியாகும் 3 தமிழ் படங்கள்!

இன்னும் சில தினங்களில், தமிழில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

18 June 2025 07:10 PM (IST)

Actor Sri Recent Social Media Post | நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை

உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆகியிருக்கிறார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

18 June 2025 06:25 PM (IST)

Chinmayi Songs Trending After Muththa Mazhai | அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!

தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த முத்தமழை பாடல், சின்மயி வாய்ஸில் ட்ரெண்டானதை ஒட்டி, இணையத்தில் ரசிகர்கள் அவரது பாடலை அதிகமாக கேட்டு வருகின்றனர். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

18 June 2025 05:35 PM (IST)

Diabetes Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

 

18 June 2025 04:55 PM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? பாரத் ஓய்வூதியதாரர்கள் அமைப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்.

18 June 2025 04:46 PM (IST)

Daily Habits That Will Sharpen Brain | மூளையை கத்தி போல் கூர்மையாக்கும் 5 பழக்கங்கள்!

கண்டிப்பாக நம் மூளையை ஷார்ப் ஆக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

18 June 2025 04:00 PM (IST)

Instagram Influencer Gurishq Kaur Weight Loss Tips | 40 கிலோ எடை குறைத்த பெண்! டிப்ஸ்

பெண் ஒருவர், ஒரு வருடத்திற்குள்ளாகவே 40 கிலோ எடையை குறைத்திருப்பது குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். (மேலும் படிக்க)

18 June 2025 03:58 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகப்பெரிய குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதன் விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

18 June 2025 03:06 PM (IST)

சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்!

Watch Video Plane Crash Survivor Viswas Kumar : சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்து, நாட்டையே துயரமாக்கியது. இதில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் தனது சகோதரரின் உடலை ஏந்திச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

18 June 2025 02:59 PM (IST)

DA Hike: அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் எவ்வவவு  அதிகரிக்கும்? 2 அல்லது 3 சதவீதம்? AICPI குறியீடு தரவுகள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

 

18 June 2025 01:55 PM (IST)

ITR Filing: அனைவருக்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஒரு CA தேவையா?

தனி நபர்கள் ஆடிட்டர் உதவி இல்லாமல் வருமான வரி கணக்கை எப்படி தாக்கல் செய்வது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

18 June 2025 01:13 PM (IST)

Arvind Swamy Life Lessons | அரவிந்த் சாமியும் அவரது வாழ்க்கை பாடமும்!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பெரிய நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. இவருடைய வாழ்விலும் பலரை போல கடினமான தருணங்கள் தாக்கியுள்ளது. அதிலிருந்து இவர் மீண்ட கதைகளே மெய் சிலிர்க்க வைக்கும். அப்படி இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

18 June 2025 01:11 PM (IST)

என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது - உண்மையை சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் பும்ரா கேப்டன் ஆக செயல்பட்டார். அதில் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றார். மேலும் படிக்க

18 June 2025 12:52 PM (IST)

ChatGPT on WhatsApp: புத்தம் புதிய அம்சம்

ChatGPT பல தளங்களில் விரிவடைந்து வரும் இந்த நிலையில், ​​WhatsApp ஒருங்கிணைப்பு மேம்பட்ட AI கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

18 June 2025 12:27 PM (IST)

சிக்கலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Enforcement Directorate: அமலாக்க இயக்குநரகம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம்  விசாரிக்க உள்ளது. (மேலும் படிக்க)

18 June 2025 12:07 PM (IST)

Silambarasan Vetrimaaran Movie Title | சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில்!

சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

 

18 June 2025 11:42 AM (IST)

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

8வது ஊதியக்குழுவில் பல்வேறு ஊதிய நிலைகளுக்கு, பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

18 June 2025 11:37 AM (IST)

கடலுக்கு அடியில் வாழும் பழங்குடியினர்!

காடு, மலை போன்ற இடங்களில் பழங்குடியினர் வசித்தாலும் கடலில் வசிக்கும் சில பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

18 June 2025 11:17 AM (IST)

குவாட் மாநாடு 2025

Donald Trump News In Tamil: குவாட் மாநாடு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவார் எனத் தகவல். (மேலும் படிக்க)

18 June 2025 10:43 AM (IST)

Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்கணுமா?

வாழ்க்கை முறையில் சிறிதளவு மாற்றத்தைச் செய்து, ஒழுக்கத்தைக் கொண்டு வந்தால், அதன் நேர்மறையான பலன் 10 நாட்களில் தெரியத் தொடங்கும். விரைவான எடை இழப்புக்கு சில எளிய, இயற்கையான வழிகள் உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

18 June 2025 10:31 AM (IST)

Vada Chennai Hero First Choice | வட சென்னை படத்தில் நடிக்க இருந்த முதல் ஹீரோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம், வட சென்னை. இந்த படத்தில் யார் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தெரியுமா? இதோ விவரம்! (மேலும் படிக்க)

18 June 2025 09:51 AM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் தவணையை எந்த வித தடையும் இல்லாமல் பெற, இந்த நான்கு முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க வெண்டும். 

 

18 June 2025 08:53 AM (IST)

Sani Vakra Peyarchi: சனி பகவானின் முக்கிய மாற்றம்

இன்னும் சில நாட்களில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

18 June 2025 07:39 AM (IST)

பெண்களுக்கு வட்டியே இல்லாமல் 3 லட்சம் கடன்!

பெண்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றான உத்யோகினி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

18 June 2025 07:39 AM (IST)

இலவச பட்டா தமிழக அரசு அறிவிப்பு

ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

 

18 June 2025 07:38 AM (IST)

இங்கிலாந்து தொடரில் கடைசி நிமிட மாற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அணியில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

 

18 June 2025 07:37 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 18ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author