)
EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்?
உங்கள் PF கணக்கிலிருந்து எப்போது, எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
EPS Pension Calculator: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு
ஒரு இபிஎஃப் சந்தாதாரர் 10 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்?
CCI Raids: திடீர் ரெய்டு, காரணம் இதுதானா?
விளம்பர ஜாம்பவான்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் துறை குழுமத்தில் திடீர் சோதனை. மும்பை, புது தில்லி மற்றும் குருகிராமில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ராய்ட்டர்ஸ் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Uric Acid Control: யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளதா?
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சில இலைகளின் சட்னி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தினமும் உட்கொள்வது நன்மை பயக்கும்.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா?
கெட்ட கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இரு மசாலாக்களின் தண்ணீர் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shankar Son Arjith Debut | சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கும் ஷங்கரின் மகன்
பிரபல இயக்குநரான ஷங்கரின் மகன், தற்போது திரையுலகிற்குள் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
OG Sambavam Song | OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா?
அஜித் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ஓஜி சம்பவம் பாடல், தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் தீயாய் இருப்பதாக ரசிகர்கள் கருத்து. (மேலும் படிக்க)
Sevvai Peyarchi Palangal: எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம்?
ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? செவ்வாய் பெயர்ச்சி பலன்களை இங்கே காணலாம்.
GBU OG Sambavam Song | பாடலில் இதை கவனித்தீர்களா?
அஜித் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ஓஜி சம்பவம் பாடல், தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் தீயாய் இருப்பதாக ரசிகர்கள் கருத்து. (மேலும் படிக்க)
ஏமாற்றத்தை தரும் ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாத கிர பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு சாதகமாக இருக்காது என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி, செவ்வாய் கடக ராசியில் நுழைகிறார். இதனால் சில ராசிகள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
இரவில் இதையெல்லாம் சாப்பிடவே கூடாது
இரவு நேரத்தில் சில உணவுகளையும் பானங்களையும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
4 Zodiac Signs That Are The Most Loyal | காதலில் கண்ணியம் தவறாத 4 ராசிக்காரர்கள்!
இருக்கும் 12 ராசிகளில், ஒரு சில ராசிகள் மட்டும்தான் நேர்மை, கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்றிருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு கட்டாயம் சாப்பிடுங்க
சிறப்பு மசாலாப் பொருட்களில் ஒன்று பெருஞ்சீரகம் என்னும் சோம்பு. சைவ மற்றும் அசைவ கிரேவி வகைகள், குருமா, பிரியாணி என அனைத்து வகை சமையல்களிலும் சுவையையும் மணத்தையும் கூட்ட பெருஞ்சீரகம் இன்றியமமையாதது. உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவது எவ்வளவு நன்மை பயக்கும் மற்றும் எந்தெந்த நோய்கள் குணமாகும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
NPS vs UPS: உங்களுக்கு ஏற்ற திட்டம் எது?
இரண்டு திட்டங்களில் உங்களுக்கு எது ஏற்ற திட்டமாக இருக்கும்? நன்மைகள், முதலீட்டு விருப்பங்கள், வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் ஆபத்து காரணிகள் ஆகியவற்றின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம்.
Anita Raj Diet Secrets | 62 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை!
பிரபல நடிகை ஒருவர், தனது 62 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். அதற்காக அவர் செய்யும் விஷயங்கள் குறித்த இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Minimum Monthly Pension: இபிஎஸ் மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?
இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன? இபிஎஸ் மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்த சில முக்கிய அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.
குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா?
பெண்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயசார்பை அதிகரிக்க அரசாங்கம் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதிய விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றன.
Diabetes Control Tips: சுகர் நோயாளிகளுக்கான டிப்ஸ்
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Indian Sci-Fi Films | விண்வெளி சார்ந்து எடுக்கப்பட்ட சூப்பரான இந்திய படங்கள்!
விண்வெளி சார்ந்து எடுக்கப்பட்ட சூப்பரான இந்திய படங்கள். கண்டிப்பா பாருங்க (மேலும் படிக்க)
Important Things To Notice In BF | பெண்கள் காதலரிடம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!
பெண்கள் பலர், தங்கள் காதலரிடம் சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.
Unified Pension Scheme: முக்கிய அம்சங்கள் இதோ
UPS -இன் நன்மைகள் என்ன? இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
First Choice For Heroine In Muthu | ‘முத்து’ படத்தில் மீனாவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் மீனாவின் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்கும் முறை
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) கடந்த 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்த திட்டம் 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ் சுமார் 327 நிறுவனங்களால் 1.18 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
மிரள வைக்க வருகிறது Realme P3
Realme P3 ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்னதாக போன் விலை குறித்த விவரங்கள் கசிந்துள்ளது. (மேலும் படிக்க)
தினமும் முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லதா?
முடிக்கு தினசரி ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், ஒரு சிலருக்கு கேடு விளைவிக்கும். யார் யார் பயன்படுத்த கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Sunita Williams Photos | சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளி பயணத்திற்கு முன்பும்-பின்பும்..
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்தார். அவர், இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார். இதையொட்டி அவர் 9 மாதங்களுக்கு முன்பு எப்படியிருந்தார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
பிசிசிஐ கொண்டு வந்துள்ள அதிரடியான 10 விதிமுறைகள்!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை மாறினால் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் படிக்க
LIC வழங்கும் சிறப்பு பரிசு
எல்ஐசியின் இந்த சிறப்பான திட்டத்தில் பெண்கள் இணைவதன் மூலம் ஒவ்வொரு மாதம் 7000 ரூபாய் வரை கவலையில்லாமல் சம்பாதிக்கலாம். (மேலும் படிக்க)
கொடுப்பவர் உயிரையும் பெறுபவர் உயிரையும் காக்கும் இரத்ததானம்
இரத்த தானம் பெறுபவர் உயிரை மட்டுமல்ல, கொடுப்பவர் உயிரையும் காப்பாற்றும் என்று அறிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள். புற்றுநோய் முதல் இதயம் ஆரோக்கியம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வியக்கத்தக்க பலன்களை இரத்த தானம் வழங்கும் என்கின்றன ஆராய்ச்சிகள். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
STR 49 Movie Heroines | சிம்புவின்வுடன் இணையும் 2 நாயகிகள்!
சிம்புவின் 49வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அவருக்கு ஜோடியாக 2 நாயகிகள் நடிக்கிறார்களாம். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் சொந்த வீடு! யார் யாருக்கு கிடைக்கும்?
தமிழக அரசு பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மக்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும் படிக்க
ஆயிரங்களை லட்சங்கள் ஆக்கலாம்
பரஸ்பர நிதிய முதலீட்டில், ஆயிரங்களை லட்சங்கள் ஆக்குவது மிக எளிதான விஷயம். இதற்கு காரணம் இதில் கிடைக்கும் நல்ல வருமானமும், கூட்டு வட்டியின் பலனும் தான். அதோடு இதில் இளமையிலேயே முதலீட்டை தொடங்குவதால், ஓய்வு காலத்திற்கான நிதியை சிறப்பாக சேமிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
சூர்யா எடுத்த முக்கிய முடிவு
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அப்படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
சனி பெயர்ச்சி பலன்கள்
எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.(மேலும் படிக்க)
தயிரை சில வேளைகளில் சாப்பிட கூடாது.
உலகெங்கிலும் உள்ள பல உணவுகளில் தயிரை பிரதானமாக சேர்க்கின்றனர். இருப்பினும், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற தயிரை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். மேலும் படிக்க
Indian Rupee | வைரலாகி வரும் ரூ350 புதிய நோட்டு
Fact Check New 350 Rupee Note: சமீபத்திய சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ரூ350 புதிய நோட்டு தொடர்பான தகவல் குறித்து உண்மை சரிபார்ப்புக் குழு சொன்னது இது தான். (முழு விவரம்)
விஜய்யை போல நடிகை இடுப்பை கில்லி அரசியல் செய்யவில்லை - அண்ணாமலை!
திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கிறாய்... மது அருந்துகிறாய்... இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மாக்கை பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தார் என்று அண்ணாமலை பேசி உள்ளார். மேலும் படிக்க
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கேவிற்கு பின்னடைவு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் முக்கியமான ஒரு அணியாகும். இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ளனர். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சில வீரர்கள் அணியை விட்டு விலகி உள்ளனர். மேலும் படிக்க
பங்குனி 4 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று மார்ச் 18ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil Nadu News Today: அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பவே தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் விமர்சனம். மேலும் இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.