LIVE அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்டிபிஐ! மோடிக்கு முக ஸ்டாலின் பதிலடி - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2025, 09:59 PM IST
    இன்றைய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE மாநில உரிமையை கேட்டால் அழுவதாக விமர்சிப்பதா? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி. தமிழ்நாடு ஒருபோதும் பணியாது என்றும் திட்டவட்டம். இன்றைய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

19 April, 2025

  • 21:58 PM

    CBSE தேர்வு முடிவுகள்

    CBSE 10,12ம் தேர்வு முடிவுகள் 2025: எப்போது வெளியீடு, எங்கு, எப்படி சரிப்பார்ப்பது (மேலும் படிக்க)

  • 21:55 PM

    மாம்பழம் நன்மைகள்

    மாம்பழம் பிரியர்களே.. மாம்பழத்தில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா (மேலும் படிக்க)

  • 21:04 PM

    Unified Pension Scheme:  முக்கிய அப்டேட் இதோ

    NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கும் UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஒரு ஊழியர் UPS-க்கு மாற முடியுமா? யாருக்கு எது சிறந்தது?

  • 21:01 PM

    Worst Drinks for Kidneys: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

    சிறுநீரகங்களுக்கு விஷமாய் மாறக்கூடிய சில ஆபத்தான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 19:25 PM

    Kamal Haasan Movies With Highest Imdb Rating | IMDB-ல் அதிக ரேட்டிங் பெற்ற கமல்ஹாசனின் 7 படங்கள்!

    நடிகர் கமல்ஹாசனின் சில படங்கள் நல்ல IMDB ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 19:02 PM

    4 Zodiac Signs That Has Strategist Mind | நரி போன்ற தந்திர குணம் காெண்ட 4 ராசிகள்!

    சில ராசிக்காரர்கள், பிறப்பிலேயே தந்திர குணம் நிறைந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:56 PM

    Benefits of Cardamom: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    ஏலக்காயின் நன்மைகள் என்ன? அதை எப்படி உட்கொள்வது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

  • 17:54 PM

    Why Ma Ka Pa Anand Did Not Attend Priyanka Wedding | பிரியங்கா திருமணத்திற்கு வராத நண்பன் மா.க.பா!

    தொகுப்பாளர் பிரியங்காவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததது. இதையடுத்து,  அவரது திருமணத்திற்கு நெருங்கிய நண்பரான மா.க.பா ஆனந்த் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 17:08 PM

    Kerala Teacher Accused Of Fake Harassment | ஆசிரியர் மீது பொய் பாலியல் வழக்கு தொடுத்த மாணவி!

    கேரளாவை சேர்ந்த ஒரு ஆசிரியர் மீது 7 வருடங்களுக்கு முன்பு பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. (மேலும் படிக்க)

  • 16:45 PM

    தோனி போட்ட பக்கா பிளான்

    MS Dhoni : மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளார். (முழு விவரம்)

  • 16:16 PM

    Trisha Talks About Her Marriage | 41 வயதில் த்ரிஷாவுக்கு கல்யாணமா?

    பிரபல நடிகை த்ரிஷா, தமிழ் திரையுலகில் இன்னும் சிங்கிளாக வலம் வரும் நடிகையாக இருக்கிறார். இவர், தனது திருமணம் குறித்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 16:10 PM

    Universal Pension Scheme:முக்கிய அப்டேட் இதோ

    புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான செயல்முறை அடுத்த சில மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும். அதன் பிறகு, இது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

  • 16:05 PM

    Sani Nakshatra Peyarchi: யாருக்கு அதிக அதிர்ஷ்டம்?

    ஏப்ரல் 28 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்? சனி நட்சத்திர பெயர்ச்சி ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

     

  • 14:55 PM

    UPI பரிவர்த்தனை அப்டேட்

    யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் ரூ.2000க்கு மேல் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது, அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 14:50 PM

    Instant Exercises To Burn Fat | உடனடியாக கொழுப்பை எரிக்கும் உடற்பயிற்சிகள்!

    நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்போம். ஆனால், பல சமயங்களில் இனிப்பு சாப்பிட்டவுடன் மனம் மாறிவிடும். அந்த சமயத்தில், கொழுப்பை எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:18 PM

    Reasons Why Sister In Law Brothers Wife Always Fight | நாத்தனாரும் அண்ணியும் சண்டை போடுவதற்கான காரணங்கள்!

    பல சமயங்களில், நாத்தனாரும் அண்ணியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? (இங்கே தெரிந்துகொள்ளுங்கள்)

  • 14:07 PM

    EPFO Latest News:பிஎஃப் உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்

    EPFO ​​பயனர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஏனெனில் EPFO ​​பதிப்பு 3.0 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 14:04 PM

    8th Pay Commission: முக்கிய அப்டேட்

    8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? இது அமலுக்கு வந்தவுடன் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

  • 13:52 PM

    Pooja Hegde Next Movie Hero | ‘ரெட்ரோ’ படத்துக்கு பின் பூஜா ஹெக்டே நடிக்கும் படம்!

    பிரபல நடிகை பூஜா ஹெக்டே, அடுத்து ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:41 PM

    தக் லைஃப் விழாவில் சிம்பு பேச்சு!

    மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும் படிக்க

  • 13:27 PM

    சிறுநீரில் தென்படும் அறிகுறிகள்

    Proteinuria symptoms : சிறுநீரில் புரதம் வெளியேறும் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை, உணவுமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 13:12 PM

    அதிக நீர் குடிப்பது ஆபத்தானது ஏன்? 

    Over hydration : நீர் குடிப்பது அவசியமானது என்றாலும், அதிகமாக குடிப்பது ஆபத்து ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 12:19 PM

    அதிக முறை டக் அவுட் ஆன வீரர் யார் தெரியுமா?

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அதிக முறை டக் அவுட்டான வீரர் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க

  • 12:10 PM

    Ghilli Vs Sachien Movie | கில்லி vs சச்சின்: ரீ-ரிலீஸில் எந்த படம் மாஸ்?

    விஜய்யின் கில்லி படம் கடந்த ஆண்டும், சச்சின் படம் இந்த ஆண்டும் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களில் எது அதிக கலக்ஷன் பெற்றுள்ளது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:00 PM

    மகளிர் உரிமைத் தொகை குட்நியூஸ்..!

    Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:21 AM

    வயாகரா மாத்திரை பின்னணி..!!

    Viagra : வயாகரா மருத்து, மாத்திரைகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், அதன் சுவாரஸ்ய பின்னணியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 10:44 AM

    Genelia Voice In Sachien Movie | ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை!

    சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெனிலியாவின் கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:12 AM

    பொன்முடி மீது நாடு முழுவதும் புகார்.

    அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து  பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில்  பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  மேலும் படிக்க

     

  • 10:10 AM

    அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி விலகல்

    SDPI, AIADMK Alliance: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி, அக்கூட்டணியில் இருந்து விலகியதற்கான 10 முக்கிய காரணங்களையும் தெரிவித்துள்ளது. (முழு விவரம்)

  • 08:54 AM

    புதனின் வக்ர பெயர்ச்சி

    Mercury retrograde : புதன் கிரகம் மே மாதம் வக்ர பெயர்ச்சி அடைய இருப்பதால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 08:06 AM

    டெல்லியில் அதிகாலை நடந்த துயர சம்பளம்! கட்டிடம் இடிந்து 4 பேர் பலி!

    டெல்லியின் முஸ்தபாபாத்தில் L வடிவ கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

  • 08:06 AM

    இந்த ஜூஸ் குடித்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது!

    கோடையில் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 08:05 AM

    சிஎஸ்கேவில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்!

    சென்னை சூப்பர் கிங்ஸ், தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரெவிஸை அணியில் எடுத்துள்ள நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட உள்ளது. மேலும் படிக்க

     

  • 08:05 AM

    UPIல் பணம் அனுப்பினால் 18% வரி?

    UPI சேவைக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

     

  • 08:04 AM

    சித்திரை 6 சனிக்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 19ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News