Tamil Nadu News Today: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்.
Tamil News LIVE டெல்லியின் முதல்வர் யார்? ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள்!

Tamil Nadu News Today: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்.
கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் சில சூப்பர் உணவுகள்
உடலின் சுத்திகரிப்பு பேக்ட்ரியாக விளங்கும், கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க, அவற்றை அவ்வப்போது டீடாக்ஸ் செய்வது அவசியம். கல்லீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும், டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட சில உணவு வகைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.
Virat Kohli | சாம்பியன்ஸ் டிராபி :
Virat Kohli | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்துவிட்டால் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும். (முழு விவரம்)
டெல்லியின் அடுத்த முதலமைச்சராகிறார் ரேகா குப்தா
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார். (மேலும் அறிய)
₹250 மாத முதலீட்டை ₹78 லட்சமாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு புதிய SIP திட்டத்தை தொடங்கியுள்ளது, இதில் நீங்கள் வெறும் 250 ரூபாயில் தொடங்கலாம். மாதம் சேமிப்பின் மூலம் நீங்கள் ரூ. 78 லட்சத்திற்கும் அதிகமான நிதியை திரட்டலாம். அதன் முழு கணக்கீட்டை இந்த பதிவில் புரிந்து கொள்வோம்...
Gut Health | வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாக என்ன காரணம்?
வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாவதற்கு என்ன காரணம்? அதனை எப்படி தடுப்பது? என்பது உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
Colorectal cancer preventio | பெருங்குடல் புற்றுநோய்
Curd | பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் தினமும் தயிர் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.(முழு விவரம்)
Quitting smoking | சிகரெட் பிடிப்பதை விட்டால் கிடைக்கும் நன்மைகள்
சிகரெட் உள்ளிட்ட புகைப்பழகத்தை ஒருவர் விட்ட பிறகு அவரின் இதயம், நுரையீரல் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
Gentlewoman Movie Trailer And Music Launch “ஜென்டில்வுமன்” பட விழா!
பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஜென்டில்வுமன்.(மேலும் படிக்க)
Did Actor Rajinikanth Said No To Mari Selvaraj சர்ச்சையில் சிக்கிய ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதற்கு என்ன காரணம் இந்த இங்கு பார்க்கலாம்.(மேலும் படிக்க)
Instagram Influencer Shares 10 Tips To Lose Weight 7 மாதங்களில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்!
ஒரு பெண், ஏழு மாதங்களில் 32 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக ஒரு செய்த பத்து விஷயங்கள் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். (மேலும் படிக்க)
Karnataka Breaking News: நில மோசடி வழக்கில் சித்தராமையா விடுவிப்பு
Siddaramaiah Latest News: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. (முழு விவரம்)
நீரிழிவு நோயாளிகளுக்கு வரமாகும் சீனித்துளசி
சீனித்துளசி என்னும் ஸ்டீவியா என்னும் இலை, சர்க்கரையை விட அதிக இனிப்பானது. சொல்லப்போனால், இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 50 முதல் 300 மடங்கு அதிகம். ஆனால், கலோரிகளோ மிகக் குறைவு. இதனை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த திட்டமிடும் TRAI
ஆன்லைன் மோசடி சம்பவங்களினால் பாதிப்படும் சாமானியர்களை காப்பாற்ற, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த TRAI ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Annamalai PM SHRI scheme claim, Tamil Nadu fact check | அண்ணாமலை சொல்வது உண்மையா?
Annamalai | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. (முழு விவரம்)
Bengaluru Man Sues PVR Inox For Wasting His Time | PVRமீது வழக்கு தொடர்ந்த இளைஞர்..
ஒரு இளைஞர், பிவிஆர் நிறுவனம் தனக்கு மன உளைச்சலை அளித்ததாக கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Health Benefits of Cinnamon: பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை
தினமும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home loan | குறைந்த வட்டியில் வீட்டு கடன்!
புதிய வீடு கட்ட குறைந்த வட்டியில் எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)
Radhika Apte Breast Milk Photo Controversy | ஒரு கையில் தாய்ப்பால்-மறு கையில் சரக்கு! சர்ச்சைக்குரிய போட்டோ..
ஒரு பிரபல நடிகை, ஒரு கையில் தாய்ப்பால் இன்னொரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க....
வயிற்றில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைவதாலும், கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், குடல் சார்ந்த பிரச்சனைகள, அஜீரண பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Railway Rules | ரயில் நிலையங்களில் வரப்போகும் புது ரூலஸ்..!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் விரைவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (முழு விவரம்)
Maha Shivratri 2025: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், வெற்றிகள் குவியும்
மகாசிவராத்திரி நாளில், பல ராசிக்காரர்கள் சிவபெருமானின் ஆசிகளால் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் எப்போது?
EPFO சம்பள உயர்வு பரிசீலிக்கப்படுவதற்கான காரணம் என்ன? ஊதிய உச்சவரம்பு உயர்வால் யார் பயனடைவார்கள்? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
Delhi CM: டெல்லி புதிய முதல்வர் யார்?
Delhi New CM Announcement: இவர் தான் டெல்லி புதிய முதல்வர். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம். (முழு விவரம்)
Actress Zeenat Aman Diet Tips To Stay Healthy | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!
இந்திய நடிகை ஒருவர், தனது 73 வயதிலும் இளமையாகவும் ஃபிட் ஆகவும் உடம்பை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
சனி, புதன் ஆசியால் கோடீஸ்வர யோகம் உள்ள 3 ராசிகள்..!
சனி மற்றும் புதனின் அருளால், இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தை சம்பாதிப்பார்கள். எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
FASTag புதிய விதிகள்
FASTag பயன்படுத்துபவர்கள், அதன் விதிகள் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளவது அவசியம். பிப்ரவரி 17 முதல் ஃபாஸ்டேக் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த விதிகள் அனைத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம், சிக்கலில் சிக்குவதையும் அபராதம் செலுத்துவதையும் தவிர்க்கலாம். (மேலும் அறிய)
எப்படி எல்லாம் வருமானம் பெறுகிறார்கள்?
ஒவ்வொரு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் எப்படி வருமானம் பெறுகின்றனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
Vitamin B12 Deficiency: இந்த சைவ உணவுகள் மூலம் நிவாரணம் பெறலாம்
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்ய உட்கொள்ள வேண்டிய 5 சைவ உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
TNPSC Group IV Free Coaching | குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?
TNPSC | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
வாழ்க்கையில் வளங்களை சேர்க்கும் மகாசிவராத்திரி பூஜை
மகா சிவராத்திரி அன்று, சிவயோகம் கூடி வரும் நிலையில், மந்திர ஜெபம், தியானம், சிவ ஸ்தோத்திர பாராயணம் ஆகியவை செய்வதால் பன்மடங்கு கிடைக்கும். வேலையில் தொழிலில் முன்னேற்றம், அதிர்ஷ்டம், செல்வம், வேலை வாய்ப்பு, என அனைத்தும் கைகூடும். பொருளாதார சிக்கல்கள் நீங்கி செல்வ வளம் பெருகும். (மேலும் அறிய)
Tamil Nadu News Today அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - ஓ பன்னீர்செல்வம்
அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர் என்று கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Tamil Nadu Land Survey | தமிழ்நாடு முழுவதும் டிரோன்கள் மூலம் நில அளவை
“நக்சா” திட்டத்தின் கீழ் டிரோன்கள் மூலம் நில அளவை செய்யும் பணிகள் அரியலூர் மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)
Why Tamil Nadu Is Against 3 Language Policy தமிழ்நாடு மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஏன்?
தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் மும்மொழிக்கொள்கை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Weight Loss With Cinnamon: உடல் எடையை குறைக்க எளிய வழி
உடல் பருமனை குறைக்க இலவங்கப்படை எவ்வாறு நமக்கு உதவுகின்றது என இந்த பதிவில் காணலாம்.
உங்கள் வீட்டில் கைக்குழந்தைகள் இருக்கிறதா?
கர்ப்பகாலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்கிறீர்களோ அதே போல பிரசவம் ஆன பின்பும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது அவர்களின் உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. மேலும் படிக்க
Female Animals That Procreate Without Mating : உடலுறவு வைக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் விலங்குகள்
சில பெண் விலங்குகள் ஆண் துணை இல்லாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்குமாம். அவை என்னென்ன விலங்குகள் தெரியுமா? (மேலும் படிக்க)
கொலஸ்ட்ராலை விட ஆபத்தானது ட்ரைகிளிசரைடுகள்
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மட்டுமின்றி சர்க்கரை நோய்க்கும் பெருமளவில் காரணமாக இருப்பது கொலஸ்ட்ரால் என்பதை மறுக்க இயலாது. ஆனால், அதை விட ஆபத்தான கொழுப்பு நம் உடலில் உள்ளது. அது தான் ட்ரைகிளிசரைடு. (மேலும் அறிய)
8th Pay Commission: பதவி உயர்வுக்கான எண்ணிக்கை அதிகரிக்கிறதா?குஷியில் ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வைத் தவிர மற்றொரு பெரிய பரிசும் காத்திருக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம்
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'அஃகேனம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். மேலும் படிக்க
Actress Surprise Cameo In Ajith Good Bad Ugly குட் பேட் அக்லி படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ!
அஜித்துடன் 25 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து நடித்த நடிகை ஒருவர், இப்போது குட் பேட் அக்லி படத்தில் அவருடன் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
Unified Pension Scheme: UPS, NPS, OPS... உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய முறை எது?
பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பிரத்யேகமான சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Actress Dancing In Rajinikanth Coolie Movie கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் நாயகி!
பிரபல தென்னிந்திய நாயகி ஒருவர், கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள்
சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கும் நிலையில், பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் எனவும். இதனால் மார்ச் மாதம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாகதெரிந்து கொள்வோம்.
EPFO Interest Rate: EPF உறுப்பினர்களுக்கு அட்டகாசமான அப்டேட்
இபிஎஃப்ஓ வட்டி விகிதம் தொடர்பாக ஒரு சமீபத்திய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமுத்திரக்கனியின் ராமம் ராகவம்! கதை இதுதான்!
அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமம் ராகவம்’ படம் இந்த வாரம் ஃபிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க
LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்
LIC’s Smart Pension: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தில் ஓரே ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும், வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். ஓய்வூதியத் திட்டத்தை வாங்குவதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1 லட்சம். இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Kisan Credit Card: விவசாயிகளுக்கு முக்கிய செய்தி, கடன் வரம்பு அதிகரித்தது
இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த செக்யூரிடியும், அதாவது, பாதுகாப்பு உத்தரவாதமும் தேவையில்லை. இதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.
தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும் பணம்!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும் படிக்க
Tamil Nadu News Today: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார்!
Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் படிக்க
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்
ICC Champions Trophy: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகிறது. மேலும் படிக்க