Tamil Breaking News Today அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்! இரவில் கொட்டித்தீர்த்த மழை!

Tamil News LIVE Today 19 July 2025 NIA, UAPA வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம்" -உச்ச நீதிமன்றம்

Written by - RK Spark | Last Updated : Jul 19, 2025, 09:04 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE Today 19 July 2025 - 2026ல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என இபிஎஸ் மீண்டும் திட்டவட்டம். கூட்டணி ஆட்சி என்ற அனுமானத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது என்றும் உறுதி.

19 July, 2025

  • 21:00 PM

    Petrol Pump Income: பெட்ரோல் பங்க் வருமானம்

    பெட்ரோல் பங்க் வைத்து நடத்தினால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 20:07 PM

    Uric Acid: யூரிக் அமிலத்தை சுலபமாய் குறைக்கும் டிப்ஸ்

    யூரிக் அமில அளவை குறைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 19:39 PM

    SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்றால் என்ன? இதில் யார் முதலீடு செயலாம்? இதில் கிடைக்கும் வட்டி எவ்வளவு கிடைக்கும்?

  • 19:02 PM

    No Sugar Challenge: நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா?

    30 நாட்களுக்கு சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால், அது உடலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 18:20 PM

    8th Pay Commission: யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு? 

    மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல். பியூன் முதல் அதிகாரி வரை, யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 18:05 PM

    Delhi Murder Case: டெல்லியை அதிரவைத்த கொலை

    35 வயதான கணவரை தனது கள்ள காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்துள்ளார். இந்த கொலையின் முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

  • 17:02 PM

    AI Latest News: காலை முதல் மாலை வரை அனைத்துக்கும் AI

    எதற்கெடுத்தாலும் ChatGPT இடம் கேட்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை பற்றி GenZ என்ன நினைக்கிறார்கள் என்றும் மருத்துவர்களின் கருத்து என்னவாக உள்ளது என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

  • 16:25 PM

    India vs England: வாஷிங்டன் வெளியே... குல்தீப் உள்ளே

    இந்திய அணியில் பிரீமியம் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் ஏன் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்கான 3 காரணங்களை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

  • 15:35 PM

    Favourite Zodiac Signs of Lord Kuber: எப்போதும் சுகபோகம், பணக்கார யோகம்

    செல்வத்தை அள்ளித்தரும் கடவுள் குபேரர். அந்த குபேரருக்கே பிடித்த சில ராசிகள் உள்ளன. அந்த ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா என இந்த பதிவில் காணலாம்.

  • 14:29 PM

    பட்டா மாறுதல் எளிதாக செய்வது எப்படி? 

    பட்டா மாறுதல் என்பது சொத்தின் உரிமையை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றும் செயல்முறை. இது தமிழ்நாடு வருவாய்த் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் படிக்க

  • 14:28 PM

    இயந்திரம் வாங்க ரூ.5,000 மானியம்

    சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மகளிரின் சவால்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கம். மேலும் படிக்க

  • 14:19 PM

    Shah Rukh Khan Injury: ஷாருக்கானுக்கு பலத்த காயம்

    நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 14:09 PM

    Saving Schemes: தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டம் விதி மாற்றம்

    தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

     

  • 12:42 PM

    Central Government Pensioners: DoPPW நடத்திய மதிப்பாய்வு

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நடந்து வருகின்றது. 15.07.2025 அன்று பிரச்சாரத்தின் நடுப்பகுதியில் மதிப்பாய்வு ஒன்றை DoPPW நடத்தியது. அதன் முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.

  • 11:18 AM

    அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

    உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரூ.5,000-க்கு மேல் செலவு செய்ய அனுமதி கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

     

  • 11:18 AM

    ருதுராஜ் எடுத்த அதிரடி முடிவு! 

    இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் கவுண்டி அணியில் இருந்து திடீர் என்று விலகி உள்ளார். இதனால் கிளப் அதிர்ச்சி அடைந்தது. மாற்று வீரரை தேடி வருகிறது. மேலும் படிக்க

  • 11:10 AM

    PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

    பிஎம் கிசான் பயனாளியா நீங்கள்? 20வது தவணைக்காக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கான முக்கிய அப்டேட் இதோ.

  • 10:22 AM

    8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் 

    மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்தெந்த அலவன்சுகளில் ஏற்றம் இருக்கும்? இவை எவ்வாறு தீர்மானிக்கப்படும்? மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

  • 08:58 AM

    EPS Pension: EPS பங்களிப்பு எவ்வாறு செயல்படுகிறது?

    இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கிறது? இது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 08:13 AM

    ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம்?

    ஐபிஎல் 2025 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வைபவ், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய யு-19 அணியில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் படிக்க

  • 08:12 AM

    இனி PF கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுக்கலாம்?

    பிஎஃப் கணக்கில் உள்ள முழு பணத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

     

  • 08:12 AM

    முக்கிய வீரருக்கு காயம்!

    மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவை. மேலும் படிக்க

  • 08:10 AM

    தமிழ்நாடு அரசின் சமீபத்திய அப்டேட்

    தமிழக அரசின் சமீபத்திய அப்டேட் படி, கடந்த ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன, இதன் மூலம் விடுபட்ட பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க

  • 08:10 AM

    ஆடி 03 சனிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

    Today Rasipalan: இன்று ஜூலை 19ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Trending News