Live Now

Tamil News LIVE Today பிசிசிஐக்கு 538 கோடி அபராதம்! அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

Tamil News LIVE Today ராமாபுரம் விபத்து.. L&T நிறுவனத்திற்கு அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

Tamil News LIVE Today பிசிசிஐக்கு 538 கோடி அபராதம்! அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
Image Credit: bcci and trump image
19 June 2025 09:18 PM (IST)

LPG - ஆதார் அட்டை இணைப்பு

How To Link Aadhaar With LPG Connection: எல்பிஜி கேஸ் கனெக்ஷனுடன் உங்கள் ஆதார் கார்டை இணைப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

19 June 2025 08:02 PM (IST)

ரேஷன் கடை முக்கிய அப்டேட்

Ration shop rules : தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குபவர்கள் மளிகை பொருட்கள் கட்டாயமாக வாங்க வேண்டுமா? என்பது குறித்து அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

19 June 2025 07:54 PM (IST)

Liver Health: நிபுணர்கள் கூறுவது என்ன?

பருவ நிலைகள் மாறும்போது நாம் குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை நமது கல்லீரல் உட்பட பல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

19 June 2025 07:02 PM (IST)

Weight Loss; முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

19 June 2025 06:54 PM (IST)

கோடீஸ்வர யோகம் உள்ள 4 ராசிகள்..!!

zodiac signs luck : சிறிய முயற்சியிலேயே கோடீஸ்வர யோகம் கிடைக்கும் நான்கு ராசிகளை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

19 June 2025 06:47 PM (IST)

ஈரான்-இஸ்ரேல் மோதல்: சமூக ஊடகப் போர் 

Ali Khamenei vs Donald Trump: டிரம்பிற்கும் அலி காமெனிக்கும் இடையிலான சமூக ஊடகப் போர் நடந்து வருகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மீறி எங்களை தாக்கினால் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் எச்சரிக்கை (மேலும் படிக்க) 

19 June 2025 06:40 PM (IST)

SCSS Latest News: மூத்த குடிமக்கள் சேப்புத் திட்டம்

SCSS திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் பிரத்யேக நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

19 June 2025 06:34 PM (IST)

No Bra No Exam: உள்ளாடை அணியாத பெண்களுக்கு அனுமதி இல்ல!

நைஜீரியாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று, உள்ளாடை அணியாத பெண்களுக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

 

19 June 2025 06:19 PM (IST)

மைக்கேல் வாகன் எச்சரிக்கை

Jasprit Bumrah : இந்திய அணியில் இருக்கும் ஒரு பந்துவீச்சாளரின் பெயரை குறிப்பிட்டு, அவர் சிங்கம் போல் வேட்டையாடுவார் என இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்  அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (முழு விவரம்)

19 June 2025 05:43 PM (IST)

Side Effects Of Fast Eating | வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

ஒரு சிலருக்கு, அதி வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகிறது தெரியுமா? (மேலும் படிக்க)

19 June 2025 05:41 PM (IST)

Diabetes Control: சுகர் நோயாளியா நீங்கள்?

பல சைவ உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாமல், இரத்த சர்கரை அளவையும் கடுக்குள் வைக்க உதவி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

19 June 2025 05:03 PM (IST)

PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

ஆவாஸ் பிளஸ் பதிவு என்றால் என்ன? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

19 June 2025 04:52 PM (IST)

மத்திய அரசுக்கு கோரிக்கை

FASTag : மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவில் வருடாந்திர பாஸ்டேக் கட்டண முறையை (Annual FASTag pass) நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், அதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை ரூ.3000 மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. (முழு விவரம்)

19 June 2025 04:28 PM (IST)

Simple Yoga Asanas To Relieve Headache | தீராத தலைவலியை தீர்க்க ஒரே வழி!

நம்மில் பலருக்கு தலைவலி தீராமல் துரத்தும். இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

19 June 2025 04:25 PM (IST)

வாக்காளர் அடையாள அட்டை

Voter ID Card Online in India : வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், ஆன்லைனில் விண்ணபிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

19 June 2025 03:50 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை முக்கிய அப்டேட்

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை சில விவாசாயிகளுக்கு கிடைக்காது என கூறப்படுவதற்கான காரணம் என்ன? இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்கள் என்ன? தவணையை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

19 June 2025 03:50 PM (IST)

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் டின்னர் டயட்

நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, டயட் தேர்வில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் உணவு முறையால் தான் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க முடியும். சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க இரவு உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை, இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

19 June 2025 03:32 PM (IST)

Actor Sri Recent Video | நடிகர் ஸ்ரீ-யின் லேட்டஸ்ட் வீடியோ!

சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது சமூக வலைதளங்களில் கம்-பேக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார். (மேலும் படிக்க)

19 June 2025 03:15 PM (IST)

ஓய்வுக்கு பின் மாதம் ரூ.70,000 பென்ஷன் பெறலாம்

NPS என்னும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

19 June 2025 02:50 PM (IST)

AI Latest News: AI அடிப்படையிலான கருவுறுதல் கருவி

நம்பிக்கையின் கதிர்கள் அனைத்தும் மங்கிக்கொண்டிருந்தபோது, ​​கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட AI அடிப்படையிலான கருவுறுதல் கருவி அதிசயங்களைச் செய்தது. இந்தக் கருவியின் பெயர் STAR (Sperm Track and Recovery). இது குழந்தையின்மைக்காக செய்யப்படும் சிகிச்சையில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் கொண்டு வந்தது.

 

19 June 2025 02:35 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் கொடுத்திருக்கும் 3 முக்கிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

19 June 2025 02:12 PM (IST)

தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Shutdown Areas: தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (19.06.2025) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின் தடை இருக்கும். எந்த எந்த இடம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

19 June 2025 02:11 PM (IST)

மின்சாரத்துறை முக்கிய விளக்கம்

Tamil Nadu electricity update : தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா? மின் கட்டணம் உயருமா? என்பது குறித்து மின்வாரிய இயக்குனர் ராதாகிருஷ்ணன் முக்கிய விளக்கம் கொடுத்துள்ளார். (முழு விவரம்)

19 June 2025 02:03 PM (IST)

8th Pay Commission: டபுள் ஆகும் ஊதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் டபுள் ஆகும் ஊதியம். இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

19 June 2025 01:54 PM (IST)

நாமக்கல், கரூர் மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்

Tamil Nadu Government free house site patta : கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 1400 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் கூடுதல் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

19 June 2025 01:46 PM (IST)

Exercises To Reduce Face Fat | முகத்தில் தொங்கும் கொழுக் மொழுக் சதை!

நம்மில் பலருக்கு, உடல் பெரிதாக பருமனாக இல்லை என்றாலும், முகம் பார்க்க குண்டாக தெரியும். இதை குறைக்க சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

19 June 2025 01:25 PM (IST)

நீண்ட நேரம் கண்ணாடி கண்கண்ணாடி அணிவோருக்கான கண்நல வழிகாட்டி!

நீண்ட காலமாக கண்ணாடி அணிபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். மேலும் படிக்க

 

19 June 2025 12:57 PM (IST)

கனிமொழி கொடுத்த எச்சரிக்கை

Kanimozhi : வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் திமுகவினர் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

19 June 2025 12:52 PM (IST)

Rajinikanth Next Film Director After Jailer 2 | ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் யாருடன் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

19 June 2025 11:52 AM (IST)

அதர்வாவின் கம்பேக்! எப்படி இருக்கிறது DNA திரைப்படம்?

DNA Movie Review: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள DNA திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படிக்க

19 June 2025 11:45 AM (IST)

Retirement Gratuity: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்

அரசாங்கத்தின் இந்த முடிவு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் ஓய்வூதியம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளையும் இது நீக்கும்.

19 June 2025 11:37 AM (IST)

தக் லைஃப் ரிலீஸிற்கு பாதுகாப்பு-கர்நாடக அரசு!

Karnataka Government Security For Thug Life Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)

19 June 2025 10:41 AM (IST)

Sakkarakatti Actress Ishita Sharma Latest Photos | சக்கரக்கட்டி பட ஹீரோயின் ரீசண்ட் லுக்!

2008ல் வெளியான சக்கரக்கட்டி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர், இஷிதா ஷர்மா. இதில் அவரது பெயர் தீபாலி. இவர், இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா? (மேலும் படிக்க)

19 June 2025 10:36 AM (IST)

விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் பேச்சு.

அதிமுகவோடு  கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக வோடு பிஜேபி இருப்பதால் சேர முடியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் பேசியுள்ளார். மேலும் படிக்க

19 June 2025 10:15 AM (IST)

ஓய்வு பெறும் போது கையில் ரூ.2.25 கோடி

Rs.2.25 Crore Corpus With PPF Investment: மத்திய அரசின் நீண்ட கால முதலீட்டு திட்டமான PPF , கூட்டு வட்டி வருமானத்துடன் கூடிய மிகவும் பாதுகாப்பான திட்டம். இதில் திட்டமிட்டு செய்யப்படும் முதலீடு மூலம் ஓய்வின் பொது ரூ.2 கோடி கார்பஸ் பெறலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

19 June 2025 10:15 AM (IST)

Laabha Drishti Yogam: அபூர்வ யோகம், அதிர்ஷ்ட ராசிகள் எவை?

ஜுன் 22 ஆம் தேதி குரு செவ்வாய் நிலையால், அபூர்வ யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

19 June 2025 08:18 AM (IST)

ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி?

கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு பிசிசிஐ ரூபாய் 538 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பிசிசிஐ தடுமாற்றத்தில் உள்ளது. மேலும் படிக்க

 

19 June 2025 08:16 AM (IST)

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.36,000 உதவித்தொகை! 

Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child: இந்திரா காந்தி உதவி தொகை திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 36, 200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

 

19 June 2025 08:15 AM (IST)

எத்தனை முறை டோல்கேட்டை இலவசமாக கடக்கலாம்? 

FASTag Rs. 3000 Pass: இந்தியாவில் உள்ள டோல்கேட்டுகளில் ரூபாய் 3000 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால் 200 முறை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

 

19 June 2025 08:14 AM (IST)

அஸ்வினை போல ஓய்வை அறிவிக்க வாய்ப்பு?

India's Playing XI vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மேலும் படிக்க

 

19 June 2025 08:12 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 19ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author