Live Now

LIVE இன்று மோதும் சென்னை - மும்பை! நயினார் நாகேந்திரன் வெளியிட்ட புது தகவல்!

Tamil News LIVE ஐபிஎல்லில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன!

LIVE இன்று மோதும் சென்னை - மும்பை! நயினார் நாகேந்திரன் வெளியிட்ட புது தகவல்!
Image Credit: csk vs mi image
20 April 2025 10:22 PM (IST)

Cholesterol Control Tips: முக்கிய ஹ்வ்த் டிப்ஸ்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஆரோக்கியமான பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

20 April 2025 09:45 PM (IST)

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது இன்றியமையாத அம்சமாகி விட்ட நிலையில், மனதிற்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம். இவை ஹாப்பி ஹார்மோன்களை தூண்டி, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

20 April 2025 09:26 PM (IST)

பாஸ்போர்ட் உங்கள் வீடு வந்து சேரும்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாஸ்போர்ட் பெறுவது முன்பு போல் கடினமான வேலை இல்லை. முன்பு, நீண்ட வரிசையில் நின்று நிறைய ஆவண வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது, இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்தி ஆன்லைனில் வேலையை மிக எளிதாகச் செய்யலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

20 April 2025 08:56 PM (IST)

E-Shram Card: இ-ஷ்ரம் அட்டையைப் பெறுவது எப்படி?

இ-ஷ்ரம் அட்டைகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உருவாக்கலாம். ஆன்லைன் முறையில் இ-ஷ்ரம் அட்டையைப் பெறுவதற்கான எளிதான செயல்முறையை இங்கே காணலாம்.

20 April 2025 07:55 PM (IST)

அளவிற்கு அதிகமாக தண்ணீர் சிறுநீரகத்தை காலி செய்து விடும்

உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அவசியம் என்றாலும், அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

20 April 2025 07:47 PM (IST)

NPCI விரைவில் அறிமுகப்படுத்த உள்ள UPI Meta

இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) UPI பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், மக்கள் தங்கள் பயன்படுத்தும் UPI ஐடியை ஷாப்பிங் வலைத்தளங்களில் சேமிக்க முடியும். அதைப் பற்றி விரிவாக  இந்த கட்டுரையில் காணலாம்.

 

20 April 2025 06:56 PM (IST)

8th Pay Commission: துரித நடவடிக்கைகளை எடுக்கும் அரசு

நிதி அமைச்சகம் கமிஷனுக்கான 35 பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. இது அரசாங்கம் விரைவில் சம்பளக் குழுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

20 April 2025 06:20 PM (IST)

பொது வருங்கால வைப்பு நிதி

PF Withdrawal : பிஎப் தொகையை நீங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், எப்போதெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

20 April 2025 06:02 PM (IST)

Sachien Re Release Box Office Collection | குட் பேட் அக்லியை சுருட்டி தள்ளிய சச்சின்?

விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த சச்சின் படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம், 2 நாட்களில் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா? (மேலும் படிக்க)

20 April 2025 05:48 PM (IST)

கடன்களில் இருந்து மீள சூப்பர் டிப்ஸ்

Debt Management : கடன் தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் நீங்கள், அதில் இருந்து மீள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

20 April 2025 05:43 PM (IST)

Benefits of Green Chilli: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? நன்மைகளின் லிஸ்டை இங்கே காணலாம்.

 

20 April 2025 05:15 PM (IST)

Woman Runs Away With Daughter's Father In Law | மகளின் மாமனாருடன் தாய்க்கு காதல்!

மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

20 April 2025 05:07 PM (IST)

வெள்ளை முடிக்கு வீட்டு வைத்தியங்கள்! 

Natural Remedies for White Hair : உங்கள் வெள்ளை முடியை இயற்கையாகவே கருமையாக்க இருக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கே முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

20 April 2025 04:48 PM (IST)

தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Police Exam: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

20 April 2025 04:42 PM (IST)

Simran Dabba Character Comment | சிம்ரன்-ஜோதிகா சண்டை?

நடிகை சிம்ரன், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய விஷயம், தற்போது இணையத்தில் வீடியோவாக ட்ரெண்டாகி வருகிறது. (மேலும் படிக்க)

20 April 2025 04:35 PM (IST)

Guru Peyarchi 2025: யாருக்கு அதிக நன்மைகள்?

மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

20 April 2025 03:57 PM (IST)

Bhagyashree Chair Exercises To Burn Belly Fat | 56 வயதில் தொப்பையை குறைத்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர், அடிவயிற்று தொப்பையை குறைக்க சில உடற்பயிற்சிகளை சொல்கிறார். அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

20 April 2025 03:47 PM (IST)

DA Hike: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - அகவிலைப்படி உயர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது என்பது குறித்த அப்டேட்டை காண இதை கிளிக் செய்யவும்.

20 April 2025 03:29 PM (IST)

தமிழக அரசு போட்ட முக்கிய உத்தரவு

TamilNadu Government : பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  (முழு விவரம்)

20 April 2025 03:11 PM (IST)

Benefits of Sapota: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

சப்போட்டாவில் ஏராளமான மறைக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். விவரமான தகவல்களை இங்கே காணலாம்.

 

20 April 2025 03:04 PM (IST)

மொபைல் பயனர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்

2025 நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தனியார்  நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலைகளை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் போடவோன் ஐடியாவின், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் பயனர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலதிக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

20 April 2025 03:01 PM (IST)

கல்லீரல் நோய் எவ்வளவு ஆபத்தானது?

Liver health : கல்லீரல் நோய்கள் மிகவும் கடுமையானவை. சரியான நேரத்தில் கவனிக்காதோ அல்லது சிகிச்சை பெறாதோ இருந்தால், இது உயிருக்கு ஆபத்தாக முடியும்.(முழு விவரம்)

20 April 2025 02:43 PM (IST)

7 Benefits Of Having Elder Sister​ | தங்கைகளுக்கு அக்கா இருப்பதால் கிடைக்கும் சலுகைகள்!

அக்காள்கள் இருப்பதால் தங்கைகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

20 April 2025 02:29 PM (IST)

கலைஞர் கைவினைத் திட்டம் : 

Kalaignar Kaivinai Thittam : கலைஞர் கைவினைத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், அது குறித்து விரிவாக இங்கேதெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

20 April 2025 01:53 PM (IST)

7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

20 April 2025 01:51 PM (IST)

8th Pay Commission: முக்கிய அப்டேட் இதோ

8வது ஊதியக்குழு அப்டேட். ஊழியர்களுக்கு காத்திருக்கும் 4 நல்ல செய்திகள். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலம். 

20 April 2025 01:42 PM (IST)

இனி சென்னை அணியில் அஸ்வினிற்கு வாய்ப்பு இல்லையா?

ஐபிஎல் 2025 தொடரில் இக்கட்டான நிலையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும் படிக்க

20 April 2025 01:42 PM (IST)

Clothes That Will Make You Look Slim | குண்டாக இருப்பவர்களையும் ஒல்லியாக காட்டும் உடைகள்!

சில உடைகள், நீங்கள் குண்டாகவே இருந்தாலும் ஒல்லியாக காண்பிக்கும். அப்படிப்பட்ட உடைகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

20 April 2025 01:35 PM (IST)

Health Tips By Amit Shah: உடல் எடை குறைப்பு குறித்து அமித்ஷா

உடல் எடை குறைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியவற்றை அறிய இதை கிளிக் செய்யவும்.

 

20 April 2025 01:17 PM (IST)

சூரி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி" படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது. மேலும் படிக்க

20 April 2025 01:16 PM (IST)

பின்டஸ்காக விராட் கோலி செய்வது என்ன தெரியுமா?

விராட் கோலியின் அசைக்க முடியாத ஒழுக்கம் அவரது உடற்தகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹாலைத் தவிர்ப்பதன் மூலமும், சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் பிட்டாக இருக்கிறார். மேலும் படிக்க

20 April 2025 01:10 PM (IST)

ரிங்கு சிங் நிச்சயதார்த்த தேதி...! 

Rinku Singh : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயர் ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம், திருமணம் எங்கு? எப்போது நிச்சயதார்த்தம் நடைபெறும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

20 April 2025 12:48 PM (IST)

Actress Trisha List Movies 2025 : த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்! 

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் த்ரிஷாவிற்கு, 10 வருடங்களுக்கு பிறகு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அவரது 6 படங்கள் ஒரே வருடத்தில் வரிசையாக வெளியாகிறது. (மேலும் படிக்க)

20 April 2025 12:33 PM (IST)

National News: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய பாஜக எம்.பி.க்கள்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஷிகாந்த் தூபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அவர் பேசியது என்ன என்பதை இங்கு கிளிக் செய்து படித்துக்கொள்ளுங்கள்.

20 April 2025 12:32 PM (IST)

ஆபத்தான அக்னி பஞ்சாங்கம்..!!

Agni Panchangam : அக்னி பஞ்சகம் எப்போது தொடங்குகிறது? இந்த நேரத்தில் என்ன செய்யக்கூடாது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

20 April 2025 11:47 AM (IST)

Viral Video Of Samantha In Tirupati Temple | இயக்குநரை காதலிக்கும் சமந்தா?

பிரபல நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருப்பதி கோயிலில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

20 April 2025 11:45 AM (IST)

EPF Claim நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களும்...  தீர்வுகளும்

EPFO: சில சமயங்களில் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான EPF க்ளெய்ம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, சந்தாதாரர்கள் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில்,  EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களையும் தீர்வுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

20 April 2025 11:30 AM (IST)

Weight Loss Journey: 7 கிலோவை 21 நாள்களில் குறைத்த பெண்

உடல் எடையை பெண் ஒருவர் 21 நாள்களில் குறைத்துள்ளார். அதில் அவர் இரவு தூங்குவதற்கு முன் இந்த பானத்தை குடித்து வந்துள்ளார். இந்த பானமும் உடல் எடை குறைப்பில் உதவியுள்ளது. இந்நிலையில், இவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை அறிய இதை கிளிக் செய்து படியுங்கள்.

20 April 2025 11:05 AM (IST)

பிசிசிஐ கடும் நடவடிக்கை..!!

Mumbai team owner Match Fixing : ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட மும்பை அணியின் முன்னாள் ஓனருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது. (முழு விவரம்)

20 April 2025 10:32 AM (IST)

மாதம் ரூ.10,000 SIP முதலீட்டில் ரூ.2 கோடி சேர்க்க உதவும் மேஜிக் ஃபார்முலா

SIP முதலீட்டின் மூலம் 50 வயதிலேயே கோடீஸ்வரராக விரும்பினால், முதலீடு செய்ய 10+15+25 சூத்திரத்தை கடைபிடிப்பது மேஜிக் வருமானத்தை கொடுக்கும். சரியான நேரத்தில் SIP திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கினால், 25 ஆண்டுகளில் கோடீஸ்வரராகி விடலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

 

20 April 2025 10:23 AM (IST)

Priyanka Husband Vasi Sachi Biography | பிரியங்காவின் 2வது கணவரின் உண்மை முகம்!

சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த பிரியங்காவின் கணவர் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

20 April 2025 10:22 AM (IST)

MI vs CSK Playing XI: மும்பை vs சிஎஸ்கே பிளேயிங் லெவன்

இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் பிளேயிங் லெவனில் ஏற்பட உள்ள மாற்றங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

20 April 2025 10:19 AM (IST)

Travel Tips: இந்த 7 பகுதிகளில் கோடையில் பனிப்பொழியும்...

கோடை காலத்தில் நாட்டின் இந்த 7 பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும். எனவே, கோடை விடுமுறை வித்தியாசமாக கொண்டாட விரும்புபவர்கள் இங்கு சுற்றுலா செல்லலாம். இதுகுறித்த மேலும் தகவல்களை இங்கு கிளிக் செய்து படிங்க.

20 April 2025 09:06 AM (IST)

ஜோதிகாவின் பிட்னஸ் ரகசியம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா 3 மாதங்களில் எப்படி 9 கிலோ எடையை குறைத்தேன் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் பிட்னஸ் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

20 April 2025 09:04 AM (IST)

இந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட்டால்...

வெறும் வயிற்றில் இனிப்புகளை உட்கொள்வதால் உடலில் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. எனவே அதற்கு பதிலாக ஊட்டமளிக்கும் காலை உணவோடு சிறிது இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் படிக்க

 

20 April 2025 09:02 AM (IST)

இன்று மோதும் சென்னை - மும்பை

IPL 2025 El Clásico: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், முக்கிய வீரர் காயம் காரணமாக விளையாடாமல் போக வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

 

20 April 2025 09:01 AM (IST)

வருமான வரி தாக்கல் செய்யணுமா?

இந்தியாவில் 12 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிக்கும் யாரும் வரி செலுத்த தேவையில்லை. இருப்பினும் வருமான வரி தாக்கல் செய்யலாம். இது கட்டாயம் இல்லை என்றாலும் தாக்கல் செய்து கொள்வது நல்லது. மேலும் படிக்க

 

20 April 2025 08:59 AM (IST)

சித்திரை 7 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று ஏப்ரல் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author