)
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு
Agriculture Loan Tamil Nadu : வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் 2 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் (முழு விவரம்)
தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி முக்கிய அப்டேட்
Free Coaching, Tamilnadu : ஆசிரியர் வாரிய தேர்வு, கூட்டுறவு வங்கி தயாராகும் இளைஞர்களுக்கு சேலம், கரூர் மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. (முழு விவரம்)
Actor Plan Against Coolie Negative Reviews | கூலி படத்திற்கு குவியும் நெகடிவ் விமர்சனங்கள்!
கூலி திரைப்படத்திற்கு ரிலீஸான நாள் முதலாக நெகடிவ் விமர்சனங்களானது அதிகமாக இருக்கிறது. இதற்கு பின்னால் ஒரு பிரபல நடிகரின் சதி ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Coolie Box Office Collection Day 6 | கூலி படம் நஷ்டமா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
கூலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானதை தொடர்ந்து, அப்படம் இதுவரை செய்துள்ள கலக்ஷன் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்
உடலில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kidney Failure Symptoms: சிறுநீரக செயலிழப்புக்கு முன்பு காணப்படும் அறிகுறிகள்
சிறுநீரகம் சேதமடைந்தால், உடலின் செயல்பாட்டில் பல வகையான தடைகள் ஏற்படும்.சிறுநீரக செயலிழப்பின் சில முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை!
PAN Card Scam Alert: பான் கார்டு மோசடி பெயரில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. முழு விவரம் இங்கே
Car Crashed Houston Viral Video | நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி!
ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கார் நுழைந்ததில், இரண்டு உயிர்கள் பரிபோயிருக்கும். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Post Office Monthly Income Scheme: தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்
தபால் அலுவலக MIS கணக்கை யாரெல்லாம் திறக்க முடியும்? இதன் முதலீட்டு வரம்பு என்ன? இதன் வட்டி விகிதம் என்ன? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
EPFO கொடுத்த எச்சரிக்கை
EPFO : பிஎப் பணம் எடுப்பவர்கள் அதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் குறித்த எச்சரிக்கையை EPFO கொடுத்துள்ளது.(முழு விவரம்)
ஆசியக் கோப்பை அணியில் இடம் பெறாத டாப் 3 வீரர்கள்!
India Cricket Team : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக விளையாடியும் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத டாப் 3 பிளேயர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)
Loan Rate Cut: MCLR -ஐ குறைத்துள்ள வங்கிகள்
எந்தெந்த வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன? இதனால் வாடிக்கையாலர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? இவை குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
TVK Madurai Maanaadu 100 Feet Flagpole Fell | தவெக மாநாட்டில் சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது தமிழக மாநாடு, மதுரையில் நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், 100 அடி கொடிக்கம்பம் ஒரு கார் மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)
Suriya In Assembly Election Clarification | சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டியா?
நடிகர் சூர்யா, அரசியலில் களம் காண்கிறாரா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கத்தில் இருந்து இது குறித்த அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Inbanithi Stalin Red Gaint Movies CEO | ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்கு CEO ஆகும் இன்பநிதி?
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ரூ. 7 லட்சம் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்!
Tamil Nadu Government : மாணவ, மாணவிகள் பிணையில்லாத கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Lakshmi Narayana Rajayogam: லட்சுமி நாராயண ராஜயோகம்
சந்திரனின் ராசியான கடகத்தில் புதன், சுக்கிரனின் சேர்க்கை லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கும். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!!
Tamil Nadu Government : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது.இதன் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
Chandra Grahan Date and Time in India: 2025 ஆம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் எப்போது ஏற்படும்?
7 செப்டம்பர் 2025 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணம் எப்போது தொடங்கும்? எப்போது முடிவடையும்? இதன் கால அளவு எவ்வளவு? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
Nagarjuna Akkineni 100th Movie Tamil Director | கூலி நாகார்ஜுனாவின் அடுத்த படம்!
கூலி திரைப்படத்தில் சைமன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் நாகார்ஜுனா. இவர், அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Old Pension Scheme Latest Update: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பழைய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகளை யாரெல்லாம் பெற முடியும்? இது குறித்து மக்களவையில் மத்திய அரசு கொடுத்த அப்டேட் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
மகளிர் உரிமைத் தொகை
Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு எப்போது ரூ.1000 வரும் என்ற அப்டேட் வெளியாகும் தேதியை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
இவ்வளவு எடைக்கு மேல் அனுமதி இல்லை!
இந்திய ரயில்வேயில் புதிய மாற்றம்: விமான நிலையங்களைப் போல உடைமைகளுக்கு கட்டுப்பாடு வர உள்ளது. இனி ரயிலில் லக்கேஜ் கொண்டு செல்ல புதிய விதிகள்! மேலும் படிக்க
பிக்பாஸ் தமிழ் சீசன் 9!
தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டும் புதிய திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான டாஸ்க்குகளுடன் களமிறங்க தயாராகிவிட்டது. மேலும் படிக்க
Joy Crizildaa Revenge Recent Post | மாதம்பட்டி ரங்கராஜை பழிவாங்கும் ஜாய் கிரிஸில்டா?
பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்தவர் ஜாய் கிரிஸில்டா. இவர் செய்யும் விஷயங்கள், மாதம்பட்டி ரங்கராஜை பழிவாங்குவது போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். (மேலும் படிக்க)
Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும்? அகவிலைப்படி எப்போது அதிகரிக்கும்? லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே காணலாம்.
Attack on Delhi Chief Minister: டெல்லி முதல்வர் மீது தாக்குதல்
இன்று காலை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்தது. முழு விவரத்தை இங்கே காணலாம்
Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் அவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு வரக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மாநாடு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ஐபிஎல் 2025ல் சொதப்பல் ஆட்டம்.
ஆசிய கோப்பை அணியில் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே சமயம் மோசமாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, மற்ற அரசு துறை ஊழியர்களை போல, ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் படிக்க
Tamil News LIVE Today 20 August 2025 விஜயகாந்த்துக்கு நிகரானவர் யாரும் கிடையாது. விஜயகாந்த் உடன் விஜய் இருப்பது போல பேனர் வைக்கப்பட்டது குறித்து பிரேமலதா கருத்து.