Live Now

LIVE மறைந்தார் போப் பிரான்சிஸ்; சட்டப்பேரவையில் ஸ்டாலின் vs இபிஎஸ் - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE சென்னையை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி.

LIVE மறைந்தார் போப் பிரான்சிஸ்; சட்டப்பேரவையில் ஸ்டாலின் vs இபிஎஸ் - இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: thiruma and mi image
21 April 2025 10:14 PM (IST)

Joint Pain Home Remedies: மூட்டு வலியை முடக்க....

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எண்ணெய் எது? இதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

21 April 2025 09:06 PM (IST)

Cholesterol Control: கொழுப்பு குறைய டிப்ஸ்

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 07:04 PM (IST)

House Rent Allowance: புதிய கணக்கீடு

8வது சம்பளக் குழுவில் HRA விகிதங்களில் மாற்றம் இருக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 06:25 PM (IST)

 நோயற்ற வாழ்வுக்கு... தினம் 7 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் போதும்

படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது மிகச்சிறந்த கார்டியோ வாஸ்குலர் பயிற்சி என்று இதய வல்லுனர்கள் கூறுகின்றனர். தினமும் 7 நிமிடங்கள் படிக்கட்டிகளில் ஏறி இறங்குவதால், கிடைக்கும் எண்ணற்ற நன்மைகல் குறித்து இந்த பதிவில் காணலாம்.

 

21 April 2025 06:10 PM (IST)

ரூ. 1 லட்சம் முதலீடு...  ரூ.1.26 கோடியாக பெருகிய அதிசயம்

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் இந்தத் திட்டம், மிகச்சிறந்த திட்டமாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கடந்த காலப் பதிவைப் பார்க்கும் போது, கடந்த 32 ஆண்டுகளில், இந்த நிதியில் முதலீடு செய்தவர்கள் 16.33 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றுள்ளனர். இது குறித்த மேலும் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

 

21 April 2025 06:01 PM (IST)

5 Zodiac Signs With Sharp Minds | ஷார்ப்பான புத்தி கொண்ட 5 ராசிக்காரர்கள்! 

ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யாரெல்லாம் தெரியுமா? (மேலும் படிக்க)

21 April 2025 05:20 PM (IST)

Red Flags In Love Relationship | காதல் உறவில் இருக்க கூடாத அறிகுறிகள்!

காதல் உறவில், ஆரம்பத்திலேயே தெரியும் சில அறிகுறிகள், பின்னாளில் பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

21 April 2025 05:05 PM (IST)

முதுமையை வரவழைக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்

இளமையை பாதுகாக்கும் கொலாஜன் என்னும் புரத்தத்தில் உற்பத்தியை பாதித்து முதுமைய ஏற்படுத்தும் சில ஆபத்தான பழக்கவழக்கங்களை பற்றி இன்றைய கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

 

21 April 2025 04:56 PM (IST)

Summer Health Care Tips: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

கோடையில் வாத பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இதிலிருந்து நிவாரணம் பெற, உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 04:33 PM (IST)

Pope Francis Death Who Is Next Leader : போப் பிரான்சிஸ் உயிரிழப்பு- அடுத்த தலைவர் யார்?

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

21 April 2025 03:55 PM (IST)

EPS Pension: அதிகரிக்கும் ஓய்வூதியம்

இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிப்பது தொடர்பாக, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு தொழிலாளர் அமைச்சகத்திடம் பரிந்துரைகளை அளித்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 03:41 PM (IST)

Vijay Romantic Movies With Highest IMDB Rating | அதிக IMDB ரேட்டிங் பெற்ற விஜய்யின் ரொமாண்டிக் படங்கள்!

விஜய்யின் சில திரைப்படங்கள் அதிக IMDB ரேட்டிங்கை பெற்றுள்ளது. அவை, என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

21 April 2025 03:15 PM (IST)

குறைவான கலோரி கொண்ட சில சுவையான ரெஸிபிகள்

Low Calorie Breakfast Recipes: எடை இழப்புக்கு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியம். காலை உணவு குறைவான கலோரிகளுடன்,  சத்தனாதாகவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குவதாகவும் இருக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவல்களை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

21 April 2025 03:10 PM (IST)

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு

பெங்களூருவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அர்ச்சன் கபூர் நாக்பால் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

21 April 2025 03:06 PM (IST)

500 Fake Notes: புழக்கத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்

புதிய வகை 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தற்போது சந்தையில் புழக்கத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

21 April 2025 03:03 PM (IST)

Pope Francis Death: மறைந்தார் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவரது மரணம் மற்றும் இறுதிச்சடங்குகள் குறித்த விவரங்களை அறிய இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

21 April 2025 02:58 PM (IST)

GBU First Choice For Priya Varrier | குட் பேட் அக்லி: பிரியா வாரியருக்கு பதில் நடிக்க இருந்தவர்..

சமீபத்தில் வெளியாகி, வெற்றிநடை போட்ட படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், பிரியா வாரியர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா? (மேலும் படிக்க)

21 April 2025 02:32 PM (IST)

Sukran Peyarchi: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 02:28 PM (IST)

Central Government Employees: முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம், பென்ஷன் கிடைக்காது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 April 2025 02:04 PM (IST)

Karnataka DGP Om Prakash Found Dead At Home | காெடூரமாக கொலை செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி!

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் டிஜிபி-ஐ அவரது மனைவியே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 April 2025 01:25 PM (IST)

மகாவிஷ்ணுவின் அருளால் இந்த ராசிகளுக்கு நினைத்தெல்லாம் நடக்கும்

காமதா ஏகாதசி: மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று வருகிறது, இது விஷ்ணு வழிபாட்டிற்கான உகந்த நாளாகும். ஏப்ரல் 24, 2025 அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

21 April 2025 01:08 PM (IST)

பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர்! பிரமாண்ட படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.! மேலும் படிக்க

21 April 2025 01:07 PM (IST)

7 Tips To Control Your Anger ​| கோபம் தலைக்கேறும் போது கட்டுப்படுத்த 7 வழிகள்!

நாம் கோபம் வரும் போது ரியாக்ட் செய்து விட்டு பின்பு வருத்தப்படுவோம். அப்படிப்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (டிப்ஸ் இதோ)

21 April 2025 01:06 PM (IST)

நரை முடி பிரச்சனை

நரை முடி பிரச்சனையா? கருகரு முடிக்கு இந்த வீட்டு வைத்தியம் தான் பெஸ்ட் (மேலும் படிக்க)

21 April 2025 12:25 PM (IST)

IPL 2025 Cheerleaders Salary Per Match | ஐபிஎல் சியர் கேர்ள்ஸின் சம்பளம்!

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நாம் அனைவரும் கண்டுகளிப்பதுண்டு. அவர்களுக்கு, ஒரு மேட்சுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)

21 April 2025 12:23 PM (IST)

PTR Palanivel Thiagarajan: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பல்

நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பியிருக்கிறார். இதன் பின்னணியை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

21 April 2025 12:21 PM (IST)

BCCI Central Contracts 2024 2025: இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் 

2024-25 சீசனுக்கான தேசிய ஆடவர் சீனியர் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்தது. இதுகுறித்த விவரங்களை முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

21 April 2025 12:18 PM (IST)

வங்கி லாக்கர் சேவை

வங்கி லாக்கர் சேவை.. புதிய புதிய விதிமுறைகள் வந்தாச்சு, ரிசர்வ் வங்கி அறிவிப்பு (மேலும் படிக்க)

 

21 April 2025 12:15 PM (IST)

மியூச்சுவல் ஃபண்டு முதலீடு மூலம் ஆயிரங்களை கோடிகளாக்கலாம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) மற்றும் மொத்த முதலீடு (Lump Sum) ஆகிய முக்கிய இரு ஆப்ஷன்கள் உள்ளன. முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்த தொகை அல்லது SIP இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

21 April 2025 12:08 PM (IST)

சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

BCCI central contracts 2024-25: பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர சம்பளம் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் சில வீரர்கள் சேர்க்கப்படும், சிலர் நீக்கப்பட்டும் உள்ளனர். மேலும் படிக்க

21 April 2025 11:40 AM (IST)

இந்த 3 ராசிகளுக்கு பொற்க்காலம் ஆரம்பம்!

கேதுவின் இடப்பெயர்ச்சியால் மே மாதம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும். எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

21 April 2025 11:26 AM (IST)

Sachein Movie Actress Rashmi Smrithi Biography | சச்சின் - ஷாலினியை சேர்த்துவைத்த புண்ணியவதி! இப்போ எப்படியிருக்கிறார்..

விஜய் நடிப்பில் உருவான சச்சின் திரைப்படம், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஷாலினிக்கு தோழியாக நடித்தவர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

21 April 2025 10:54 AM (IST)

குரு பெயர்ச்சி

இன்னும் 23 நாட்களில் குரு பெயர்ச்சி 2025: ராஜ பொற்காலம், வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)

 

21 April 2025 10:50 AM (IST)

மரடைப்பை ஏற்படுத்தும்... சில உணவுகளும்... பழக்கங்களும்

இன்றைய நவீன உலகில் மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது கவலை அளிக்கும் விஷயம். இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். உடலுக்கு கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அது வரம்பிற்கு மேல் அதிகரிக்கும் போது, ​​அது மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

21 April 2025 10:28 AM (IST)

Rajyog In Horoscope: பிறப்பிலேயே ராஜயோகம் கொண்ட ராசிகள்

ஜாதகத்தில் பிறப்பிலேயே ராஜயோகம் கொண்ட 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

21 April 2025 10:25 AM (IST)

Chennai Super Kings: சிஎஸ்கே கழட்டிவிடும் 5 வீரர்கள் யார் யார்?

இந்த ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும், ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு இந்த 5 வீரர்களை சிஎஸ்கே நிச்சயம் விடுவிக்கும். அவர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

21 April 2025 10:24 AM (IST)

Priyanka First Photo After Marriage With DJ Vasi Sachi | திருமணத்திற்கு பின் பிரியங்காவிடம் தெரியும் மாற்றம்!

பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சில நாட்களுக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவரிடம் திருமணத்திற்கு பின்பு ஒரு சின்ன மாற்றம் தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

21 April 2025 09:45 AM (IST)

PPF:  மாதம் ரூ.49,000 வரி இல்லா வருமானம் பெற உதவும் முதலீடு

பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். 

21 April 2025 09:17 AM (IST)

அரசு ஊழியர்களுக்கு 4 மாத அரியர் தொகை!

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 42% இலிருந்து 46% ஆக உயர்த்தப்பட்டது. அதன் அரியர் தொகையை அடுத்த மாதம் வழங்க உள்ளனர். மேலும் படிக்க

21 April 2025 08:23 AM (IST)

சிஎஸ்கேவிடம் இருக்கும் அந்த ஒரு வாய்ப்பு! பயன்படுத்தினால் பிளே ஆப் உறுதி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு செல்ல தவறினால் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 2 முறை தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறையாக இருக்கும். மேலும் படிக்க

21 April 2025 07:55 AM (IST)

அமைச்சர் துரைமுருகன் கேள்வி!

"அடுத்த தேர்தலிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம் நினைத்து பாருங்கள்" என்று துரைமுருகன் பேசியுள்ளார். மேலும் படிக்க

21 April 2025 07:54 AM (IST)

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலுவலக நேரத்தில் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். மேலும் படிக்க

 

21 April 2025 07:53 AM (IST)

சித்திரை 8 திங்கட்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று ஏப்ரல் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

21 April 2025 07:52 AM (IST)

ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததா சென்னை?

Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் படிக்க

About the Author