LIVE 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்.

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2025, 05:40 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயம் இல்லை என்ற மகாராஷ்டிர அரசின் முடிவு; ஒன்றிய அரசு ஏற்கிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி! இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

22 April, 2025

  • 17:39 PM

    Why Sachien Is Not Hit Like Ghilli Re Release | கில்லி ரீ-ரிலீஸ் அளவிற்கு சச்சின் மாஸ் காட்டாதது ஏன்?

    விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய அளவிற்கு, சச்சின் திரைப்படம் ஏன் ஹிட் ஆகவில்லை? இதோ அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)

  • 16:47 PM

    UPSC CSE Exam 24 Final Result: குடிமைப்பணித் தேர்வில் டாப் 5 இடம்பிடித்தவர்கள் யார் யார்?

    குடிமைப்பணி தேர்வில் இந்திய அளவில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.

  • 16:18 PM

    Masaba Gupta Healthy Foods To Eat After Birth | குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க டிப்ஸ்!

    இன்ஸ்டா பிரபலம் ஒருவர், குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க 6 மாதத்திற்கு தான் சாப்பிட்ட உணவுகைளை போட்டோவாக வெளியிட்டு இருக்கிறார். (மேலும் படிக்க)

  • 15:37 PM

    TASMAC: டாஸ்மாக் ஆண்டு வருவாய்...

    டாஸ்மாக் நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் விவரம் வெளியாகி உள்ளது. தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 15:27 PM

    Kamal Haasan Banana Joke With Trisha Controversy | த்ரிஷாவிடம் ஆபாச ஜோக் செய்த கமல்?

     தக் லைஃப் ப்ரமோஷன் நடந்து வருவதை தொடர்ந்து, இதில் மேடையில் கமல் த்ரிஷாவிடம் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 14:24 PM

    Lessons Every Parents Must Teach Their Kids | 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய பாடங்கள்!

    குழந்தைகளுக்கு, கண்டிப்பாக 10 வயதுக்குள் சில விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அவை என்னென்ன பாடங்கள் தெரியுமா? (இங்கே தெரிந்து கொள்ளுங்கள்)

  • 14:13 PM

    Madras High Court: சாதிச் சான்றிதழ் - உயர் நீதிமன்றம் உத்தரவு

    சாதிச் சான்றிதழ் குறித்த வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 13:59 PM

    Food Products That You Should Never Eat With Papaya | பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 6 பொருட்கள்!

    பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களுள் ஒன்று, பப்பாளி. இதனை, எந்தெந்த உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:10 PM

    Young Couple Intimate On Navi Mumbai MTC Bus | அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! 

    சமீபத்தில், அரசு ஏசி பஸ்ஸில் இளம் ஜோடி உடலுறவு வைத்துக்கொண்டனர். இதனை, யாரோ ரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வைரலாக்கி நிலையில், அந்த பேருந்தின் நடத்துனருக்கு ஆப்பு வந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 13:08 PM

    நீங்கள் வாங்கும் தர்பூசணி உண்மையானதா?

    சமீப நாட்களாக தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 13:08 PM

    Cibil Score: ஸ்பில் ஸ்கோர் மைனஸில் இருந்தாலும் கடன் வாங்கலாம்!

    ஸ்பில் ஸ்கோர் மைனஸில் இருந்தாலும் உங்களின் FD கணக்கை காட்டி கடன் வாங்கலாம். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 13:03 PM

    Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்

    பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேசிய கருத்துகளை படிக்க இதை கிளிக் செய்து பார்க்கவும். 

  • 12:26 PM

    Star Anchors Leaving Vijay TV | விஜய் டிவியில் இருந்து வெளியேறும் ஸ்டார் தாெகுப்பாளர்கள்?!

    விஜய் டிவி-யை ஒரு பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு இதிலிருந்து சில ஸ்டார் தொகுப்பாளர்கள் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

  • 12:02 PM

    சமைத்த உணவில் அடிக்கடி முடி இருக்கிறதா? உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

    உணவில் முடி இருப்பது எப்போதும் நடிக்கும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும், அடிக்கடி இப்படி நடப்பது ஒரு அபசகுனமாக பார்க்கப்படுகிறது. இதனை எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 10:56 AM

    ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

    தேனை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வது உங்கள் காலை உணவை மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மாற்றும். தேன் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான கூடுதலாக இருக்கும். மேலும் படிக்க

  • 10:49 AM

    Vishnu Vishal Jwala Gutta Blessed With Daughter | நடிகர் விஷ்ணு விஷாலுக்கு 2வது குழந்தை!

    பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் மகிழ்ச்சியாக வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 10:25 AM

    Weight Loss Journey: உடல் எடையை குறைத்த அமித் கண்ணா

    புகைப்படக்கலைஞரான அமித் கண்ணா அவரது 10 வயதில் 200 கிலோவில் இருந்துள்ளார். பல ஆண்டுகளாக உடல் பருமனோடு போராடி வந்த அவர் தற்போது 40 வயதில் 77 கிலோவை அடைந்துள்ளார். உடல் எடை குறைப்புக்கு அவர் செய்தவற்றை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

  • 10:23 AM

    This Week OTT Releases | இந்த வார ஓடிடி ரிலீஸ்!

    இந்த வாரம், ஓடிடியில் பல புது படங்கள் வெளியாக இருக்கிறது. அதிலும், 2 புதிய படங்கள் அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இவற்றை,எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 09:07 AM

    Chennai Super Kings: சிஎஸ்கே பிளே ஆப் போக இதை செய்ய வேண்டும்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிளேயிங் லெவனில் இந்த மாற்றத்தை செய்தால் நிச்சயம் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். அந்த மாற்றம் என்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 08:48 AM

    மும்பை இந்தியன்ஸ் கனவை தகர்த்த கேகேஆர்

    ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க

  • 08:09 AM

    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!

    அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தில் நடிப்பவர்களின் விவரங்கள் வெளியாக உள்ளது. மேலும் படிக்க

  • 08:08 AM

    ஐஸ் வாட்டர் குடித்தால் இந்த பாதிப்பு வரலாம்!

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலரும் ஐஸ் தண்ணீரை விரும்பி குடிப்பார்கள். இருப்பினும் இது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் படிக்க

     

  • 08:06 AM

    சிஎஸ்கேவில் விளையாடிய இளம் வீரர் யார் தெரியுமா?

    Chennai Super Kings (CSK): சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து வருகிறது. சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

  • 08:05 AM

    மின்சார கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்?

    ஏசியில் இருப்பது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்றாலும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க செய்யலாம். மேலும் சிலருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம். மேலும் படிக்க

  • 08:03 AM

    சித்திரை 9 செவ்வாய்க்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

     

Trending News