Live Now

Tamil News LIVE Today அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி... தொடரும் பதற்றம் - இங்கிலாந்துக்கு 371 இலக்கு

Tamil News LIVE Today 23 June 2025 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை!

Tamil News LIVE Today அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி... தொடரும் பதற்றம் - இங்கிலாந்துக்கு 371 இலக்கு
Image Credit: bumrah and admk minister image
23 June 2025 06:41 PM (IST)

Strait Of Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

23 June 2025 06:40 PM (IST)

Tamil News: அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். 

Tamil Nadu Government News: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு இலவச பேருந்து பயணம் டோக்கன் வழங்கப்படும் என போக்குறத்து கழகம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

23 June 2025 05:53 PM (IST)

Weight Loss Tips: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் 5 டாப் காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்

23 June 2025 05:42 PM (IST)

Tamil Nadu Government Schemes: கலப்பு திருமணம் செய்வோருக்கு நிதி உதவித் திட்டம்

தமிழ்நாடு அரசு கலப்பு திருணங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

 

23 June 2025 05:33 PM (IST)

LPG Price Hike: இந்தியாவில் அதிகரித்த எல்பிஜி பயன்பாடு

சமீபத்தில், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குறி வைத்து தாக்கியது. இதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமான மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

23 June 2025 04:50 PM (IST)

55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 

IAS Officers Transferred: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

23 June 2025 04:40 PM (IST)

Diabetes Control, Blood Pressure: சுகர் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 June 2025 04:06 PM (IST)

Actor Srikanth Arrested: நடிகர் ஸ்ரீகாந்த் கைது - முழு விவரம் இதோ!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது. இந்த வழக்கு குறித்த முழு விவரத்தையும் அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

23 June 2025 03:51 PM (IST)

PIB Fact Check: இந்திய அரசு மறுப்பு

USA Use Indian Airspace: ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? ஈரான் மீதான தாக்குதலில் மோடி அரசு உடந்தையாக இருந்ததா? (மேலும் படிக்க)

23 June 2025 03:47 PM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்

8வது ஊதியக்குழுவில் என்னென்ன முக்கிய மாற்றங்கள் இருக்கும்? இதனால், யாருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? இது எப்போது அமலுக்கு வரும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 June 2025 02:21 PM (IST)

ஒரு நோபால் கூட வீசாத பந்துவீச்சாளர் யார் தெரியுமா?

கிரிக்கெட்டில் பல்வேறு புகழ்பெற்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், கரியர் முழுவதும் ஒரு நோபால் கூட வீசாத பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க

23 June 2025 02:06 PM (IST)

Oppo K13x 5G:  முக்கிய அம்ஸ்னகள் என்ன?

இன்று அறிமுகம் ஆகியுள்ள ஓப்போவின் Oppo K13x 5G இன் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

23 June 2025 02:05 PM (IST)

Pensioners Latest News:  ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0

குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜூலை 1 முதல் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0 -க்கான வழிகாட்டுதல்களை பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.

 

23 June 2025 01:22 PM (IST)

Actor Srikanth: போதைப்பொருள் பயன்படுத்தினாரா நடிகை ஸ்ரீகாந்த்...?

போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

23 June 2025 12:30 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

இந்த முறை 20வது தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல விவசாயிகள் தங்கள் 2000 ரூபாய் சிக்கிக்கொள்ளக்கூடுமோ என்று கவலையில் உள்ளனர். 

 

23 June 2025 12:13 PM (IST)

ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை?

IND vs ENG: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு ஐசிசி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

23 June 2025 11:55 AM (IST)

ரயில்வே அப்டேட்.. 

ரயில்வே அறிவித்த மிகப்பெரிய அப்டேட்.. பயணிகளே உடனே நோட் பண்ணுங்க (மேலும் படிக்க)

23 June 2025 11:37 AM (IST)

Viral Story: கூகிள் மீட் நடுவே ஏற்பட்ட மெடிகல் எமர்ஜென்சி

ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த ஒரு கூகிள் மீட்டில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட CEO-வால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எமர்ஜென்சியில் அட்மிட் ஆன ஊழியர்.

23 June 2025 10:28 AM (IST)

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்

ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 June 2025 08:52 AM (IST)

Guru Udhayam: மிதுன ராசியில் குரு உதயம்

குரு உதயத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக பயனடைவார்கள்? அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் வரும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

23 June 2025 08:28 AM (IST)

இங்கிலாந்து அணிக்காக விளையாடப்போகும் 4 இந்திய வீரர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், சில வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் 2025 சீசனில் விளையாட உள்ளனர். மேலும் படிக்க

23 June 2025 08:27 AM (IST)

பெண்களுக்கு ரூபாய் 50,000 தரும் தமிழக அரசு!

முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது,  இந்த திட்டங்களின் மூலம் பலரும் பயனடைந்து வருகின்றனர். மேலும் படிக்க

 

23 June 2025 08:24 AM (IST)

பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்துள்ளதால் மேலும் பதட்டமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை தீவிரமடைந்துள்ளன. மேலும் படிக்க

 

23 June 2025 08:23 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 23ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author