LIVE - முதல்வர் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர்கள்... நாளை கூடுகிறது அமைச்சரவை - முக்கிய செய்திகள்!

Tamilnadu Live: 1,000 முதல்வர் மருந்தகங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறப்பு!

Written by - RK Spark | Last Updated : Feb 24, 2025, 09:44 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil Nadu News Today: தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு. 90% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கும் புதிய திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

24 February, 2025

  • 21:42 PM

    எளிமையான 10 யோகாசனம்

    முதுகுவலி பிரச்சனைக்கு எளிமையாக தீர்வு காணும் வகையில் வீட்டிலேயே செய்யக்கூடிய 10 எளிமையான யோகாசனங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 21:17 PM

    Palani | வேலையை ராஜினாமா செய்த பெண் போலீஸ் - பழனியில் அதிர்ச்சி

    பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்தால் பணிமாறுதல் செய்யப்பட்ட பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்து, ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (முழு விவரம்)

  • 20:35 PM

    Shoaib Akhtar |  பாகிஸ்தான் பிளேயரை விளாசிய சோயிப் அக்தர்

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானை முட்டாள் மாதிரி அணியை தேர்வு செய்திருப்பதாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார். (முழு விவரம்)

  • 19:23 PM

    ICC Champions Trophy 2025: பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆபத்து?

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்க்க பல்வேறு வெளிநாட்டினர் வருகை தரும் நிலையில், அவர்களை கடந்த பயங்கரவாதிகள் கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால், வீரர்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

  • 19:18 PM

    புதன் சுக்கிரன் சஞ்சாரம்: இந்த 3 ராசிகள் வாழ்க்கை கவலையிலிருந்து விடுதலை..இனி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மட்டும்தான்!

     

    புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இந்த 3 ராசிகளுக்கு இந்த இணைவு மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அவர்கள் பல எதிர்கால சாதனைகள் மற்றும் செல்வாக்குகளை அனுபவிக்க முடியும்.மேலும் படிக்க

     

  • 18:53 PM

    இந்திய போஸ்ட் ஆபீஸ் வேலை வாய்ப்பு..

    Post Office recruitment | இந்திய போஸ்ட் ஆபீஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.(முழு விவரம்)

  • 18:02 PM

    TN Cabinet Meeting: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

    தமிழக பட்ஜெட் 2025 தாக்கலை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.

  • 17:54 PM

    White sugar side effects |  வெள்ளை சர்க்கரை ஆபத்துகள்

    White sugar | வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால் பெண்களுக்கு வரும் கொடிய ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

  • 17:30 PM

    மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் சில உணவுகள்

    Reheating & Food Poisoning: சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தினால், அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அழிவதோடு, ஃபுட் பாய்சனின் விளைவை ஏற்படுத்தக் கூடியவை. இந்நிலையில், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 17:04 PM

    Uric Acid Diet Tips | யூரிக் அமிலத்துக்கு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

    Uric Acid Diet Tips | யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? என்பதை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 17:00 PM

    முதுமை அண்டாமல் இருக்க உதவும் சில பயிற்சிகள்

    ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை அடையவும், முதுமையை தவிர்க்கவும் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சிகளை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

  • 16:49 PM

    Savukku Shankar: சவுக்கு சங்கர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

    உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை படிக்கவும்.

  • 16:20 PM

    Rasipalan | கும்ப ராசியில் உருவாகும் குண்டலி விஷ யோகம்..

    சனி ராசியான கும்ப ராசியில் உருவாகும் குண்டலி விஷ யோகத்தால் ஏற்படப்போகும் சிக்கல் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 16:10 PM

    சுக்கிரன் பெயர்ச்சியினால்... சிக்கப்போகும் ராசிகளும் சில பரிகாரங்களும்

    சுக்கிரன் வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி, காலை 5:12 மணிக்கு மீன ராசியில் வக்ர நிலையை அடைகிறார். இதனால் சில ராசிகள் மார்ச் மாதத்தில் சிக்கலை சந்திப்பார்கள். இந்நிலையில், பிரச்சனையை எதிர்கொள்ளும் , ராசிகள் எவை என்பதையும், கெடுபலன்களை குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 15:30 PM

    EPFO UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் எளிய முறை

    EPFO ELI திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கும் ஆன கலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. (மேலும் அறிய)

  • 14:57 PM

    Kaliammal, Naam Tamilar Katchi | நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள அறிக்கையில் விலகலுக்கான முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார். (முழு விவரம்)

  • 14:56 PM

    IPL 2025 CSK: சிஎஸ்கேவுக்கு புதிய உதவி பௌலிங் பயிற்சியாளர்

    ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளுடன் பயிற்சியாளராக பணியாற்றிய இந்திய மூத்த வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. அவர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 14:34 PM

    PM Internship | மாணவர்களுக்கு குட்நியூஸ்..! 

    PM Internship திட்டத்தின் கீழ் தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 14:27 PM

    Tunnel Collapse In Telangana: தெலங்கானா சுரங்கம் இடிந்து விபத்து

    தெலங்கானா மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உள்ளே சிக்கியிருக்கின்றனர். 48 மணிநேரத்தை தாண்டியும் அவர்கள் மீட்கப்படாத நிலையில், மீட்புப்பணியின் தற்போதைய நிலவரத்தை இங்கே படிக்கலாம்

  • 13:50 PM

    டி. இமான் இசையில் ஆண்ட்ரியா!

    ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான 'லெவன்' விரைவில் வெளியாக உள்ளது. மேலும் படிக்க

  • 13:41 PM

    மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் 

    தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு (Tamil Nadu government free scooter scheme) மாற்றுத் திறனாளிகள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. (முழு விவரம்)

  • 13:30 PM

    PM கிசான் சம்மான் தவணை கணக்கிற்கு வந்துவிட்டதா...

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பயனாளியாக இருந்து, PM கிசானின் 19வது தவணை உங்கள் கணக்கில் வந்துவிட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், இந்த வேலையை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே செய்யலாம். இது தொடர்பான எளிய வழிமுறையை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

  • 13:06 PM

    Jayalalithaa Rajinikanth: ரஜினியுடன் ஜெயலலிதா நடிக்க மறுத்த திரைப்படம் எது?

    ஜெயலலிதா அரசியலுக்குள் நுழையும் முன்னர் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் படத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார். அது என்ன படம் என்பதைய அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 13:05 PM

    iPhone 16e vs iPhone 15... விலையில் அம்சத்தில் எது பெஸ்ட்?

    ஆப்பிள் நிறுவனம் iPhone 16e என்ற பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐபோன் 16E மாடலை விட குறைந்த விலையில் ஐபோன் 15 வாங்க அமேசானும் வாய்ப்பளித்துள்ளது.(மேலும் அறிய)

  • 12:55 PM

    கை வைத்தாலே முடி கொட்டுகிறதா? 

    முடி உதிர்வால் அதிகம் சிரமப்படுறீங்களா? உங்களுக்கான இயற்கையான தீர்வு இதோ. எப்படி முடி கொட்டுவதை நிறுத்தலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 12:10 PM

    நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!

    அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஞானசேகரனிடம் மூன்று நாள் விசாரணையில் 120 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 11:54 AM

    Side Effects of Skipping Dinnerஇரவு உணவை தவிர்ப்பதால் வரும் பின்விளைவுகள் 

    உடல் எடையை குறைப்பதற்காக இந்த மோசமான பழக்கவழக்கத்தை தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக பெரிய பிரச்னை வரும். அது குறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 11:30 AM

    கணவன் - மனைவி ஒரே தொழிலில் இருக்கிறீர்களா?

    இன்றைய சூழலில் கணவனும் மனைவியும் ஒரே தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களுக்குள் ஈகோ மோதல் உண்டாகி இறுதியில் பிரிவதற்கு வழி வகுக்கிறது. மேலும் படிக்க

  • 11:20 AM

    கெட்டி மேளம்: கோபத்தில் வெற்றி.. கவினை திட்டிய அஞ்சலி, கல்யாண மண்டபத்தில் நடந்தது என்ன? - இன்றைய எபிசோட் அப்டேட் 

    ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கெட்டிமேளம் சீரியல் பிப்ரவரி 24 ஆம் தேதி திருப்பங்களுடன் கூடிய எபிசோட் புதுப்பிப்பு.மேலும் படிக்க

  • 11:15 AM

    பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி உதவித்திட்டம்

    PM Kisan 19th Installment: பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 19வது தவணையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • 10:45 AM

    India vs Pakistan: பாகிஸ்தான் அணியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்கள்

    இந்திய அணியிடம் நேற்று பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், அந்நாட்டு முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை இங்கு படிக்கலாம்

  • 10:42 AM

    ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணி.

    ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர். மேலும் படிக்க

  • 10:10 AM

    ஆச்சர்யங்களை கொடுக்கும் வாழைக்காய்

    Raw Banana Benefits: வாழைக்காயில் இத்தனை நன்மை உண்டு என்று நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். பழுத்த வாழைப்பழத்திற்கு சற்றும் குறையாத, ஏன் இன்னும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது வாழைக்காய். இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 09:39 AM

    பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் மாதம்பட்டி ரங்கராஜ்?

    பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஒரு சினிமா பிரபலத்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

  • 09:20 AM

    சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை?

    சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சவால்கள் அல்லது பிரச்சனைகள் வந்தால், அவர்கள் சிவபெருமானின் அருளுடன் எளிதாக சமாளிப்பார்கள். சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

  • 09:03 AM

    Best 4 Pension Schemes | ஓய்வு காலத்தில் உதவும் இந்த 4 திட்டங்கள்

    60 வயதுக்கு பின் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் வருவதற்கு இந்த 4 திட்டங்கள் பெரியளவில் உதவும். அவை என்னென்ன திட்டங்கள், அதன் பயன்கள் குறித்து அறிய இதை படிக்கவும்

  • 07:36 AM

    1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு

    Mudhalvar Marundhagam: சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். மேலும் படிக்க

     

  • 07:01 AM

    முகத்தில் முடி வளருகிறதா?

    உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்களுக்கு முகத்தில் முடி வளருகிறது. இவற்றை சில உணவு முறைகள் மூலம் இயற்கையாகவே சரி செய்யலாம்.  மேலும் படிக்க

  • 06:59 AM

    விமானத்தில் தடைசெய்யப்பட்ட உணவு

    அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும் எந்த எந்த பொருட்களை கொண்டு செல்லலாம், எந்த எந்த பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று தெரிந்து இருப்பதில்லை. மேலும் படிக்க

  • 06:57 AM

    மாசி 12 திங்கட்கிழமை ராசிபலன்..

    Today Rasipalan: இன்று பிப்ரவரி 24ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News