Live Now

Tamil News LIVE Today இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைப்பு!

Tamil News LIVE Today 24 June 2025 போர் நிறுத்தம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு 

Tamil News LIVE Today இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைப்பு!
Image Credit: bumrah and srikanth image
24 June 2025 09:20 PM (IST)

Unshakable Strengths Of First Born Daughters | மூத்த பெண்களிடம் இருக்கும் அசைக்க முடியாத 7 பலங்கள்!

மூத்த பெண் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட பலங்கள் இருக்கும் தெரியுமா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

24 June 2025 09:01 PM (IST)

US Women Independence | டேட்டிங், திருமணம் அவசியமா?

திருமணம் போன்ற உறவுகளில் சிக்க வேண்டுமா? என்பது குறித்து பெண்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். சுமையான உறவுகளிடையே வாழ்வதை விட சுதந்திரத்தைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் அமெரிக்க பெண்கள். (மேலும் படிக்க)

24 June 2025 08:42 PM (IST)

What Is The Right Age To Get Intimate | உடலுறவு கொள்ள சரியான வயது எது? 

அனைவருக்கும், எந்த வயதில் கன்னித்தன்மையை இழப்பது என்கிற சந்தேகம் இருக்கும். அதனை எந்த வயதில் இழக்க வேண்டும் தெரியுமா? இதோ பார்க்கலாம். (மேலும் படிக்க)

24 June 2025 07:51 PM (IST)

Army Men Weight Loss Diet Exercise Tips | இராணுவ வீரர்கள்-வெயிட் லாஸ் டிப்ஸ்!

இராணுவ வீரர்கள் பலர் உடல் எடை ஏறாமல் இருக்க சில விஷயங்களை செய்வர். அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

24 June 2025 07:07 PM (IST)

கஜகேசரி ராஜயோகம்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்

3 Zodiac Signs Benefiting From Gaja Kesari Yoga : வேத ஜோதிடத்தை வைத்து பார்க்கையில், குரு மற்றும் சந்திர கிரகங்களின்  சேர்க்கையால், கஜகேசரி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால், குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது. (மேலும் படிக்க)

24 June 2025 06:34 PM (IST)

Cholesterol Control: கெட்ட கொழுப்பைக் குறைக்க

கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாகக் கருதப்படும் ஐந்து உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 June 2025 06:25 PM (IST)

Home Workouts That Will Reduce Thigh Fat | தொடை சதைக்கான 7 உடற்பயிற்சிகள்!

தொடை சதையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதை, செலவில்லாமல் வீட்டிலேயே கூட குறைக்கலாம். அதற்கு உதவும் உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

24 June 2025 06:21 PM (IST)

Aadhav Arjuna: ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

பட்டியலின மக்கள் மீதான பாகுபாடுகள் தொடர்வதாக தமிழ்நாடு அரசு மீது தவெகவின் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

24 June 2025 06:02 PM (IST)

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஓய்வூதிய நிதி அமைப்பு, விரைவான நிதி அணுகலுக்காக வருங்கால வைப்பு நிதிகளின் (PF) ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

24 June 2025 05:34 PM (IST)

Watch Video Air India Staffs Dancing | கூத்தடிக்கும் Air India ஊழியர்கள்!

ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சுவடு இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

24 June 2025 05:26 PM (IST)

Tamil Nadu Government News: தமிழ்நாடு அரசின் ரூ.1,500 பென்ஷன் திட்டம் - யாருக்கு?

தமிழ்நாடு அரசு ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

24 June 2025 05:18 PM (IST)

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளியா நீங்கள்?

நமது சமையலறையில் இருக்கும் சில எளிதான மற்றும் நாம் தினமும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களே சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.

24 June 2025 04:30 PM (IST)

Watch Videos Tamil AI News Anchors | தமிழில் செய்தி வாசிக்கும் AI தொகுப்பாளர்கள்! வீடியோ..

இணையத்தில் கடந்த சில நாட்களாகவே, தமிழில் செய்தி வாசிப்பது போல உருவாக்கப்பட்டு வரும் AI வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

24 June 2025 04:26 PM (IST)

Train Ticket Price Hike: ஜூலை 1ஆம் தேதி முதல் உயரும் ரயில் டிக்கெட் விலை

இந்தியன் ரயில்வே சில ரயில்களின் டிக்கெட் விலையை உயர்த்த உள்ளன. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும். 

24 June 2025 04:04 PM (IST)

UPI Latest News: தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகம் செய்யவுள்ள புதிய விதி

தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜூலை 15 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இதற்கு பிறகு, கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, ஆனால், பணம் செலுத்தப்படாவிட்டால், பயனர்கள் உடனடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

24 June 2025 02:58 PM (IST)

UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் 3 மாதங்கள், அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

 

24 June 2025 02:38 PM (IST)

Celebrities Drug Scandal Before Srikanth | ஸ்ரீகாந்துக்கு முன்..போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் உபயோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவரைப்போல, இதற்கு முன்னர் பல பிரபலங்கள் இது போன்ற போதைப்பொருள் உபயோக வழக்கில் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். (யாரென்று தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்)

24 June 2025 02:29 PM (IST)

நடிகர் அருண் விஜய் பேட்டி

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான திரைப்பட நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும் படிக்க

24 June 2025 02:00 PM (IST)

28 Days Weight Loss: உடல் எடையை குறைக்க 7 முக்கிய டிப்ஸ்

28 நாள்களில் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த  7 முக்கிய விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

24 June 2025 01:16 PM (IST)

Mani Ratnam Apologizes For Thug Life Failure | தக் லைஃப் தோல்வி.. மன்னிப்பு கேட்ட மணிரத்னம்!

கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக்கலை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

24 June 2025 12:30 PM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் வகைப்பாடு

கிரேடு பே 1800, 2400, 2800 மற்றும் 4200 ஆக உள்ள ஊழியர்களுக்கு 1.92, 2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

24 June 2025 12:14 PM (IST)

War News In Tamil: போர் நிறுத்தம் ஒப்பதம்

Israel Iran War Latest News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (மேலும் படிக்க)

24 June 2025 11:30 AM (IST)

Gratuity Rules: பணிக்கொடைத் தொகையை எது தீர்மானிக்கிறது?

கிராஜுவிட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? பணிக்கொடையின் முக்கியமான விதிகள் என்ன? பணிக்கொடை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

24 June 2025 11:09 AM (IST)

முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு! 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விரும்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

24 June 2025 11:09 AM (IST)

அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

24 June 2025 10:51 AM (IST)

குழந்தைகள் புத்திசாலி ஆக வேண்டுமா? இந்த உணவுகள் அவசியம்!

புதியதை விரைவில் கற்றுக்கொள்ளும் திறன் குழந்தைகளில் உள்ள சக்தி. ஆனால் அதற்கும் உரிய ஊட்டச்சத்தான உணவுகளும் அவசியம். உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி நீண்டநாள் வலிமையாக இருக்க, சில சிறந்த உணவுகளை தவறவிடக்கூடாது. மேலும் படிக்க

 

24 June 2025 10:47 AM (IST)

Israel Iran War: போர் நிறுத்தத்தை அறிவித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, தெஹ்ரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

 

24 June 2025 10:11 AM (IST)

மீனத்தில் சனி

30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சனி.. 5 ராசிகளுக்கு சர்வ நஷ்டம், தப்பிக்க வாய்ப்பில்லை, அழிவு காலம் (மேலும் படிக்க)

24 June 2025 09:35 AM (IST)

Guru Budhan Dwidvadash Yogam: லக்கி ராசிகள் இவைதான்

ஜுன் 30 ஆம் தேதி குரு புதன் நிலையால், அபூர்வ யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 June 2025 09:34 AM (IST)

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி இவர் தானா?

Actor Srikanth:நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது சிக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் படிக்க

 

24 June 2025 08:27 AM (IST)

இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு! 

Pradhan Mantri Mudra Loan: இளைஞர்களை வருங்கால தொழில் முனைவோராக மாற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. எப்படி பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

24 June 2025 08:27 AM (IST)

2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்! 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! மேலும் படிக்க

 

24 June 2025 08:26 AM (IST)

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

24 June 2025 08:26 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 24ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author