Tamil News LIVE: தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இல்லை என்றும் உறுதி.
LIVE Today CSK தனது முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி அபாரம்.

Tamil News LIVE: தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இல்லை என்றும் உறுதி.
Savukku Shankar Press Meet: சவுக்கு சங்கர் பேட்டி
தனது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
MK Stalin: எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - மு.க. ஸ்டாலின்
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுகவின் இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யவும்.
Vijay January Pongal Releases Before Jana Nayagan | விஜய்க்கு வெற்றியை தேடித்தந்த பொங்கல் ரிலீஸ் படங்கள்!
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன், வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தை போல பொங்கலுக்கு வெளியான பிற விஜய் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Salary, Pension Hike: இவர்களின் சம்பளம், ஓய்வூதியம் உயர்வு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம், தினசரி கொடுப்பனவு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Kunal Karma Issue: குனால் கர்மா விவகாரம் - முழு விவரம்
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்ட பேசியதாக நகைச்சுவை கலைஞர் குனால் கர்மா மீது கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்யவும்.
Jana Nayagan Movie Release Date | ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம் . (மேலும் படிக்க)
Nimra Khan Weight Loss Tips | 1 வாரத்தில் 8 கிலோ குறைத்த பிரபல நடிகை
பிரபல நடிகை ஒருவர், 1 வாரத்தில் 8 கிலோ வரை குறைத்திருக்கிறார். இதற்காக தான் பின்பற்றிய டயட் குறித்து அவர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
உடல் எடை குறைய உதவும் பழக்கங்கள்
உடல் எடை குறைய, அன்றாடம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
Gujarat Titans vs Punjab Kings: பிளாக்பஸ்டர் போட்டியின் பிளேயிங் லெவன் கணிப்பு
ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர் கணிப்பை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Zodiac Signs Will Find Happiness In Little Things | காசே இல்லையென்றாலும் மகிழ்ச்சியாக வாழும் 3 ராசிகள்
ஒரு சில ராசிக்காரர்கள், தங்கள் கைகளில் காசே இல்லையென்றாலும் கூட ராஜா போல வாழ்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
பென்ஷன் கவலையை போக்கும் சில சிறந்த திட்டங்கள்
தனியார் ஊழியர்களின் ஓய்வு கால கவலைகளை நீக்கும் சில சிறந்த பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், அரசு ஊழியரை போல் ஓய்வூதியம் போன்ற வழக்கமான வருமானத்தை பெறலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்
நீங்கள் ஏடிஎம் கார்டை அடிக்கடி பயன்படுத்தும் நபரா? அப்போ இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். புதிய விதி என்னே என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
எகிறும் சுகர் லெவலை சூப்பராக கட்டுப்படுத்த...
நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உணவு முறையில் சில முக்கியமான மற்றும் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் பாக்யேஷ் குல்கர்னி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்குகிறார். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Thiruparankundram Issue: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னையில் வேல் பேரணி நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
Highest Paid Actress In India | 42 வயது நடிகைக்கு 30 கோடி சம்பளம்!
பிரபல நடிகை ஒருவர், 6 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், இப்போது புதிதாக நடிக்கும் படம் ஒன்றிற்கு அதிக சம்பளம் வாங்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
ஏப்ரலில் 5 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது
செவ்வாய் கடகத்தில் வலுவிழந்து இருப்பது அனைத்து ராசிகளிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்த ஜோதிட நிகழ்வு 5 ராசிகளின் தலை எழுத்தையே மாற்றும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Saturn Transit: வெள்ளி பாதத்தில் நுழையும் சனி
மீனத்தில் பெயர்ச்சியாகும் சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் இந்த 3 ராசிகளுக்கு பிரச்னைகள் தீரும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அந்த 3 ராசிகள் என்னென்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Morning Yoga Asanas | உங்களை சுறுசுறுப்பாக மாற்றும் யோகாசனங்கள்!
உடலை தளர்வாக வைத்திருக்க உதவும் கலைகளுள் ஒன்று, யோகாசனம். இவை, உங்களின் காலை சோம்பலையும் போக்க உதவும். அந்த யோகானங்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
PF சந்தாதாரர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு
EPFO ஏற்படுத்தியுள்ள புதிய விதிகள் மற்றும் திருத்தங்கள் ஊழியர்கள் இறந்தால் மேற்கொள்ளப்படும் செயல்முறையை நெறிப்படுத்துவதையும் காப்பீட்டு சலுகைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழு அப்டேட்
ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, பத்து வருடத்திற்கு ஒருமுறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அதன்படி தற்போது 8வது ஊதியக்குழுவின் கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் சம்பள எவ்வளவு அதிகரிக்கும் என்று பார்ப்போம்.(மேலும் படிக்க)
வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இர்ஃபான் பதான் நீக்கம்?
ஐபிஎல் 2025ன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்ஃபான் பதான் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
திருமணத்திற்கு தயாராகி விட்டீர்கள் என்பதை காட்டும் 7 அறிகுறிகள்!
நீங்கள் திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா இல்லையா என்பதை சில அறிகுறிகள் காண்பிக்கும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
உலகை மாற்றும் ஆற்றல் கொண்ட 6G தொழில்நுட்பம்
வயர்லெஸ் தகவல்தொடர்புக்கான 6G தொழில்நுட்பத்தின் உதவியுடன், தற்போதைய செல்லுலார் மற்றும் இணைய சேவைகள் வியக்கதக்க முன்னேற்றத்தை காண்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வியக்கத்தக்க அளவில் மிக விரைவாக தொடர்பு கொள்ள முடியும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்
Perusu OTT Release | பெருசு 18+ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
வைபவ், சுனில் ரெட்டி, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த பெருசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
200 கோடி வேண்டாம் என்று உதறித் தள்ளிய சமந்தா!
நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் (Alimony) தொகையை நடிகை சமந்தா வேண்டாம் என்று உதறித் தள்ளி உள்ளார். மேலும் படிக்க
Trending New Heroines Of Tamil Cinema 2025 : 2025ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் 4 புது நாயகிகள்!
தமிழ் திரையுலகில் புதிதாக வந்திருக்கும் சில நாயகிகள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம். (மேலும் படிக்க)
ஆயிரங்களை கோடிகளாக பெருக்க உதவும் ஃபார்முலா
எஸ்ஐபியில் ரூ.2,000ல் முதலீடு செய்வதன் மூலம் ரூ.3 கோடி வரை எப்படிச் சேர்க்கலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.ரூ.3 கோடி நிதியைச் சேர்க்க, 10/35/12 என்ற ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும்.இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்று தரப்போகும் 4 வீரர்கள்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸை அவர்களது சொந்தம் மைதானத்தில் வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஐபிஎல் 2025ன் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க
ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?
நல்ல நாளில் நகைகள் வாங்குவது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில் தங்க நகைகள் வெறும் அணிகலன் மட்டுமல்ல, அது பரம்பரை மற்றும் சமூக அந்தஸ்தின் சான்றாக உள்ளது. மேலும் படிக்க
பாதாம் பிஸ்தாவை மிஞ்சும் வேர்கடலை
நம்மில் பலர் பாதாம் பிஸ்தா முந்திரிப் பருப்பு போன்ற உலர் பழங்களில் அதிகம் சத்து இருப்பதாக கருதுகிறோம். ஆனால் இவற்றை விட அதிகமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நலன்களும் வேர்கடலையில் ஏராளம் உள்ளது என்று பலருக்கு தெரிவதில்லை. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது. மேலும் படிக்க
திமுக அரசை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி!
இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
உடல் வீக்கம் மற்றும் எடையை குறைக்க...
இன்றைய சூழலில் பலரும் சிரமப்படும் ஒரு விஷயம் அதிகப்படியான உடல் எடை. இதனை சரி செய்ய மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
யார் இந்த விக்னேஷ் புதூர்?
தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர். அவரை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
பங்குனி 10 திங்கட்கிழமை ராசிபலன்!
Today Rasipalan: இன்று மார்ச் 24ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க