LIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: ஜாக்டோ ஜியோ போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - நிர்வாகிகள் அறிவிப்பு

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2025, 09:27 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
Live Blog

Tamil News LIVE: தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து படியுங்கள்!

25 February, 2025

  • 21:26 PM

    Loan : வீட்டுக் கடன், கார் லோன் வேண்டுமா?

    Loan : ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் குறைத்த நிலையில் வீட்டுக்கடன், கார் லோன் மிக குறைந்த வட்டியில் வங்கியை பற்றி பார்க்கலாம். (முழு விவரம்)

  • 20:41 PM

    Black Pepper : கருப்பு மிளகு 15 நன்மைகள்..! 

    Black pepper | கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை என 15க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 19:51 PM

    Current Train Ticket Booking | ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்..!

     ரயில் புறப்படுவதற்கு முன்பு உங்களின் ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக வேண்டும் என்றால் இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். (முழு விவரம்)

  • 18:49 PM

    SA Chandrasekhar About  Jason Sanjay | “அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” ஜேசன் சஞ்சய்!

    விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநர் ஆகியிருக்கும் நிலையில், அவர் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என தனது தாத்தாவிடம் அவர் கூறியிருக்கும் விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 18:40 PM

    பகலில் தூக்கம் வருவதற்கு காரணம்..!

    Sleepiness | இரவு முழுவதும் தூங்கிய பிறகும் பகலில் தூக்கம் வருவதற்கு இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 17:58 PM

    விராட் கோலி செய்த விநோத சாதனை..!

    Virat Kohli record | விராட் கோலி விநோதமான சாதனை ஒன்றை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா கூட செய்ய முடியாத சாதனை அது. (முழு விவரம்)

  • 17:53 PM

    Famous Actor Acting Without Salary For 20 Years | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடிக்கும் நடிகர்!

    ஒரு பிரபல ஸ்டார் நடிகர், கடந்த 20 வருடங்களாக சம்பளமே வாங்காமல் படங்களில் நடித்து வருகிறாராம். அவர் குறித்த சில விவரங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 17:40 PM

    அரிய மருத்துவ பண்புகள் கொண்ட வெந்தயம்

    வெந்தயம் ஆரோக்கிய நன்மைகளுடன், அரிய மருத்துவ பண்புகள் கொண்ட சிறந்த மசாலா. அதிலும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மை ஏராளம். விரிவாக அறிய

  • 17:33 PM

    Cholesterol Control Tips: கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

    கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:20 PM

    டிஜிலாக்கர் (DigiLocker) என்பது இந்திய அரசின் இணையதளம், அதில் உங்கள் கணக்கைத் திறப்பதன் மூலம், உங்கள் முக்கியமான ஆவணங்களின் மென் நகல்களை அதில் சேமிக்கலாம். ஆவணங்கள் தொலைந்துபோகும், திருடப்படும், நனைந்துவிடும் அல்லது கிழிந்துவிடும் என்ற அச்சம் இல்லை. (மேலும் அறிய)

  • 17:03 PM

    100 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கிரகங்களின் அபூர்வ சேர்க்கை 

    Rasipalan March | ஜோதிடத்தில் அதிசய நிகழ்வாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 6 கிரகங்களின் அபூர்வ சேர்க்கை காரணமாக மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது. அவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 16:54 PM

    Foods For Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் இந்த உணவுகளை உட்கொள்ளலாம்

    ஒவ்வொரு மனிதனின் உடலிலும் வைட்டமின் டி உகந்த அளவில் இருப்பது முக்கியம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அதன் குறைபாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். 

     

  • 16:51 PM

    7th Pay Commission: AICPI எண்கள் மூலம் வந்த ஏமாற்றம்

    இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த அதே அளவிலான உற்சாகத்தை ஏற்படுத்தாமல் போகலாம். இதற்கான காரணம் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

     

  • 16:31 PM

    Priyanka Mohan Beauty Tips | அழகை பாதுகாக்க பிரியங்கா மோகன் செய்யும் விஷயம்!

    கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், பிரியங்கா மோகன். டாக்டர் படம் மூலம் பிரபலமான இவர், தனது அழகை பாதுகாக்க தினமும் என்ன செய்கிறார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:28 PM

    கொடைக்கானல் : இன்று முதல் புதிய விதிமுறை 

    Kodaikanal | கொடைக்கானல் சுற்றுலா செல்லும் வாகனங்களுக்காக புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 16:00 PM

    பணத்தை பனமடங்காக்க உதவும் SIP முதலீடு

    மாதம் ரூ. 250 முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் நிதியை சேர்ப்பது சாத்தியமே என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகும். சிறுதுளிகள் பெருவெள்ளமாகும் என்பதை மறுக்க இயலாது. இது குறித்த விபரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

  • 15:40 PM

    Maha Kumbh Murder | மனைவியை மகா கும்பமேளாவில் தீர்த்து கட்டிய கணவன்!

    டெல்லியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை மகா கும்பமேளாவிற்கு அழைத்து சென்று தீர்த்து கட்டியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)

  • 15:29 PM

    Muthalvarin Kakkum Karangal Scheme | தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் கடன் 

    தமிழ்நாடு அரசு தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது. யாருக்கு கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 15:25 PM

    PM KIsan: குழப்பத்தில் சில விவசாயிகள்

    பிஎம் கிசான் தவணைத் தொகை கணக்கில் டெபாசிட் செய்யப்படாததற்கு காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 15:25 PM

    அதிர்ஷ்டம் குறையாமல் இருக்க... ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகை

    சிவபக்தர்கள் பயபக்தியுடன் இணைந்திருக்கும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராசிக்கு ஏற்ற வகையில் ருத்ராட்சம் அணிவது சிறந்த பலன் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 14:36 PM

    Side Effects of Black Pepper: பயங்கர பக்க விளைவுகளின் லிஸ்ட் இதோ

    இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், கருப்பு மிளகை ஏன் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதையும், அதனால் வரக்கூடிய பக்க விளைவுகளையும் பற்றி இங்கே விளக்குகிறார்.

     

  • 14:19 PM

    Animals That Sound Like Humans | மனிதர்களை போல் குரல் கொடுக்கும் மிருகங்கள்!

    சில மிருகங்கள், மனிதர்களை போலவே குரல் கொடுக்கும். அவை என்னென்ன மிருகங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:05 PM

    இனி உங்கள் முதலீடு ரொம்ப பாதுகாப்பாக இருக்கும்

    வங்கிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய ரிசர்வ் வங்கியின், டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரன்டி திட்டம் உதவுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக அறியலாம்.

  • 13:52 PM

    முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

    தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் முதமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். (முழு விவரம்)

  • 13:21 PM

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : 

    Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்படும்போது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 13:13 PM

    Universal Pension Scheme: புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்

    புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான அவசியம் என்ன? இந்தியாவில் உள்ள முக்கிய அரசாங்க ஓய்வூதியத் திட்டங்கள் என்ன? முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.

     

     

     

  • 13:05 PM

    ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு... தினம் 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம்

    தூக்கம் ஏன் மிகவும் முக்கியமானது மற்றும் அது எவ்வாறு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தீர்மானிக்கிறது என்பதை டாக்டர் இம்ரான் அகமது விளக்குகிறர். மருத்துவரின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 12:57 PM

    Maha Shivaratri 2025 Date And Puja Time | மகா சிவராத்ரி 2025 தொடங்கும் நேரம் எது?

    சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி, பிப்., 26ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தொடங்கும் நேரம், முடியும் நேரம், சிவனை வழிபடும் முறை ஆகியவை குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:26 PM

    8th Pay Commission: அதிரடியாய் உயரும் ஊதியம், ஓய்வூதியம்

    மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது ஊதியக்குழுவில் உங்களுக்காக ஏகப்பட்ட அறிவிப்புகள் காத்திருக்கின்றன. முழு விவரத்தை இங்கே காணலாம்.

     

  • 12:06 PM

    AK 64 Movie Director | அஜித்தின் 64வது பட இயக்குநர் யார்?

    அஜித்குமார், தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க இருப்பவர் யார் என்பது குறித்த போட்டி தற்போது நிலவி வருகிறது. (மேலும் படிக்க)

  • 11:14 AM

    Unified Pension Scheme: யுபிஎஸ் திட்டத்தின் நன்மைகள் என்ன?

    ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? மத்திய அரசு ஊழியர்கள் UPS-இல் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும்? அனைத்து தகவல்களையும் இங்கே காணலாம்.

     

     

  • 10:59 AM

    Delhi Assembly: பாஜக vs ஆம் ஆத்மி இடையே மோதல்

    Delhi Latest News In Tamil: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இடையே ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி இடையே கடும் வார்த்தைப் போர். (முழு விவரம்)

  • 10:40 AM

    மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள்

    மார்ச் மாத பலன்கள்: சனி பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மட்டுமல்லாது சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியும், புதன் அஸ்மனமும் என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், இந்த கிரக நிலைகளின் மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இது குறித்து விரிவகா இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 10:33 AM

    Dragon Vs NEEK Box Office Collection : வீக் எண்ட் வசூலில் யார் மாஸ்?

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ஒரே நாளில் வெளியானது. முதல் வீக் எண்டில் இரு படங்களில் எது அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:08 AM

    7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி?

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக சைவ உணவை மட்டுமே பின்பற்றி வருகிறார் என்றும், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க

  • 09:39 AM

    Maha Shivratri 2025: அற்புத பலன்களைப் பெறப் போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? 

    2025 ஆம் ஆண்டு மகாசிவராத்திரியில், 26 ஆம் தேதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.  5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? இந்த 5 ராசிகளுக்கும் பிரத்யேகமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும்? இந்த விவரங்களை இங்கே இங்கே தெரிந்து கொள்ளலாம்.

     

  • 09:33 AM

    Kerala Lottery Result Today: கேரளா லாட்டரி குலுக்கல் 

    Kerala Lottery Latest News: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசு ரூ.75 லட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம். (முழு விவரம்)

  • 09:15 AM

    ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான சுரைக்காய்

    அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் சுரைக்காய் இல்லை என்றாலும், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை நினைத்துப் பார்த்தால், அதனை தினமும் சேர்க்க தோன்றும் என்பது மிகை இல்லை. சுரைக்காய் ஊட்டச்சத்தின் களஞ்சியம். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை, பெரிய பட்டியலாகவே போடலாம். இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்

  • 09:15 AM

    திமுக கட்சி ஒரு தீய சக்தி - டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

    'திமுக என்கிற தீய சக்தி' அவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை மறைக்கவே 'மத்திய அரசு எதிர்ப்பு' அரசியல் செய்கிறார்கள் என்று ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு! மேலும் படிக்க

  • 08:32 AM

    EPFO Interest Rate: இபிஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்திகள் என்ன?

    இந்த வாரம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இபிஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்திகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

     

  • 08:27 AM

    Sani Asthamanam: சனி அஸ்தமனம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

    இன்னும் சில நாட்களில் சனி அஸ்தமனம் நடக்கவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிகள் பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? முழு ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

  • 08:15 AM

    ஒரு நாளைக்கு 3 கப் டீக்கு மேல் குடிப்பது..

    டீ விருப்பமான பானமாக இருந்தாலும் அதிகம் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். 3 கப்பிற்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 07:32 AM

    இந்த மருந்துகள் பாதி விலையில் கிடைக்கும்!

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று 1000 புதிய முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

     

  • 07:04 AM

    மறு அடகு வைக்க புதிய கட்டுப்பாடு

    நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு வைப்பதில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய முடிவு பொதுமக்களிடையே விமர்சனத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது. மேலும் படிக்க

  • 07:03 AM

    இந்த ஆண்டு கப் சிஎஸ்கே-விற்கு தான்!

    Chennai Super Kings: ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் படிக்க

  • 07:00 AM

    மாசி 13 செவ்வாய்க்கிழமை ராசிபலன்!

    Today Rasipalan: இன்று பிப்ரவரி 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News