Tamil News LIVE Today 25 June 2025 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
Tamil News LIVE Today: சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், தங்கம் விலை குறைவு, உள்ளூர் முதல் உலகம் முழுவதும் உள்ள இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்களை இங்கு காணலாம்.

Tamil News LIVE Today 25 June 2025 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
WTC பாயிண்ட்ஸ் டேபிள்:
WTC Points Table 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளில் வங்கதேசம், இலங்கை அணிகளை விட இந்திய அணி பின்தங்கியுள்ளது.(முழு விவரம்)
Simplicity Tips Rajinikanth | ரஜினியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய எளிமைக்கான 7 பாடங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து, கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய எளிமைக்கான 7 பழக்கங்கள். என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு :
Digital Voter ID : இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, டவுன்லோடு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
July 2025 Rasi Palan | ஜூலை மாத ராசிபலன்: யாருக்கு அதிர்ஷ்டம்?
வரும் ஜூலை மாதம், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான ராசியாக அமைய இருக்கிறது. அது, என்னென்ன ராசிகள் தெரியுமா? (மேலும் படிக்க)
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2025:
Ayushman Bharat Card : ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, தகுதி உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tips Policemen Follow To Face Every Situation | பயமில்லாமல் சூழலை சமாளிக்க டிப்ஸ்!
சாதாரணமானவர்களை காட்டிலும், போலீஸார் எந்த சூழலிலும் பயப்படாமல் அதனை எதிர்கொள்வர். இதற்கு அவர்கள் பின்பற்றும் விஷயங்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்
Tamil Nadu business loan scheme : தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பிற்படுபடுத்தப்பட்டோருக்கு 15 லட்சம் ரூபாய் வரை தொழில்கடன் வழங்குகிறது தமிழ்நாடு அரசு. இந்த திட்டத்தின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
THIS Actress Also Involved In Drug Scandal | போதை பொருள் வழக்கில் அடுத்த ஸ்கெட்ச்..இவருக்கா?
போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். அடுத்ததாக எந்தெந்த பிரபலங்கள் சிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ஏடிஎம் மூலம் பிஎப் தொகை பெறலாம்
EPFO : பிஎப் உறுப்பினர்களுக்கான ஆட்டோமேடிக் திரும்ப பெறும் தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், ஏடிஎம் மூலம் எப்போது மூலம் பணம் பெறலாம் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
தமிழ்நாடு அரசு திருமண உதவித் தொகை
Tamilnadu marriage aid scheme : தமிழ்நாட்டில் சாதி மறுப்பு செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Hardik Pandya Dated This Famous Actress | ஹர்திக் பாண்டியா காதலித்த பிரபல நடிகை!
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை 2 மாதங்கள் டேட்டிங் செய்ததாக ஒரு நடிகை கூறியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Diabetes Control: முக்கிய ஹெல்த் டிப்ஸ்
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
CBSE 10th Board Exams: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் இனி ஓராண்டில் இரண்டு முறை நடைபெறும் என அறிவிப்பு. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யலாம்.
Amazon Prime Day 2025: தேதி மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்த விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே, எனவே சந்தாதாரர்கள் மட்டுமே இந்த சிறப்பு சலுகைகள் மற்றும் அதிரடி சலுகைகளைப் பெற முடியும்.
Woman Never Removed Make Up For 22 Years | 22 ஆண்டுகளாக மேக்-அப் கலைக்காமல் இருக்கும் பெண்!
ஒரு நாள் மேக்-அப் போட்டு விட்டு கழுவவில்லை என்றாலே, அருவருப்பாக இருக்கிறது. இதில், 22 வருடம் ஒரு பெண் மேக்-அப்பை கழுவாமல் இருந்தால் எப்படி இருக்கும்? இதோ அது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Changes From July 1: பான் கார்டுக்கு இனி ஆதார் தேவை
ஜூலை மாதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இவற்றின் மூலம் பான் கார்டு, ஆதார், கிரெடிட் கார்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற பல விதிகள் மாறக்கூடும். ஜூலை 1 முதல் நிகழவுள்ள 5 பெரிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ரேஷன் கார்டு அப்டேட்
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் இந்த தவறை செய்தால் பொருள் கிடைக்காது. முழு விவரம்..(முழு விவரம்)
10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு துணை தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்
TN SSLC, HSE 1st Year Supplementary Exam July 2025 : பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (முழு விவரம்)
Viral Story: வீட்டு உரிமையாளருடனான கசப்பான அனுபவம்
சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது.
ஆண்மை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை... தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்
முருங்கைக் கீரையில் 46 ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. முருங்கைக் கீரையை தினம் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பற்றி, இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Kerala Lottery: தனலட்சுமி லாட்டரி DL-7 குலுக்கல்-அதிர்ஷ்டம் யாருக்கு?
காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது. (மேலும் படிக்க)
Shubhanshu Shukla Biography: சுபான்ஷு சுக்லா கடந்து வந்த பாதை
லக்னோ முதல் நாசா வரை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் கடந்து வந்த பாதையை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் கொடுப்பனவுகளில் ஒன்றில் 3 மடங்கு அதிகரிப்பு
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. அவர்களுக்கான ஒரு அலவன்ஸ் 3 மடங்கு அதிகரிக்கவுள்ளது. ஓய்வூதிய உயர்வும் அதிரடியாக இருக்கும். கணக்கீட்டை இங்கே காணலாம்.
Who Is Actor Krishna Caught In Drug Scandal | யார் இந்த நடிகர் கிருஷ்ணா?
போதை பொருள் வழக்கில் தமிழ் நடிகர்கள் சிக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிப்பட்டுள்ளது. ஆனால், அவர் போலீசாரிடம் இருந்து தலைமறைவாகி இருக்கிறார். இவரை பற்றிய முழு தகவல்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள்...
தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருமணமாகாத பெண்களும் ரூ.1000 மாத உதவித் தொகை பெறும் விதிமுறை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருமணமாகாத பெண்களும் ரூ.1000 மாத உதவித் தொகை பெறும் விதிமுறை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
EPFO Auto Claim: 3 நாட்களில் EPFO ஆட்டோ-செட்டில்மென்ட் செயலாக்கம்
லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்கள் குறிப்பாக அவசரத் தேவைகளின் போது விரைவாக நிதியைப் பெற உதவும் நோக்கில், EPFO முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இண்டிகோ வழங்கும் அசத்தல் ஆஃபர்; ரூ.1,499 கட்டணத்தில் விமான பயணம்
Monsoon Sale offer By IndiGo Airlines: விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், குறைந்த கட்டண விமான சேவைகளை வழங்குவதில் புகழ் பெற்ற இண்டிகோ நிறுவனம் (Monsoon Sale) என்னும் மழை கால சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Actor Srikanth Drug Case Punishment | ஸ்ரீகாந்துக்கு எத்தனை ஆண்டுகள் ஜெயில்?
பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், பாேதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருக்கு சிறை தண்டனை கிடைத்தால், எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்? (மேலும் படிக்க)
2வது டெஸ்டில் இந்திய அணிக்கு இருக்கும் பேராபத்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் ஜூலை 2 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் படிக்க
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Tamil Nadu Government : அனுமதி பெறாத வீட்டுமனைகள் மற்றும் பொதுகட்டடங்களுக்கு அனுமதி பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Shubhanshu Shukla: சுபான்ஷு சுக்லா பேசிய முதல் வார்த்தைகள்
விண்வெளி பயணத்தின் போது இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பேசிய முதல் வார்த்தைகளை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வரவு வைக்கப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 3 சம தவணைகளில் ரூ.6000 உதவித் தொகை கிடைக்கிறது.
உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
காவல்துறையை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் யார் வீட்டிற்கும் சென்று கதவை தட்டக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்க
Shubhanshu Shukla: விண்வெளிக்கு புறப்படும் சுபான்ஷு சுக்லா
இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு புறப்பட உள்ளார். இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.
Weight Loss: எடை குறைய எளிய வழி
3-3-3 விதி என்றால் என்ன? இதை எப்படி பின்பற்றுவது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த விவரங்கள் அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மருத்துவ குணங்கள் பல நிறைந்த செம்பருத்தி டீ
Hibiscus Tea Benefits: அழகில் சிறந்த செம்பருத்தி மலரை, பல நோய்களிய இயற்கையாக குணமாக்க வீட்டு வைத்தியமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், அதில் மறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளையும், இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மாதம் ரூ.500 முதலீட்டில்... அதிக கார்பஸ் தரும் சிறந்த முதலீடு எது?
Investment Tips: இன்றைய காலகட்டத்தில், முதலீடு செய்ய ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய் தேவையில்லை. மாதத்திற்கு 500 ரூபாய் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் கார்பஸ் உண்டாக்கலாம்.
8th Pay Commission: அமலாக்கத்திற்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது முதல் இதற்கான பணிகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. குழுவை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே கலக்கத்தை தூண்டியுள்ளது.
Guru Udhayam: இவைதான் அதிர்ஷ்ட ராசிகள்
ஜூலை 9 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிக நன்மைகள் யாருக்கு? அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
சமசப்தக யோகம்... சனியின் அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும்
சமசப்தக யோக பலன்கள்: சனிப்பெயர்ச்சி மற்றும் புதன் பெயர்ச்சி காரணமாக உருவாகியுள்ள சமசப்தக யோகம், சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்றும், அவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
கவுதம் கம்பீர் கைகாட்டிய அந்த ஒரு வீரர்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து கவுதம் கம்பீர் பேசியுள்ளார். மேலும் படிக்க
புதிதாக சொத்து வாங்க போறீங்களா?
தமிழகத்தி்ல் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் படிக்க
அதிரடியாக உயரம் ரயில் கட்டணங்கள்?
Indian Railways: இந்தியாவில் ரயில்வே கட்டணங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி
காந்தாரா படம் போல தமிழில் கிராமத்தை கதை ஒன்றை PAN INDIA படம் போல பிரமாண்டமாக எடுக்கவுள்ளேன், பத்து ஆண்டு இடைவெளிக்கு பின் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளேன், AI டெக்னாலஜி கடவுள் போன்றது - நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி மேலும் படிக்க
பும்ராவுடன் சேர்ந்து 3 வீரர்கள் நீக்கம்!
India's Playing XI For 2nd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க