Tamil Breaking News Today: தமிழ்நாட்டில் கே.வி. பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என ஒன்றிய அரசு தகவல். மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக கனிமொழி காட்டம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.










