LIVE வெளியேறியது சிஎஸ்கே! இந்தியர்கள் கைகோர்க்க வேண்டும் - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி.

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2025, 09:35 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE இந்திய சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்பதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம். தீவிரவாதிகளின் திட்டத்தை தடுக்க இந்தியர்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி பேட்டி. இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

26 April, 2025

  • 21:35 PM

    EPFO விதிகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

    EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில், அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் நலனையும் வசதியையும் கருத்தில் கொண்டு, அதன் விதிகளில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

  • 19:55 PM

    15 ஆண்டுகளில் ரூ.2 கோடி

    சிறிய அளவிலான முதலீடுகள் செய்து, அதன் மூலம் அதிக செல்வத்தை குவிக்க விரும்பினால், SIP முதலீடுகள் ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 19:30 PM

    இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பது உடலை பெரிதும் பாதிக்கும்

    இரவு தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் ஒரு மருந்தைப் போல வேலை செய்கிறது. நீங்கள் அதைப் புறக்கணித்தால், வரும் காலங்களில், பல உடல் நல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

     

  • 18:55 PM

    8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

    8வது சம்பள கமிஷனின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள், அதாவது மே மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் சம்பள குழு அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

  • 18:29 PM

    சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம்

    சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம், டெவால்ட் பிரெவிஸ் மீது நம்பிக்கை வைத்து கூறியுள்ளார். (முழு விவரம்)

  • 17:44 PM

    கிரெடிட் கார்டு முக்கியமான விஷயங்கள்..!!

    Credit Card : உங்கள் கிரெடிட் கார்டை முழுமையாக குளோஸ் செய்வதற்கு முன், அதன் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 16:44 PM

    எஸ்பிஐ வங்கி தனிநபர் கடன்

    SBI Personal Loan : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் யாரெல்லாம் தனிநபர் கடன் வாங்கலாம்? என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 16:09 PM

    காவ்யா மாறன் ரியாக்ஷன் வைரல்

    Kavya Maran : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கமிந்து ப்ரீ ஹிட்டை மிஸ் செய்ததால் காவ்யா மாறன் அதிருப்தியில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது. (முழு விவரம்)

  • 15:18 PM

    மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

    Mango : கோடைகாலத்தில் விற்பனையாகும் மாம்பழங்கள் ரசாயனம் முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:33 PM

    நுரையீரலை வஜ்ரம் போல் வலுவாக்க உதவும் சில மேஜிக் உணவுகள்

    இன்றைய கால கட்டத்தில் மோசமான உணவு பழக்கத்துடன், சுற்று சூழ மாசுபாடும், புகை பிடிக்கும் பழக்கங்களும் நுரையீரலில் நச்சுக்களின் கூடாரமாக ஆக்கி, அதன் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. நுரையீரல் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நிகோடினையும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றுவதன் மூலம், நுரையீரலை பெருமளவில் சுத்தம் செய்து, ஆரோக்கியமான வாழ்க்கையைத் திரும்பப் பெற முடியும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 14:02 PM

    மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

    Mango Health Risks : மாம்பழம் சாப்பிட ஆசையாக இருப்பவர்களாக இருந்தாலும், இந்த 5 பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். (முழு விவரம்)

  • 13:47 PM

    கோடை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

    கோடைகாலத்தில் அதிக பாதிப்புகளை தவிர்க்க அதிக நீர் சத்துள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உடலை நன்கு பராமரிக்க முடியும். மேலும் படிக்க

  • 12:51 PM

    சுக்கிரன் சனியின் ராசியில் கவனம் தேவை

    சுக்கிரன் கிரகம் காதல், அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அடுத்த சில நாட்கள் சனியின் இடத்திற்கு நகர்வதால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும் படிக்க

  • 11:35 AM

    நானி நடித்துள்ள ஹிட் -தி தேர்ட் கேஸ்

    'கே ஜி எஃப் ', 'கோப்ரா' போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது நானியுடன் ஹிட் -தி தேர்ட் கேஸ் படத்தில் நடித்துள்ளார். மே 1ம் தேதி படம் வெளியாகிறது. மேலும் படிக்க

     

  • 11:10 AM

    தமிழ்நாடு அரசு குட் நியூஸ்...!

    Tamilnadu Government : தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் ஆசையில் இருப்பவர்களுக்கு தேவையான படிப்பு குறித்த மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 10:50 AM

    குரூப்-4 தேர்வு அறிவிப்பு.

    குரூப் 4 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், OMR ஷீட்டில் சில மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். மேலும் படிக்க

     

  • 10:44 AM

    புதிய ரேஷன் கார்டு கிடைக்காது..!

    New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 09:50 AM

    மூளையின் ஆற்றலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்

    ஆரோக்கியமற்ற சில உணவுகள், உடலை மட்டுமல்ல மூளையின் செயல் திறனையும் பாதிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நினைவாற்றலை பலவீனப்படுத்தும் உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டால், அதனை தவிர்த்து மூளையின் ஆற்றலை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். மூளையின் செயல் திறனை பாதிக்கும் ஆபத்தான சில உணவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 09:39 AM

    ரேஷன் பொருட்களில் கலப்படம்

    Tamil Nadu, Ration Fraud ; திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் பருப்பில் கலப்படம் செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். (முழு விவரம்)

  • 09:29 AM

    விஜய்யை மறைமுகமாக விமர்சித்த சுப‌.வீரபாண்டியன்!

    தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் கனவில் இருப்பதாகவும், 36 பேர் அமைச்சர் ஆகும் கனவில் உள்ளதாகவும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் விமர்சித்தார். மேலும் படிக்க

  • 08:33 AM

    சனி நட்சத்திர பெயர்ச்சி: சிக்கலில் சிக்கும் 5 ராசிகளும்... பரிகாரங்களும்

    நீதி தேவன் என்று அழைக்கப்படும் சனி பகவான், உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவது, சில ராசிகளுக்கு பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். சிக்கல்களை சந்திக்கும் ராசிகளையும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 07:49 AM

    தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்தைகள்!

    ஐபிஎல் 2025 பிளேஆப் ரேஸில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறி உள்ளது. சென்னை அணி தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் தோனி பேசியுள்ளார். மேலும் படிக்க

     

  • 07:49 AM

    தமிழக அரசின் அதிரடி திட்டம்!

    தமிழக அரசு ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபாய் 200 மாதாந்திரக் கட்டத்தில் அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

     

  • 07:48 AM

    இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!

    ஐபிஎல் 2025 சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே கழட்டிவிடும் வீரர்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

     

  • 07:47 AM

    சித்திரை 13 சனிக்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 26ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

     

Trending News