)
Sachin Tendulkar Favourite Tamil Film 3BHK | சச்சினை கவர்ந்த தமிழ் படம்!
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது சமீபத்திய ஃபேவரட் படம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Guruvayur Reels Controversy | குருவாயூர் கோயிலில் கால் நனைத்த பெண் பிரபலம்!
குருவாயூர் கோயிலில், பெண் பிரபலம் ஒருவர் கால் நனைத்தார். இதனால் புனிதத்தன்மை கேட்டு விட்டதாக குருாவாயூர் கோயில் நிர்வாகம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)
Rajinikanth Films Grossed Over 500 Crore | 500 கோடி அடித்த ரஜினியின் மூன்று படங்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் மூன்று திரைப்படங்கள் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)
Cholesterol Control Tips: கொழுப்பைக் குறைக்க சாறு
கெட்ட கொழுப்பைக் குறைக்க இந்த ஆரோக்கியமான சாறுகளை குடிக்கலாம். இவற்றை குடிப்பது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
Neem Leaves Foods for Diabetes Control: வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன
வேப்பிலை கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees | நம்பிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள்
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்ன? டிஏ நிலுவைத்தொகை தொடர்பான சமீபத்திய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
Man Kills Lover Explosive In Mouth | பட்டாசை வைத்து காதலியை கொன்ற காதலன்!
மைசூரில், ஒரு நபர் தனது காதலியின் வாயில் பட்டாசை வைத்து கொலை செய்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Budhan Peyarchi Palangal: சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி
இந்த மாத இறுதியில் புதன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் 5 ராசிகளுக்கு ராஜயோகம் பிறக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Chinna Marumagal Swetha Post Husband Fraud | சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை!
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக இருக்கிறது, சின்ன மருமகள். இந்த தொடரின் நாயகியாக இருக்கிறார் ஸ்வேதா. இவருக்கு எழுந்துள்ள பிரச்சனைதான் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. (மேலும் படிக்க)
பூஜை செய்ய மற்றும் படையலும் உகந்த நேரம்!
வீட்டில் விநாயகர் சிலையை வைத்திருக்கும் நாட்கள் முழுவதும் தினமும் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்றும் சுண்டல் அல்லது இனிப்பு ஆகியவற்றை வைத்து படைத்து வழிபட வேண்டும். மேலும் படிக்க
இன்றைய கேரள லாட்டரி முடிவுகள் | முதல் பரிசு ஒரு கோடி
Kerala State Lotteries Result: கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி SS-482 (Sthree Sakthi SS-482) லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியல் (மேலும் படிக்க)
Major Changes from September 1: செப்ரம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
செப்டம்பர் 1 முதல் சாமானியர்களின் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Telangana Man Murdered Pregnant Wife | கர்ப்பிணி மனைவியை..வெட்டிக்கொன்ற கணவன்!
தெலங்கானாவில், கர்ப்பிணி மனைவியை கணவர் துண்டு துண்டாக வெட்டி கொன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
கிரிக்கெட் செய்திகள் | கவுதம் கம்பீரைப் பற்றி துருவ் ஜூரெல் கூறியது என்ன?
Dhruv Jurel vs Gautam Gambhir: ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து துருவ் ஜூரெல் முக்கிய விசியத்தை பகிர்ந்துக்கொண்டார். (மேலும் படிக்க)
GST Reforms Latest News: அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடைபெறும்?
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசின் புதிய சேமிப்பு திட்டம்!
குழந்தைகளின் உயர்கல்வி செலவு, திருமண செலவு போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு திட்டமிட்டு சேமிக்க தமிழ் மகள் சேமிப்புத் திட்டம் உதவுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
பீகார் செய்திகள் | பரிசு மழையில் மக்கள்
Big Announcement In Bihar: பீகார் மக்களுக்கு ஜாக்பாட். தேர்தல் வருவதை அடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தொடர்ந்து பல அதிரடியான தொகுப்புக்களை அறிவித்து வருகிறார். பரிசு மழையில் மக்கள்.. (மேலும் படிக்க)
Atal Pension Yojana Latest News: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் 50 லட்சம் பயனாளிகளை அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் PFRDA செயல்பட்டு வருகிறது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Aarti Ravi Cryptic Post On Instagram | ரவி மோகன்-கெனிஷா நெருக்கம்! ஆர்த்தி பதிவு..
பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Trump Tariff Latest News: புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலுக்கு வரும்
இந்திய பொருட்கள் மீது அமெரிக்காவின் 50% வரி விதிப்பு ஆகஸ்ட் 27, 2025, அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் வரிக்கு அமெரிக்கா தெரிவித்த காரணம் என்ன?
புஜாராவின் இடத்தை நிரப்பப் போகும் 3 வீரர்கள்!
புஜாரா, அஸ்வின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து வரும் இந்த சூழலில், மாற்று வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க
Coolie Box Office Collection Day 12 | கூலி பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்!
கூலி திரைப்படம் வெளியாகி, 12 நாட்களை கடந்துள்ளது. இப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
கடகத்தில் குரு பெயர்ச்சி
குரு பகவான் தனது ராசியை வரும் அக்டோபர் 18, 2025 அன்று மாற்றப் போகிறார் (மேலும் படிக்க)
Family Pension Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
மத்திய அரசு ஊழியர்களின் விவாகரத்து பெற்ற மகள்களுக்கு தாய் / தந்தையின் குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Salary Hike: ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
தமிழக அரசு அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் வரவு வைக்கப்படும். மேலும் படிக்க
ஆவணி 10 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு பிசிசிஐ-யிடம் இருந்து மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
பிக் பாஸ் சீசன் 19!
பிக்பாஸ் 19வது சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யார் சென்றுள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
தமிழக அரசில் வேலை!
தமிழக அரசு நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என பலதரப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை பெற்று வருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE Today 26 August 2025 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் விரிவாக்கம். கூடுதலாக 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.