Tamil News LIVE தமிழ்நாட்டின் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கோடை மழை. மேலூர், சிவகங்கை, கும்பகோணம், கமுதியில் கொட்டிய மழையால் தணிந்தது வெப்பம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil News LIVE சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்த ஒன்றிய அரசு தீவிரம்.

Tamil News LIVE தமிழ்நாட்டின் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கோடை மழை. மேலூர், சிவகங்கை, கும்பகோணம், கமுதியில் கொட்டிய மழையால் தணிந்தது வெப்பம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும் சில வெயிட் லாஸ் பானங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பானங்களோ அல்லது கடினமாக தயாரிக்கப்பட வேண்டிய பானங்களோ அல்ல. மிகவும் எளிதாக வீட்டிலேயே, மிகக் குறைந்த செலவில் தயாரித்து பலனை பெறலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
Zodiac Signs That Hides Their Pain Behind Smile | மன வலியை சிரிப்பால் மறைக்கும் 5 ராசிகள்!
சில ராசியை சேர்ந்தவர்கள், தங்களது மனக்கவலைகளை சிரிப்பால் மறைப்பார்கள். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
கோடை காலத்தில், ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்த்து, எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பலர் வலியுறுத்தி கூறுவதை காணலாம். உடலுக்கு சூட்டை கொடுக்கும் உணவுகளை தவிர்ப்பதால், பல உடல்நல பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Groom Stops Wedding After Hearing Channa Mereya | திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை..
ஒரு கல்யாண மாப்பிள்ளை, தனது திருமணத்தை தானே நிறுத்தியிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
SACHET App: தேசிய பேரிடர் எச்சரிக்கை செயலி
மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி ஒரு செயலியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியின் பெயர் SACHET ஆப். இந்த செயலி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
Walking Benefits | நடைப்பயிற்சி நன்மைகள்!
நடைப்பயிற்சி செய்வது என்பது, மிகவும் சிறந்த பயிற்சியாகும். இதனை தினமும் 1 மணி நேரம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா? (மேலும் படிக்க)
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?
How to Succeed in TNPSC : டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால், அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Viral Video Of Fan Falling On Vijay Vehicle At Coimbatore | விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்!
விஜய், கோவைக்கு பூத் கமிட்டி மாநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் ரோட் ஷோ செல்லும் போது அவரை பார்க்க வந்த ஒரு ரசிகர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை
Aadhaar Card : குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கு வந்துள்ள புது ரூல்ஸ் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
7 Signs Of Self Confidence | தன்னம்பிக்கை மிக்கவர்களிடம் இருக்கும் 7 பழக்கங்கள்!
அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களிடம் சில பழக்கம் இருக்கும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
இதயத்துக்கான உடற்பயிற்சிகள்
Heart health : இதய நோய் வராமல் இருக்க வேண்டும் என்றால் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
How To Become Rich From Middle Class | மிடில் க்ளாசில் இருப்பவர்கள் பணக்காரர் ஆவது எப்படி?
நம்மில் பலர் நடுத்தர வர்க்கத்தில் இருந்து பணக்காரர் ஆக வேண்டும் என நினைப்போம். அதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)
தொப்பை குறைக்கும் டையட் டிப்ஸ்..!
Belly fat : அடிவயிறு தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தயிருடன் 2 சேர்த்து பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு சீக்கிரம் குறையும். (முழு விவரம்)
Vijay TV Hit Shows Are Being Stopped | விஜய் டிவியில் இனி ‘இந்த’ ஹிட் ஷோ கிடையாது?!
விஜய் தொலைக்காட்சி இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் சென்று விட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்றும் கூறப்படுகிறத. (மேலும் படிக்க)
கிரிக்கெட் முதல் சினிமா வரை கண்டு களிக்க... மலிவான JioHotstar திட்டங்கள்
ஜியோஹாட்ஸ்டார் இலவச அணுகலை வழங்கும் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியாவின் மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாடுகிறாரா?
Ben Stokes, Mumbai Indians : இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. (முழு விவரம்)
மழையால் ரத்தான கேகேஆர் - பஞ்சாப் போட்டி!
CSK Playoffs after loss: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான ஒரு வாய்ப்பு இன்னும் உள்ளது. மேலும் படிக்க
சுரேஷ் ரெய்னா பேட்டி
Suresh Raina : எம்எஸ் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துளார். (முழு விவரம்)
இந்த முறை இணையும் மூன்றாவது புதிய நடுவர்!
குக் வித் கோமாளி 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. புதிதாக ஒரு நடுவருக்கு இதில் இணைய உள்ளார். மேலும் படிக்க
2025 மே 1ம் தேதி முதல் மாறும் முக்கிய விதிகள்
Major Changes In Rules From May 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது புதிய விதிகள் அமலுக்கு வரும். மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஆகியவை இதில் அடங்கும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Tourist Family Director Love Proposal Video | டூரிஸ்ட் ஃபேமலி இயக்குரின் க்யூட் காதல் ப்ரப்போசல்!
டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் இயக்குநர் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்தது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!
Tamil Nadu Government Illam Thedi Ration Scheme : தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
இந்த 4 பொருட்களை வீட்டு வாசலில் வையுங்கள்!
அட்சய திருதியை அன்று உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மற்றும் லட்சுமி தேவியின் அருளை பெற பின்வரும் பரிகாரங்களை செய்யுங்கள். வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மேலும் படிக்க
கோடை வெப்பம் : தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள்
Tamilnadu Government : கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிலிண்டர், மின் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Upcoming Tamil Re Release Films After Sachein | சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் படங்கள்!
சமீபத்தில் வெளியான சச்சின் படம், பெரிய ஹிட் அடித்துள்ளதை தொடர்ந்து, வேறு சில தமிழ் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
பிரிட்ஜில் எத்தனை நாட்கள் தண்ணீரை வைத்திருக்கலாம்?
குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும் பல ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும் எத்தனை நாட்கள் தண்ணீரை பிரிட்ஜில் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
கிருஷ்ணகிரியில் பொக்கிஷம்
Krishnagiri : கிருஷ்ணகிரியில் 1200 ஆண்டுகால பழமையான விஷ்ணு கற்சிற்பம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (முழு விவரம்)
இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும் உணவுகள்
நமது உடலில் செல்லும் இரத்தம் நச்சுக்கள் ஏதும் இன்றி தூய்மையாக இருந்தால் தான், உச்சி முதல் பாதம் வரை உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும், புற ஊட்டச்சத்துக்களும் கிடைத்து இரத்த ஓட்டமும் கிடைத்து, மூளை முதல் இதயம், நுரையீரல், கல்லீரல் என அனைத்து உடல் உறுப்புகள் சீராக இயங்கும். மேலதிக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்
வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ஏப்ரல் 28ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் விபரமாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
சூரிய சந்திர யோகம்
சூரிய சந்திர யோகம் : ஏப்ரல் 27, 2025 இன்று சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சேர்ந்து யோகம் உருவாக்குகின்றன. இதன் விளைவாக 5 ராசியினரின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. (முழு விவரம்)
சென்னையில் நடைபெற்ற சச்சின் சக்ஸஸ் மீட்!
'சச்சின்' படம் 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க
27வது மாடியில் வசிக்கும் அம்பானி
முகேஷ் அம்பானியை தாண்டி அவரது மும்பை வீடு அனைவரது மத்தியிலும் மிகவும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதனை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் குறிப்பிட்ட தரப்பு மக்கள் பயன் அடைய உள்ளனர். மேலும் படிக்க
லண்டனில் குடியேறும் விராட்?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற உள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க
சித்திரை 14 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்
இன்று ஏப்ரல் 27ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க