Tamil News LIVE சமீபத்தில் உயர்த்தப்பட்ட எம்-சாண்டு, ஜல்லி போன்றவற்றின் விலை ரூ.1,000 குறைகிறது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு. இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil News LIVE சமீபத்தில் உயர்த்தப்பட்ட எம்-சாண்டு, ஜல்லி போன்றவற்றின் விலை ரூ.1,000 குறைகிறது.

Tamil News LIVE சமீபத்தில் உயர்த்தப்பட்ட எம்-சாண்டு, ஜல்லி போன்றவற்றின் விலை ரூ.1,000 குறைகிறது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு. இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்
அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி தங்களின் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அமைச்சரவையில் மனோ தங்கராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவை மாற்றம் குறித்த முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Instagram Influencer Tips For Weight Loss | விடாப்பிடி தொப்பையை குறைக்க சூப்பர் வழி!
நம்மில் பலருக்கு அடிவயிற்று தொப்பை கரைக்க முடியாத ஒன்றாக இருக்கும். இதனை குறைக்க, இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கொடுத்திருக்கும் டிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
உடலை நோய்களின் கூடாரமாக்கும் ரெடி-டு-ஈட் வகை உணவுகள்... அதிர வைக்கும் ஆய்வு
ரெடி டு ஈட் வகை உணவுகள், அதாவது சாப்பிடத் தயாராக உள்ள மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) உட்கொள்வது அகால மரணங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. முந்தைய ஆய்வுகள், UPFகள் நிறைந்த உணவுகள் - சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை - இதய நோய், உடல் பருமன், நீரிழிவு நோய், சில வகையான புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட 32 வெவ்வேறு நோய்களுடன் தொடர்புபடுத்தியுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
How To Make Kitkat Milkshake | வெயில் சூட்டை தணிக்கும் ஹெல்தி Kit Kat Milkshake!
இந்த கோடை வெயிலை சமாளிக்க நாம் சில ஹெல்தியான மில்க்-ஷேக்கை செய்து குடிக்கலாம். இதோ சிம்பிளான ரெசிப்பிக்கள்.. (மேலும் படிக்க)
தங்க நகைகள் மீதான செய்கூலியில் 50% வரை தள்ளுபடி
அட்சய திருதியை 2025: தங்கம் வாங்குவதற்கு அட்சய திருதியை தினம் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த முறை அக்ஷய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல பெரிய பிராண்டுகள் தங்கத்தின் மீது பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Diabetes Control Tips: சுகர் இருக்கா?
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pahalgam News in Tamil: பிரதமர் மோடி - ராஜ்நாத் சிங் சந்திப்பு
பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரகசிய சந்திப்பை மேற்கொண்டார். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்.
Rafale Fighter Jets: இந்தியாவை வாங்கும் 26 போர் விமானங்கள்
இந்திய கடற்படை 26 Rafale-M ரக போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Weight Loss Tips: உடல் பருமனால் தொல்லையா?
40 வயதில் தொப்பை கொழுப்பு அதிகமாக காரணம் என்ன? இதை குறைப்பது எப்படி? இதோ அதற்கான டிப்ஸ்.
7 Reasons Why Father And Son Always Fight | அப்பா-மகனுக்குள் ஒத்துப்போகாதது ஏன்?
தந்தை மகனுக்குள் ஏன் எப்போதும் சண்டை வருகிறது? காரணம் இதுதான்! (மேலும் படிக்க)
UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்ற சிறந்த பென்ஷன் திட்டம் எதுவாக இருக்கும்?
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் NPS அல்லது UPS ஆகிய இரண்டில் இருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓய்வூதியத் திட்டமிடலுக்கு எந்த விருப்பம் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் இரண்டையும் ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
EPFO Rule Change: நோட் பண்ணுங்க மக்களே
வீடு புதுப்பித்தலுக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் இருந்து முன்பணம் பெறத் திட்டமிடும் உறுப்பினர்களுக்கான விதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் திருத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Heera Shocking Allegations Against Actor Ajith Kumar | ச்சீ..அஜித் இப்படிப்பட்ட ஆளா?
நடிகர் அஜித்குமாரின் முன்னாள் காதலி, அஜித்தின் பெயரை குறிப்பிடாமல் அவர் குறித்த சில தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
7th Pay Commission: அதிகரிக்கும் அலவன்ஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Working Women Legal Rights In India | வேலைக்கு போகும் பெண்களுக்கு இருக்கும் உரிமைகள்!
இந்தியாவில் இருக்கும் பெண்கள் பலர், தங்களின் சட்ட உரிமைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட உரிமைகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை...
ஏப். 30ஆம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் இந்த தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள். அந்த தவறுகள் என்னென்ன என்பதை அறிய இதை கிளிக் செய்யுங்கள்.
Chennai Super Kings: சிஎஸ்கேவில் மேஜிக் ஏற்பட இந்த 3 வீரர்கள் தேவை
சிஎஸ்கேவில் மேஜிக் நடந்தால் மட்டுமே அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். அந்த மேஜிக் நடக்க பிளேயிங் லெவனில் இந்த 3 வீரர்கள் இனி நிச்சயம் விளையாட வேண்டும். அந்த 3 வீரர்கள் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.
Pakistan Woman Married Indian Request To PM Modi | இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடியிடம் வேண்டுகோள்..
இந்தியா-பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் நிலவாத நிலையில், இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் வைத்துள்ள வேண்டுகோள் குறித்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
சைபர் மோசடியை தவிர்க்க... பொது இடங்களில் இலவச Wi-Fi யூஸ் பண்ணாதீங்க
மத்திய அரசு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு, பொது வைஃபையைப் பயன்படுத்தி வங்கி அல்லது எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, பண மோசடிக்கு ஆளாக நேரிடலாம். து குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
TN Government Employees DA Hike: அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு என 9 முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். அவற்றை படித்து தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள்.
Weight Loss Journey: உடல் எடை குறைக்க பெண் பகிரும் ரகசியம்
சிம்ரன் பூனியா என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் 130 கிலோவில் இருந்து 60 கிலோ உடல் எடையை குறைத்ததன் பின் உள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதை படித்து தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
CGHS New Rules: முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஏப்ரல் 28, 2025, அதாவது இன்று முதல், CGHS இன் புதிய டிஜிட்டல் தளம் மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) முழுமையாகத் தொடங்கப்படும்.
திமுகவினருக்கு பீர் உடன் கூடிய அசைவ விருந்து...!
திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க
Arya Daughter Ariana Wife Sayyeshaa | ஆர்யா-சாயீஷா மகளின் வைரல் போட்டோ!
பிரபல நடிகர் ஆர்யா, தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
மாதம் ரூ.3,000 முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் SIP: சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி யாருக்குத் தான் தெரியாது. முதலீட்டை பற்றி குறிப்பிடுகையில் அவர் கூட்டு வட்டியை, எட்டாவது அதிசயம் என்று விவரித்தார். கூட்டு வட்டி குறித்த அவரது கருத்துக்கள் இன்றும் பொருந்தும். ஒரு முதலீட்டாளர் சிறிய அளவில் முதலீடு செய்தால் கூட, நீண்ட கால முதலீட்டில், அவருக்கு மகத்தான செல்வம் சேரும் என்று ஐன்ஸ்டீன் கூறியிருந்தார். SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பல சந்தர்ப்பங்களில் இந்தக் கூற்றை உண்மையாக நிரூபித்துள்ளது. இது குறித்து விபரமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!
IPL 2025: ஐபிஎல் 205 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில இளைஞர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
May 1st 2025 Movie Releases | மே 1ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்கள்!
வரும் மே மாதம் 1ஆம் தேதியன்று எதிர்பார்ப்புக்குறிய பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
8th Pay Commission: மெகா ஊதிய உயர்வு
8வது உதியக்குழுவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன? ஊதியம், ஓய்வூதியத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சூப்பர் சிங்கரில் புது தொகுப்பாளர்?
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ பிரியங்கா கடந்த வாரம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல கேள்விகள் வர தொடங்கி உள்ளது. மேலும் படிக்க
ஏழை மக்களுக்கு உதவ மத்திய அரசு தரும் 2 லட்ச ரூபாய்! எப்படி பெறுவது?
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana இந்தியா முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்கு அத்தியாவசிய நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு காப்பீடு திட்டமாகும். மேலும் படிக்க
EPS Pension: ஓய்வூதியத்தில் அதிரடி அதிகரிப்பு
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதை பற்றி இங்கே காணலாம்.
Guru Peyarchi 2025: அதிர்ஷ்டமான 5 ராசிகள்
மே மாதம் குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் 5 ராசிகளுக்கு அட்டகாசமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
திருமாவை கண்டித்த நயினார்!
தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று திருமாவளவனை சுட்டி காமித்து நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே மோதல்?
டெல்லியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
அதிகம் டீ குடிப்பவரா நீங்கள்?
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் டீ அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை. மேலும் படிக்க
சித்திரை 15 திங்கட்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஏப்ரல் 28ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க