Tamil Breaking News Today: சென்னை, கொளத்தூரில் ரூ. 210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Breaking News Today: சென்னையில் நில அதிர்வு என தகவல், உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர், இன்று சீமான் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்.

Tamil Breaking News Today: சென்னை, கொளத்தூரில் ரூ. 210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Seeman Live Updates: ஆஜராக வந்தார் சீமான்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே வந்தடைந்தார். இருப்பினும் தொண்டர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இன்று சீமானிடம் நடத்தப்படும் விசாரணை நள்ளிரவு வரை நீளும் என தகவல்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்டில் மாணவர்களுக்கு குட் நியூஸ்
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வரும் 2025 பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்பு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழு தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்.
CSK vs MI: மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Symptoms of Diabetes: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்
சர்க்கரை அளவு அதிகமாகும்போது கைகளிலும் கால்களிலும் தோன்றும் அறிகுறிககள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Crime News: மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை
உத்தர பிரதேசத்தில் மனைவியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக லைவ் வீடியோ போட்டு கண்ணீர் மல்க தனது கவலையை பகிர்ந்துகொண்டு, உயிரை மாய்த்துக்கொண்டார். இதன் பின்னணியை இங்கு படிக்கவும்.
Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கையான வழிகள் பற்றி இங்கே காணலாம்.
ரத்தப்புற்றுநோய் : அறிகுறிகள்
Blood Cancer | ரத்தப்புற்றுநோய் காட்டும் அறிகுறிகளை தெரிந்து கொண்டு அலட்சியமாக இருக்கலாம், மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.. (முழு விவரம்)
Mayiladuthurai News: மயிலாடுதுறை ஆட்சியரின் சர்ச்சை பேச்சு
சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில், சிறுமி மீதும் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதை முழுவதுமாக தெரிந்துகொள்ள இதை படிக்கவும்.
விராட் கோலி செய்யப்போகும் சாதனை!
Virat Kohli : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் சாதனையை படைக்கப்போகிறார். அந்த சாதனை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
EPF Withdrawal Rules: ATM, Phonepe, Paytm மூலம் பணம் எடுக்கலாம்
இபிஎஃப் உறுப்பினர்கள் விரைவில் PhonePe, Paytm போன்ற UPI பரிவர்த்தனைகள் மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ தங்கள் இபிஎஃப் தொகையை எடுக்கும் வசதி கிடைக்கும்.
PF கணக்கில் பணம் டெபாசிட் ஆகிறதா?
EPFO update | உங்களின் EPFO கணக்கின் இருப்பைச் சரிபார்க்க விரும்பினால், வீட்டில் இருந்தபடியே எளிதாக தெரிந்து கொள்ளலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Upcoming Smartphones in March 2025: ஸ்மார்ட்போன் பிரியரா நீங்கள்?
மார்ச் மாதம் அறிமுகம் ஆகவுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit: உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகும் சுக்கிரன்
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு வரும் ஏப். 26ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி ஆகயிருப்பதால் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது. இதுகுறித்து அறிய இதை படிக்கலாம்.
ஆதார் கார்டு இனி எடுப்பது ஈஸி..
Aadhaar card : ஆதார் கார்டு அங்கீகாரம் தொடர்பாக மத்திய அரசு புதிய போர்ட்டலை தொடங்குகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)
Rasipalan : 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாளவ்ய ராஜ்யோகம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் மாளவ்ய ராஜயோகம் காரணமாக மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. (முழு விவரம்)
Ayushman Vay Vandana Card: ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு என்றால் என்ன?
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையின் நன்மைகள் என்ன? ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை பெறுவதற்கான தகுதி என்ன? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Universal Pension Scheme: நாட்டு மக்கள் அனைவருக்கும் பென்ஷன்
யுனிவர்சல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன? இது பங்களிப்பு திட்டமா? இதில் யாரெல்ல்லாம் சேர முடியும்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் பதில்களை காணலாம்.
Chennai Latest News: சென்னையில் நில அதிர்வா...?
சென்னை அண்ணா சாலையில் 5 மாடிக் கட்டடம் அதிர்ந்ததாக கூறி, தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைப் பணியின்போது ஏற்பட்ட அதிர்வை நிலநடுக்கம் என நினைத்து, நந்தனத்தில் உள்ள அடுக்குமாடி அலுவலக வளாகத்தில் இருந்து ஊழியர்கள் சாலைக்கு ஓடி வந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weight Loss Journey: 37 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்
36 வயதில் 37 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் அனுபவம் குறித்து இங்கு படிக்கலாம்.
Uttarakhand Avalanche: உத்தரகாண்டில் பனிச்சரிவு - சிக்கிய 47 பேர்
உத்தரகாண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 47 பணியாளர்களை மீட்கும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முதற்கட்ட தகவல்களை இங்கு படிக்கலாம்.
ஆசிய கோப்பை 2025 போட்டிகள்
ஆசிய கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க
ரேஷன் கார்டு அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil Nadu Government | ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.(முழு விவரம்)
ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தற்போது பல ஹோட்டல்கள் தங்களின் வசதிக்காக இட்லியை பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து சமைக்கின்றனர். இதனால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று கர்நாடக தடை விதித்துள்ளது. மேலும் படிக்க
Vitamin B12 Deficiency: இந்த உணவுகள் உதவும்
சைவ மற்றும் வேகன் உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் தேவையான வைட்டமின் பி12 -ஐ பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். இருப்பினும், வைட்டமின் பி12 ஐ வழங்கக்கூடிய சில சைவ உணவுகளும் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
சீமான் சர்ச்சைப் பேச்சு...!
Seeman : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு குறித்து தருமபுரியில் பேசிய சீமான், கல்லூரி புள்ளைய சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்ச மாதிரி பேசுறீங்க என சர்ச்சையாக பேசியுள்ளார். (முழு விவரம்)
Cryptocurrency Scam News: பிரபல நடிகைகளுக்கு தொடர்பா?
Famous Actresses Linked to Crypto Scam? ரூ. 60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகைகளை வைத்து விளம்பரம் செய்ததால், அவர்களுக்கும் தொடர்பா போலீசார் விசாரிக்க முடிவு (முழு விவரம்)
EPFO Interest Rate: அதிக வட்டி கிடைக்குமா?
EPFO 2024-25 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 8.25 சதவீதமாகவே தொடர முடிவெடுத்துள்ளது. முழுமையான தகவலை இங்கே காணலாம்.
சுழல் 2 எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
Suzhal 2 Web Series Review: புஷ்கர் - காயத்திரி எழுத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள சுழல் 2 வெப் தொடர் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
சீமான் மீதான பாலியல் வழக்கு :
Seeman : சீமானை அசிங்கப்படுத்துவதற்காக காவல்துறை திட்டமிட்டு அதிகார தோரணையுடன் நடந்து கொண்டிருப்பதாக அவரது மனைவி கயல்விழி சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். (முழு விவரம்)
திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு!
சென்னையில் நடைபெற்ற திமுகவின் நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்று பேசியுள்ளார். 2026 தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Local Holiday Declared: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Tamil Nadu Latest News: தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. (முழு விவரம்)
Guru Peyarchi Palangal: 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள்
இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வான குரு பெயர்ச்சி மே மாதம் நிகழவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் நடக்கும்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Tamil Nadu weather Today : வானிலை ஆய்வு மையம்
Tamil Nadu weather : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (முழு விவரம்)
நடிகர் அஜித் நிராகரித்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்!
நடிகர் அஜித் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நிராகரித்து சூப்பர் ஹிட்டான 5 படங்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
EPFO Interest Rate: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி
இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கின்றது. இன்று நடக்கவுள்ள ஒரு கூட்டத்தில் ஊழியர்களுக்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை இரட்டிப்பாக்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. (முழு விவரம்)
Major Rule Changes from March 1 2025: நாளை முதல் பல விதிகளில் மாற்றம்
நாளை இந்த நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதம் பிறக்கவுள்ளது. நாளை முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
ஆதவ் அர்ஜுன் அவரது மனைவி அறிக்கை!
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை எனவும், குடும்ப உறுப்பினர்களுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் அவரது மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு!
பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது பாஜகவுடன் அவர் கள்ள உறவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பேசியுள்ளார். மேலும் படிக்க
உடல் எடையை குறைக்க டயட் இருக்கிறீர்களா?
உடல் எடையை குறைக்க பலரும் குறுக்கு வழிகளை தேடுகின்றனர். இதனால் பலவகையான டயட்களை பாலோ செய்கின்றனர். ஆனால் இது உடலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் படிக்க
மாசி 16 வெள்ளிக்கிழமை ராசிபலன்!
Today Rasipalan: இன்று பிப்ரவரி 28ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இடத்தை மாற்றிய சென்னை அணி!
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் படிக்க