LIVE சூர்யவன்ஷியின் அதிரடி சதம்! மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ் - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் குஜராத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்.

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2025, 07:33 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil News LIVE மீண்டும் பால்வளத்துறை அமைச்சரானார் மனோ தங்கராஜ். முதலமைச்சர் முன்னிலையில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

29 April, 2025

  • 19:32 PM

    Viral Video Pahalgam Terror Attack | பஹல்காம் தாக்குதல் : நடுங்க வைக்கும் காட்சிகள்..

    பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 18:05 PM

    Today Top 5 Tamil Cinema News | இன்றைய டாப் 5 சினிமா செய்திகள்!

    தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் இருக்கின்றன. அதில் டாப் 5 செய்திகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)

  • 17:41 PM

    Kareena Kapoor Weight Loss Yoga Asanas | கரீனா கபூர் யோகா டிப்ஸ்!

    பிரபல நடிகை கரீனா கபூர், உடல் எடை குறைக்காமல் இடை மெலிதாக தெரிகிறார். அது எப்படி தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:10 PM

    Uric Acid Control: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

    யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில சிறந்த வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 16:53 PM

    Nayanthara To Pair Up With 69 Year Old Actor | 69 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா! 

    தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக விளங்குபவர் நயன்தாரா. இவர், தற்போது ஒரு 65 வயது நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

     

  • 16:01 PM

    EPS Pension: முக்கிய விதிகள் இதோ

    ஒருவர் 58 வயதுக்கு முன்னர் எவ்வளவு விரைவாக EPFO-வில் இருந்து ஓய்வூதியம் பெறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக இழப்பு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

  • 15:40 PM

    Chennai Super Kings: பஞ்சாப்பின் இந்த 3 வீரர்கள் டேஞ்சர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த 3 பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 15:12 PM

    Important Things Parents Must Tell | பெற்றோர் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள்!!

    குழந்தைகளிடம் சில முக்கியமான விஷயங்களை பெற்றோர்கள் கூற வேண்டும். அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:04 PM

    Health Tips: பூண்டு சாப்பிட்டால் அந்த விஷயம் சிறக்கும்!

    பூண்டை தினமும் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் பாலியல் உந்துதலில் ஏற்படும் நன்மைகளை அறிய இங்கு கிளிக் செய்யவும். 

  • 14:57 PM

    Pensioners Latest News: முக்கிய அப்டேட்

    மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் "ஏஜென்சி வங்கிகள்" மூலம் ஓய்வூதியத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த தாமதத்திற்கும் ஈடுசெய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

  • 13:53 PM

    Akshaya Tritiya 2025: யார், என்ன வாங்க வேண்டும்?

    அட்சய திருதியை அன்று உங்கள் ராசிக்கு ஏற்ப என்ன வாங்கலாம்? என்ன தானம் செய்யலாம்? இந்த விவரங்களை இங்கே காணலாம்.

  • 13:49 PM

    Uric Acid Control: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    சில எளிய, இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 13:39 PM

    Situationship Meaning In Tamil | Situationship-ல் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்!

    இப்போதுள்ள இளைஞர்கள் பலர் கமிட்மெண்டில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு உறவுக்கு பல பெயர்கள் வைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெயர்தான், Situationship. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:31 PM

    கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை பெருவிழா!

    உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சி மழையில் உள்ளனர். மேலும் படிக்க

  • 13:23 PM

    Tamil Nadu News: முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழிசை சாடல்

    மத்திய அரசு தங்களின் ஆட்சிக்கு தடையாக உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், அதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியவற்றை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 12:59 PM

    Maha Kumbh Monalisa Transformation | ஆளே மாறிப்போன கும்பமேளா மோனலிசா!

    சில மாதங்களுக்கு முன்னர், பிராக்யராஜ்ஜில் நடந்த மஹா கும்பமேளாவின் மூலம் பிரபலமானவர், மோனலிசா. இவர், தற்போது அளே மாறிப்போயிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 12:47 PM

    Indian Railways: இந்தியன் ரயில்வே லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

    மே 1ஆம் தேதி முதல் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 12:26 PM

    சென்னை அணிக்கு இவர் தான் புதிய கேப்டன்?

    ருதுராஜ் கைகுவாட் காயம் காரணமாக இந்த ஆண்டு வெளியேறி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு புதிய கேப்டனை நியமிக்க சென்னை அணி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

  • 11:43 AM

    New Comalies In Cooku With Comali 6 | CWC 6: களமிறங்கும் 4 புது கோமாளிகள்!

    தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசன் புது கோமாளிகள் களமிறங்க இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 11:23 AM

    Tamil Nadu News: காலனி என்ற சொல் நீக்கம்

    அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 11:13 AM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

    5வது ஊதியக் குழு முதல் 7வது ஊதியக் குழு வரை மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 605% அதிகரித்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

     

  • 11:03 AM

    கோடையில் தினமும் மோர் குடித்தால்...

    வெப்பமான காலநிலையில் மோர் முக்கியமான ஒரு பானமாக உள்ளது. சத்தான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளதால் பலராலும் விரும்பப்படுகிறது. மேலும் படிக்க

  • 10:48 AM

    Weight Loss Journey: அக்ஷய் கக்கரின் உடல் எடை குறைப்பு

    இன்ஸ்டா பிரபலம் அக்ஷய் கக்கர் 4 மாதங்களில் 24 கிலோவை குறைத்துள்ளார். இவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 10:44 AM

    Shani Constellation Transit: சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி

    சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால் இந்த 3 ராசிகளுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை இங்கு கிளிக் செய்து பார்க்கவும். 

  • 10:39 AM

    Pahalgam Attack News: காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மூடல்

    பக்லகாம் தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

  • 10:27 AM

    மே மாதம் வெளியாகும் முக்கியமான 5 படங்கள்!

    மே மாதம் சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம், சூரி நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் படிக்க

  • 10:27 AM

    Tamil Actors Who Won Padma Bhushan Before Ajith | அஜித்திற்கு முன் பத்மபூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள்!

    நடிகர் அஜித் குமாருக்கு, சமீபத்தில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இவருக்கு முன்னர் இந்த விருதுகளை வாங்கிய தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:10 AM

    EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்?

    இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை மாற்றும்போது தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை மாற்றுவதை எளிதாக்கும் வகையில், இபிஎஃப்ஓ படிவம் 13 ஐ புதுப்பித்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

  • 09:22 AM

    Sukran Peyarchi Palangal: 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

    சுக்கிரன் 26 ஏப்ரல் 2025 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை அமையவுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா? இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • 09:19 AM

    8th Pay Commission: முக்கிய அப்டேட்

    8வது ஊதியக்குழுவில் அரசு அடிப்படை ஆண்டை மாற்றினால், அதனால், என்னென்ன மாற்றங்கள் நிகழும்? இதனால் அகவிலைப்படியிலும், ஊதிய அமைப்பிலும் மாற்றங்கள் வருமா? இதை பற்றி இங்கே காணலாம்.

  • 09:07 AM

    ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

    புதிய ஓய்வூதியத் தொகையானது EPS-95 திட்டத்தின் தற்போதைய அனைத்து பயனாளிகளின் கணக்குகளிலும் தானாகவே வரவு வைக்கப்படும், இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் படிக்க

  • 08:27 AM

    இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான் - ஹெச் ராஜா

    திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி. மேலும் படிக்க

  • 08:26 AM

    அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை!

    தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 08:26 AM

    பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?

    IPL 2025 Playoff: ஐபிஎல் 2025 தொடர் பாதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க

     

  • 08:25 AM

    சித்திரை 16 செவ்வாய்க்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News