Live Now

Tamil News LIVE Today எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிக்கை! பாஜக அரசு நடவடிக்கை - முக்கிய செய்திகள்!

Tamil News LIVE Today 30 June 2025 தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் - எடப்பாடி ழனிசாமி

Tamil News LIVE Today எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிக்கை! பாஜக அரசு நடவடிக்கை - முக்கிய செய்திகள்!
Image Credit: eps and bjp image
30 June 2025 07:05 PM (IST)

MK Stalin News: முதல்வர் ஸ்டாலின் பதிவு

தலைமை செயலகத்தில் இன்று நடந்த சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் தான் வலியுறுத்தியவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட X பதிவை இங்கு கிளிக் செய்து காணலாம். 

 

30 June 2025 05:24 PM (IST)

Vastu Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் சில எளிய பரிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

30 June 2025 03:19 PM (IST)

கால்சியம் குறைபாடு மட்டுமல்ல... அதிகமாக இருப்பதும் ஆபத்து தான்

உடலில் கால்சியம் சத்து அளவிற்கு அதிகமாக ஆனாலும் ஆபத்து. அளவிற்கு அதிக கால்ஷியம் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நிலை ஹைபர்கால்சீமியா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும். 

30 June 2025 02:55 PM (IST)

இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் கம்பீர் மாற்றப்பட மாட்டார்! 

Gautam Gambhir head coach: கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் படிக்க

30 June 2025 02:27 PM (IST)

Ajith Kumar Lockup Death: நயினார் நாகேந்திரன் எழுப்பும் 9 கேள்விகள்

சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விகளை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

30 June 2025 01:37 PM (IST)

பிரதீப் ரங்கநாதன் சொன்ன முக்கிய தகவல்!

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படிக்க

 

30 June 2025 01:11 PM (IST)

Indian Railways Update: இனி ரயிலில் பிடித்த சீட்டை புக் பண்ணலாம்

இந்தியன் ரயில்வேயில் பயணிகளின் முன்பதிவு அமைப்பில் வர இருக்கும் சீர்திருத்தங்கள் குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

30 June 2025 12:28 PM (IST)

ஒரே படத்தில் நடிக்கும் சிம்பு மற்றும் தனுஷ்!

சிம்பு வெற்றிமாறன் இணையும் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் வெற்றிமாறன் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

 

 

30 June 2025 11:53 AM (IST)

Sivagangai Lockup Death: சிவகங்கை லாக்கப் மரணம்

சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் எழுப்பிய கேள்விகள் இதோ...

30 June 2025 10:05 AM (IST)

தவெக மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியா?

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

30 June 2025 10:04 AM (IST)

எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற...2026 ல் திமுக என்கிற கட்சியை அழிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. மேலும் படிக்க

30 June 2025 09:23 AM (IST)

அதிர்ஷ்ட பலன்களை கை நிறைய அள்ளப் போகும் 4 ராசிகள்

செவ்வாய் சிம்மத்தில் இருப்பதும், சிம்மத்தில் பூர நட்சத்திரத்தில், இன்று அதாவது ஜூன் 30 ஆம் தேதி, பெயர்ச்சியாக இருப்பதும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.

30 June 2025 07:38 AM (IST)

கடைசி நேரத்தில் இணைந்த 2 பவுலர்கள்?

India tour of England, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. மேலும் படிக்க

 

30 June 2025 07:37 AM (IST)

பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை!

தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பெண்களின் பிரசவத்திற்கு உதவி தொகையாக ரூ. 6000 வழங்குகிறது. மேலும் படிக்க

 

30 June 2025 07:36 AM (IST)

சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! 

இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இனி எட்டு மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட உள்ளது. மேலும் படிக்க

 

30 June 2025 07:36 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 30ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

About the Author