LIVE மாற்றப்படுகிறாரா அண்ணாமலை? அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா முடிவே இறுதி என அண்ணாமலை திட்டவட்டம்.

Written by - RK Spark | Last Updated : Mar 31, 2025, 09:40 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்
Live Blog

Tamil News LIVE கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா முடிவே இறுதி என அண்ணாமலை திட்டவட்டம். அதிமுகவை விமர்சித்த நிலையில், எந்தக் கட்சி மீதும், தலைவர் மீதும் கோபம் இல்லை என தெரிவிப்பு. இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

31 March, 2025

  • 21:37 PM

    CSK Playing XI Changes: அஸ்வினுக்கு பதில் இவர்...!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு பதில் இந்த வீரரை கொண்டு வர வேண்டும். அந்த வீரர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

  • 21:16 PM

    ₹5000 முதலீட்டை... ₹6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா

    SIP Mutual Fund: மாதம் தோறும் ₹5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.6 கோடிக்கு உரிமையாளராக மாற முடியுமா?... நிச்சயம் முடியும்.  SIP முதலீட்டின் 5x12x40 சூத்திரம் அத்தகைய அதிசயங்களைச் செய்ய முடியும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 20:40 PM

    Director Sanoj Mishra Arrested: சனோஜ் மிஸ்ரா கைது!

    பெண்ணை மூன்று முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியது மட்டுமின்றி பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக இயக்குநர் சனோஜ் மிஸ்ராவை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 19:26 PM

    Tamil Nadu Government E-Pass: ஊட்டி, கொடைக்கானல் போனா இதை மறக்காதீங்க!

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு நீங்கள் சுற்றுலா செல்ல இருக்கிறீர்கள் என்றால் இந்த விஷயத்தை செய்ய மறக்காதீர்கள். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 19:03 PM

    What Is April Fools Day 2025 | April Fools Day தொடங்கியது எப்படி?

    ஏப்ரல் 1ஆம் தேதி April Fool’s Day கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், சிலர் சிலரை ஏமாற்றுவர் அல்லது ஏமாற்றப்படுவர். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:45 PM

    மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும் சில உணவுகள்

    மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை டயட்டில் இருந்து உடனடியாக அகற்றுவது முக்கியம். இந்நிலையில், நாம் உட்கொள்வதை நிறுத்த வேண்டிய அந்த உணவுப் பொருட்கள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்...

  • 18:26 PM

    Weight Loss Journey: 45 கிலோவை குறைத்த 38 வயது பெண்

    கணவரையும், அதிக சம்பளம் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு ஒரு பெண் தனது மனது பிடித்த விஷயங்களை செய்து மட்டும் 45 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரது புதிய வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள்.

  • 18:21 PM

    எந்தவிதக் கஷ்டமுமின்றி உடல் எடையைக் குறைக்க இப்படியும் ஒரு வழி உண்டு..என்ன தெரியுமா?

    எந்த தொந்தரவும் இல்லாமல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக எடையைக் குறைக்க சிறந்த வழி எது என்பதைக் கண்டறியவும். மேலும் படிக்க 

  • 18:13 PM

    Zodiac Signs That Will Give Stronger Come Back | மாஸாக கம்-பேக் கொடுக்கும் 4 ராசிகள்!

    ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், வாழ்க்கையில் தனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் மாஸாக கம்-பேக் கொடுப்பர். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

     

  • 16:49 PM

    Scissors Left In Woman's Stomach For 17 Years | வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்!

    ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்கள்17 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 15:38 PM

    PM Narendra Modi: பிரதமர் மோடி ஓய்வு பெறுகிறாரா...?

    நரேந்திர மோடி விரைவில் பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றும் அதற்காகவே அவர் நாக்பூருக்கு சென்றதாகவும் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழு தகவல்களை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 14:22 PM

    மத்திய அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு DA அரியர்ஸ் கிடைப்பது எப்போது?

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) தொகையை 2% அதிகரிப்பதாக கடந்த மார்ச் 28ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

  • 14:20 PM

    கொளுத்தும் கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள

    கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. அதோடு, உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அவசியம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 13:58 PM

    இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!

    நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது Five Star Creations சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

  • 13:42 PM

    Ruturaj Gaikwad: ருதுராஜ் கெய்க்வாட் தியாகியா...? சுயநலவாதியா...?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது சுயநலத்திற்காக எடுத்த முடிவால்தான் அந்த அணி தொடர்ந்து தோல்வியடைகிறது என கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவல்களை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

  • 13:29 PM

    Myanmar Earthquake 700 Muslims Killed | தொழுகை செய்து கொண்டிருந்த 700 பேர் பலி!

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

  • 12:45 PM

    7 Important Character Traits Of Good Person | நல்லவர்களிடம் ஒளிந்திருக்கும் 7 பழக்கங்கள்!

    நல்லவர்களிடம் சில நல்ல பழக்கங்கள் ஒளிந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:20 PM

    தினசரி தயிர் எடுத்துக்கொள்ள வேண்டாம்!

    தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், தினசரி எடுத்துக்கொள்வது நல்லது இல்லை. தயிரை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 12:05 PM

    Trisha Jyothika Then And Now Photos | இவங்களுக்கு வயசே ஆகாதா? ஜோதிகா-த்ரிஷா புகைப்படம்!

    தமிழ் திரையுலகில், பிரபல நடிகைகளாக வலம் வருபவர், த்ரிஷா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 11:08 AM

    Actress Kayadu Lohar Energetic Secret | கயாடு லோஹரின் புத்துணர்ச்சி சீக்ரெட்!

    டிராகன் திரைப்படம் மூலம் பிரபலமான கயாடு லோஹர், தனது புத்துணர்ச்சிக்கான சீக்ரெட் குறித்து பகிர்ந்திருக்கிறார். அது என்ன என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:02 AM

    தோனி குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பயிற்சியாளர் ஸ்டெபின் பிளெமிங்!

    பெங்களூரு அணிக்கு எதிராகவும், ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்து உள்ளார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் படிக்க

  • 10:52 AM

    கோடீஸ்வரர் ஆக்கும் PPF முதலீடு

    PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய, 15+5+5 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினால் கோடியில் பணம் உங்கள் கையில் இருக்கும். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

     

  • 10:45 AM

    மேஷம் முதல் மீனம் வரை... பலன்களும் ராசிக்கான பரிகாரங்களும்

    ஏப்ரல் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் கிரக பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களையும், சில ராசிகளுக்கு சங்கடங்களையும் கொடுக்கலாம்.  இந்நிலையில் 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் விரிவாக காணலாம்.

  • 10:45 AM

    மேஷம் முதல் மீனம் வரை... பலன்களும் ராசிக்கான பரிகாரங்களும்

    ஏப்ரல் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் கிரக பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களையும், சில ராசிகளுக்கு சங்கடங்களையும் கொடுக்கலாம்.  இந்நிலையில் 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் விரிவாக காணலாம்.

  • 10:21 AM

    Neeya Naana Gopinath As News Reader | செய்தி வாசிப்பாளராக ‘நீயா நானா’ கோபிநாத்!

    நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் கோபிநாத். இவரை செய்தி வாசிப்பாளராக பார்த்துள்ளீர்களா? இதோ வைரல் வீடியோ. (மேலும் படிக்க)

  • 10:00 AM

    மஹாராவிற்கு பிறகு ரூட்டை மாற்றிய விஜய் சேதுபதி!
     
    பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் படிக்க

  • 09:05 AM

    கொலஸ்ட்ரால் முதல் டீடாக்ஸ் வரை நன்மைகள் பயக்கும் நார்த்தங்காய்

    நார்த்தங்காயில் உடலுக்கு நன்மை பயக்கும் அஸ்கார்பிக் அமிலம், குளூட்டானிக் அமிலம் உள்ளிட்ட எண்ணற்ற அமினோ அமிலங்களும், வைட்டமின் சி, வைட்டமின் பி, ஆரோக்கிய கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்துள்ளதால், ஆரோக்கியலன்களை அளிப்பதோடு, எண்ணற்ற பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகிறது.இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 08:49 AM

    RPM படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

    நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி. அவரது கடைசி படமாக ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும் படிக்க

  • 08:06 AM

    Tamil Nadu News Today: பாஜகவின் சதி திட்டங்களுக்கு திமுக தடையாக உள்ளது

    ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் படிக்க

  • 07:01 AM

    நடைபயிற்சி சிலர் மேற்கொள்ள கூடாது

    நடைபயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அது இது சிலருக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். யார் யார் நீண்ட நேரம் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 07:00 AM

    6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி!

    Rajasthan Royals vs Chennai Super Kings: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  மேலும் படிக்க

     

  • 06:59 AM

    பங்குனி 17 திங்கட்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று மார்ச் 31ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News