)
பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை :
PM Kisan 21st installment : தமிழ்நாடு விவசாயிகள் பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை பெற விவசாயிகளுக்கு அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. (முழு விவரம்)
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் :
Tamil Nadu voter list 2025 : வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
TTDC Courtallam Tour: குற்றாலத்திற்கு மூன்று நாள் சுற்றுலா
தீர்த்தப்பாறை மலையேற்றத்துடன் குற்றாலத்திற்கு மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. (கூடுதல் விவரங்களுக்கு...)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் ஒரு வழியை இப்போது பார்க்கலாம் (முழு விவரம்)
IND A vs SA A Live Telecast: இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் விளையாடும் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Shivangi Singh: யார் இந்த சிவாங்கி சிங்?
இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, போர் விமானி சிவாங்கி சிங்கை சிறைபிடித்ததாக பாகிஸ்தான் கூறி வந்த பொய் தற்போது ஒரே ஒரு புகைப்படத்தில் தவிடுபொடியாகி உள்ளது. (மேலும் படிக்க)
அமைச்சர் கேஎன் நேரு எச்சரிக்கை
K.N. Nehru : நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை அமைச்சர் கே.என்.நேரு மறுத்துள்ளார். (முழு விவரம்)
8வது ஊதியக்குழு ஊதிய உயர்வு
ரூ.18,000 குறைந்தபட்ச சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளம் பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் எவ்வளவு அதிகரிக்கும் என இங்கே காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த பரிசு
காலரை தூக்கிவிடும் அரசு ஊழியர்கள், கடுப்பில் ஐடி ஊழியர்கள். மாஸ் காட்டும் 8வது ஊதியக்குழு, முழு விவரம் இதோ.
குரு பெயர்ச்சி பலன்கள்
2026 ஆம் ஆண்டில் குரு பகவான் சில ராசிகள் மீது அதீத அருளை பொழியவுள்ளார். வாழ்வின் அனைத்து செல்வங்களையும் அவர்ளுக்கு வழங்குவார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
TVK Latest News: அதிமுக கூட்டணியா? - தவெக பதில்
திமுக கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடி இருந்தது குறித்த கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த பதிலை இங்கு கிளிக் செய்து காணலாம்.
ஹர்ஷித் ராணாவின் இடத்தை.. தட்டி தூக்க வரும் இந்த வீரர் - முழு விவரம்!
Shardul Thakur: 2027 உலகக் கோப்பையில் இந்திய அணியின் 8வது இடத்தை பிடிப்பேன் என ஷர்துல் தாக்கூர் கூறி உள்ளார். (மேலும் படிக்க)
வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அம்சம்
வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
DA Hike: டிஏ உயர்வு
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி கோவா அரசு அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வு
இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு பற்றிய ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓய்வு முன் இப்படி ஒரு முன்னேற்றமா? அசத்திய ஹிட்மேன் ரோகித் சர்மா!
Rohit Sharma: ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். (மேலும் படிக்க)
Tamil Nadu Government Scam: ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு?
நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)
IND vs AUS T20 Live: இந்தியா ஆஸ்திரேலியா லைவ் ஸ்கோர்கார்டு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20ஐ போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டை, தமிழ் வர்ணனையுடன் காண்பது எப்படி என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆயுள் சான்றிதழை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமர்ப்பிக்கலாம்
அரசு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான செயல்முறைகளில் பல மாற்றங்களை செய்துள்ளது. இவற்றின் மூலம் ஓய்வூதியதார்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தவெகவில் புதிய நிர்வாகக் குழு!
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவித தயக்கம் காட்டி வந்த தவெக, கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் படிக்க
நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!
TN Power Shutdown Thursday October 30: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 30) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
8வது ஊதியக் குழுவின் கீழ் புதிய அடிப்படை சம்பளம் என்னவாக இருக்கும்?
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? அகவிலைப்படி இணைக்கப்படுமா? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
விராட் கோலி இந்த போட்டிக்கு பின்னர் ஓய்வை அறிவிப்பார்.. வெளியான தகவல்!
Virat Kohli: விராட் கோலி ஓய்வு குறித்த விவாதங்கள் பல மாதங்களாக் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறி இருக்கிறார். (மேலும் படிக்க)
நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
நவம்பர் மாதத்தில் பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. நவம்பர் 1 முதல் எற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Chennai Super Kings Trade: சிஎஸ்கே டிரேட்
சிஎஸ்கே தன்னை டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக வெளியான தகவல்களுக்கு வாஷிங்டன் சுந்தரே தற்போது விளக்கம் அளித்துள்ளார். (மேலும் படிக்க)
அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் - வெதர்மேன் அப்டேட்!
Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார். (மேலும் படிக்க)
சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு?
இந்திய அணியின் மிடில் ஆர்டரின் மிக முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயரின் இழப்பு, அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். அவரது இடத்தை பிடிக்க கூடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 21வது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதை பெற சில முக்கிய பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
ஸ்ரேயாஸ் ஐயரின் உயிருக்கே ஆபத்து.. ஆனால்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிக்கை!
Shreyas Iyer: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அது தொடர்பாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
8வது ஊதியக் குழுவின் மூலம் எத்தனை பேர் பயனடைவார்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்து விட்டது. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் எப்போது?
ஐப்பசி 12 புதன்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று அக்டோபர் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
காத்திருக்கும் முக்கிய சவால்!
இந்திய அணியின் டி20 கட்டமைப்பில், சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவும், வருண் சக்கரவர்த்தியும் இரண்டு துருவங்களாக தங்களின் தனித்துவமான திறமைகளால் அணிக்கு வலு சேர்க்கின்றனர். மேலும் படிக்க
தமிழக அரசு அறிவிப்பு!
தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ரோஹித் சர்மாவின் ஓய்வு தேதி உறுதியானது!
சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், இந்திய அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தி உள்ளார். மேலும் படிக்க
அன்புமணி ராமதாஸ் பேச்சு
22 பல்கலைக்கழகம் இருக்கு தமிழ்நாட்டுல அரசு சார்ந்த தமிழ்நாடு பல்கலை கழகங்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மூடும் தருவாயில் உள்ளது - அன்புமணி ராமதாஸ் பேச்சு. மேலும் படிக்க
Tamil News LIVE Today 29 October 2025 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம். திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி அழைப்பு.