Live | இந்திய அணி வெற்றி.. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! இபிஎஸ் பரபரப்பு பேச்சு - முக்கிய அப்டேட்ஸ்

Tamil Nadu Breaking Live News Updates: உள்ளூர் முதல் உலகம் வரையிலான அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களையும் இங்கு படிக்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2025, 10:15 PM IST
    Tamil Nadu Breaking Live News Updates: உள்ளூர் முதல் உலகம் வரையிலான அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களையும் இங்கு படிக்கலாம்.
Live Blog

Tamil Nadu Breaking Live News Updates: முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அமெரிக்கா - உக்ரைன் இடையே மோதல் வலுவடைவதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், உள்ளூர் முதல் உலகம் வரையிலான அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களையும் இங்கு காணலாம்.

4 March, 2025

  • 22:13 PM

    Cinema News in Tamil | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

    Kalpana Health Condition: கல்பனாவை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள கட்டில் மயங்கி சரிந்து கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். (முழு விவரம்)

  • 21:53 PM

    Mars transit | 3 ராசிகளுக்கு ஜாக்பாட்..!

    செல்வத்தைக் கொடுக்கும் செவ்வாய் ஏப்ரல் மாதம் உருவாக்கும் மங்கள யோகம் காரணமாக மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கை தொடங்கப்போகிறது. (முழு விவரம்)

  • 21:51 PM

    Champions Trophy : இறுதிப்போட்டியில் இந்தியா..!

    India vs Australia result : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. (முழு விவரம்)

  • 20:08 PM

    பேரீட்சை பழம் நன்மைகள்..!

    Dates | இரண்டு பேரீட்சை பழத்தை தினமும் ஊற வைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். (முழு விவரம் இங்கே)

  • 19:56 PM

    வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்..உக்க மேற்கோள்கள்!

    உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஊக்குவிக்கவும், உங்கள் இலக்குகளை மகிழ்ச்சியுடன் அடையவும் சிறந்த தமிழ் மேற்கோள்கள்.மேலும் படிக்க 

  • 19:22 PM

    கொத்தமல்லி விதை நன்மைகள்

    Coriander Seeds: கொத்தமல்லி விதைகளை சாப்பிடுவதால் தொண்டை வலிக்கு நிவாரணம் முதல் செரிமான சிக்கல் வரை பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும். (மேலும் படிக்க)

  • 19:13 PM

    முதல் தேர்வு நன்றாக முடிந்தது..அடுத்த தேர்வுக்கு ரெடியா!

    மாணவர்கள் தங்கள் முதல் தேர்வுக்குப் பிறகு தங்கள் படிப்பில் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்கான சில குறிப்புகள். மேலும் படிக்க

  • 18:39 PM

    Cricket News in Tamil | விராட் கோலி சாதனை

    India Vs Australia Highlights: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். (முழு விவரம்)

  • 18:21 PM

    ரவீந்திர ஜடேஜா மீது ஆஸ்திரேலியா பரபரப்பு புகார்

    Jadeja | ரவீந்திர ஜடேஜா பந்துவீச வரும்போது கையில் அணிந்திருந்த பேண்டேஜ் குறித்து ஆஸ்திரேலிய வீரர் புகார் கொடுத்ததால் அம்பயர் வார்னிங் கொடுத்து அதனை கழற்ற அறிவுறுத்தினார். (முழு விவரம்)

  • 18:15 PM

    பிரஷ்ஷான காய்கறிகள் வாங்க சில டிப்ஸ்!

    புதிய காய்கறிகளை வாங்குவதற்கான சில குறிப்புகள் மற்றும் அவற்றை வாங்குவதற்கு முன் அவற்றை முறையாக ஆய்வு செய்வதற்கான வழிகள். மேலும் படிக்க 

  • 17:56 PM

    IND vs AUS: குல்தீப் யாதவை திட்டிய ரோஹித்

    IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் குல்தீப் யாதவை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒரே நேரத்தில் திட்டித்தீர்த்தது ஏன் என்பதை இங்கு காணலாம். (முழு விவரம் இங்கே)

  • 17:17 PM

    PTR Palanivel Thiagarajan | ​பிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..!

    மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். (மேலும் படிக்க )

  • 17:00 PM

    Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?

    இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 16:53 PM

    Sweet Heart Movie Trailer Released | யுவன் சங்கர் ராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. (மேலும் படிக்க)

  • 16:41 PM

    கூகுள் பே, போன்பே மூலம் பணம் செலுத்துகிறீர்களா? 

    UPI payments | யுபிஐ கட்டண செயலிகளை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துபவர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் விவரம் இங்கே படிக்க)

  • 16:28 PM

    Health News In Tamil: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

    அடிக்கடி உணவை சூடாக்கி சாப்பிடும் நபரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த பதிவு!!

  • 16:26 PM

    Bigg Boss 8 Muthukumaran And Soundariya Fight | பிக் பாஸ் 8: சண்டை போடும் பிரபலங்கள்!

    சில வாரங்களுக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். (மேலும் படிக்க)

  • 16:24 PM

    Tamil Nadu Latest News: பாஜக உடன் கூட்டணியா... இபிஎஸ் சொன்ன பதில்!

  • 15:48 PM

    போஸ்ட் ஆபீஸின் சூப்பர் சேமிப்பு திட்டம்

    Post Office Scheme Savings Scheme : நீங்கள் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

  • 15:30 PM

    3 Zodiac Signs That  Are Good At Studies | படிப்பில் கெட்டியாக விளங்கும் 3 ராசிகள்!

    சில ராசிகளை சேர்ந்தவர்கள், படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் வாழ்வில் சுட்டியாகவும் விளங்குவர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:27 PM

    Atal Pension Yojana:கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

    அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? வங்கியில் இந்த கணக்கை திறப்பது எப்படி? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்,

  • 15:20 PM

    IND VS AUS Champions Trophy Semi Final 2025: ஆட்டமிழந்தார் டிராவிஸ் ஹெட்

    9வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசிய நிலையில், அவரது 2வது பந்தை சந்தித்த டிராவிஸ் ஹெட் லாக்-ஆப் சைடில் தூக்கி அடித்து கில் கேட்சாகி அவுட்டானார். அவர் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார். அதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம்.

     

  • 14:58 PM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

    Kalaingar Magalir Urimai Thogai | இன்னும் 12 மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 மடங்கு உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. (முழு விவரம்)

  • 14:24 PM

    Sridevi Beauty Tips | நடிகை ஸ்ரீதேவியின் பியூட்டி சீக்ரெட்ஸ்!

    நடிகை ஸ்ரீதேவி, தனது அழகை இளமை காலத்தில் எப்படி பார்த்துக்கொண்டார் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 14:19 PM

    EPFO Latest News: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?

    EPFO -வின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அரசு அதிகரிக்கும் என்று இபிஎஃப் உறுப்பினர்கள் ஆவலுடன் கத்திருக்கிறார்கள். இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 13:37 PM

    Kalaignar Magalir Urimmai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்

    கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் இம்மாத 1000 ரூபாய் சற்று முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வெளியிடப்படலாம். அதுகுறித்து இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 13:35 PM

    Bharatiya Janata Party News | ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? 

    New BJ President: பாஜகவின் அடுத்த புதிய தேசியத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய தலைவர் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவராக இருக்க வாய்ப்பு (முழு விவரம்)

  • 13:31 PM

    Kudumbasthan OTT Release | குடும்பஸ்தன் படம் ஓடிடியில் ரிலீஸ்

    கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 13:30 PM

    Tamil Nadu Government : ​பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த குட்நியூஸ்..! 

    தமிழ்நாடு அரசு பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில் பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம் இங்கே)

  • 13:17 PM

    Cholestrol Control Tips: அடாவடி கொலஸ்ட்ராலை அடக்கும் உணவுகள்

    கொழுப்பைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஐந்து சூப்பர்ஃபுட்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 13:10 PM

    Habits Of Men That Irritates Women | பெண்களை எரிச்சலடைய வைக்கும் ஆண்களின் பழக்கங்கள்!

    பெண்களுக்கு, ஆண்களிடம் இருக்கும் சில விஷயங்களை பிடிக்கவே பிடிக்காது. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:49 PM

    Tanzania Man Who Has 20 Wives | 20 பேரை திருமணம் செய்த நபர்-வைரல் செய்தி!

    ஒரு மனிதர், 20 மனைவிகள், 104 குழந்தைகள் மற்றும் 144 பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:26 PM

    Subhadra Scheme: மகளிர் தினத்தில் பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம்

    ஒடிசா அரசு சுப்தரா திட்டத்தின்கீழ் வருடத்திற்கு ரூ.10 ஆயிரத்தை பெண்களுக்கு வழங்கி வருகிறது. அதில் இரண்டாவது தவணை மகளிர் தினத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்

  • 12:06 PM

    Universal Pension Scheme: இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது?

    யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களிலிருந்து இது எவ்வாறு தனித்து நிற்கிறது? இந்த தகவல்களை இங்கே காணலாம்.

  • 12:03 PM

    EPFO UAN Activation: ELI திட்டம் என்றால் என்ன?

    இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி. யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், ஆதாரை உங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்குமான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • 12:03 PM

    TTDC Women's Day Tour | தமிழக அரசின் மகிளிர் தின ஸ்பெஷல் டூர்!

    வரும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ் நாடு அரசு (மேலும் படிக்க)

  • 11:59 AM

    குறைந்த இரத்த அழுத்தத்தால் இவ்வளவு பாதிப்புகளா?

    உணவு முறைகளில் கட்டுப்பாடு அவசியம். அப்படி இல்லையெனில் வயதாகும் போது பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே தினசரி என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் தேவை. மேலும் படிக்க

  • 11:55 AM

    கடைசி நிமிடத்தில் அணியில் மாற்றம் செய்த ஆஸ்திரேலியா!

    IND vs AUS Champions Trophy Semi-Final: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி தங்கள் அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. மேலும் பிடிக்க

  • 11:16 AM

    Dayalu Ammal Hospitalized: நலம் விசாரிக்க வந்த மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரி

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நலம் விசாரிக்க அவரது மூத்த மகன் மு.க. அழகிரியும், இரண்டாவது மகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதுகுறித்த விவரங்களை அறிய இதை படிக்கவும்

  • 11:09 AM

    Dhanush To Direct Ajith Kumar | அஜித்தை வைத்து படம் எடுக்கும் தனுஷ்!

    நடிகர் அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 10:31 AM

    Bizarre News: முதலிரவுக்கு அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண் - அது எப்படி?

    திருமணம் முடிந்து 2 நாள்களில் மணமகள் குழந்தையை பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த முழு விவரங்களையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • 10:12 AM

    Anora OTT Release India : 5 ஆஸ்கர் வென்ற அனோரா: ஓடிடி ரிலீஸ்!

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், அனோரா திரைப்படத்திற்கு 5 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 09:14 AM

    Sani Udhayam in April: உச்சம் தொடப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்

    மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் ஏப்ரலில் உதயமாகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 09:13 AM

    Weight Loss Tips: கொழுப்பை குறைக்க 3 முக்கிய டிப்ஸை கொடுக்கும் இன்ஸ்டா பிரபலம்

    23 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலமான ஜென் கோஹன், உடல் கொழுப்பை குறைக்க உதவும் 3 டிப்ஸை பகிர்ந்துள்ளார். இதனை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 09:11 AM

    Daily Horoscope: மார்ச் 4 ராசிபலன் 

    மார்ச் 4ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை அறிய இதை கிளிக் செய்யுங்க

  • 09:06 AM

    IND vs AUS: இந்திய அணியின் இன்றைய முக்கிய 3 வில்லன்கள் - யார் யார் தெரியுமா?

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய அணிக்கு இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள் நிச்சயம் பெரிய தலைவலியாக இருப்பார்கள். அவர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 09:04 AM

    Dayalu Ammal Health Updates: தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு

    முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முழு விவரங்களையும் இங்கு படிக்கலாம்.

Trending News