Live Now

Tamil News LIVE முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! துணை ஜனாதிபதி ராஜினாமா!

Tamil News LIVE Today 22 July 2025 லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Tamil News LIVE முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! துணை ஜனாதிபதி ராஜினாமா!
Image Credit: mk stalin image
22 July 2025 07:51 PM (IST)

Can We Place Tooth Brush In Bathroom | டூத் பிரஷ்ஷை பாத்ரூமில் வைக்கலாமா?

நம்மில் பலர், பாத்ரூமில் டூத் பிரஷ் வைக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். அப்படி வைக்கலாமா? அது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

22 July 2025 07:11 PM (IST)

Control Cholesterol: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 July 2025 06:46 PM (IST)

ChatGPT Latest News: வெறும் 7 ப்ராம்டுகளில் முழுமையான தெளிவு

நிதி சிக்கலில் உள்ளீர்களா? சரியான வழிகாட்டுதல் வேண்டுமா? ChatGPT உங்களுக்கு உதவக்கூடும் என்கிறார் ஒரு பயனர். முழு விவரம் இதோ. 

22 July 2025 06:14 PM (IST)

Video Of Youngster Taking Video Under Train | ஓடும் ரயிலுக்கு கீழே படுத்து வீடியோ எடுத்த நபர்! 

ஒரு இளைஞர், ரயிலுக்கு கீழ் படுத்துக்கொண்டு எடுத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

22 July 2025 06:00 PM (IST)

Liver Health Tips: கல்லீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது?

கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டுவிட்டால், மது அருந்துவதை நிறுத்தினாலும், அல்லது எடையை குறைத்தாலும், பல சமயங்களில் கல்லீரல் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போகிறது.  கல்லீரல் பாதுகாப்பு பற்றிய சில விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

22 July 2025 05:28 PM (IST)

E Shram Card: இ-ஷ்ரம் திட்டத்தின் நோக்கம் என்ன?

இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா? இ-ஷ்ரம் கார்டுக்கு பதிவு செய்வதற்கான செயல்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

22 July 2025 05:14 PM (IST)

Most Profitable Indian Film Of 2025 | 2025ல் அதிக லாபத்தை எடுத்த ஒரே படம்!

2025ஆம் ஆண்டில் மெகா ஹிட் ஆன ஒரு படம் குறித்து இப்போது ஊரே பேசி வருகிறது. அது யாருடைய படம் தெரியுமா? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

22 July 2025 04:37 PM (IST)

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி

இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று உள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறவுள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் பற்றிய அப்டேட்டை இங்கே காணலாம்.

22 July 2025 04:19 PM (IST)

Lakshmy Ramakrishnan Love Proposal Kamal Haasan | கமலிடம் காதலை தெரிவித்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்!

பிரபல நடிகை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தான் கமல்ஹாசனுக்கு ப்ரப்போஸ் செய்ததாக கூறியிருக்கிறார். அதற்கு, கமல் என்ன ரிப்ளை கொடுத்தார் என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

22 July 2025 03:49 PM (IST)

TNPSC Group 4: குரூப் 4 தேர்வில் குளறுபடியா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க. 

22 July 2025 03:33 PM (IST)

Gajalakshmi Rajayogam: குரு சுக்கிரன் சேர்க்கையால் எந்தெந்த ராசிகளுக்கு பொற்காலம்?

ஜூலை 26 ஆம் தேதி மிதுனத்தில் சுக்கிரன் பெயர்ச்சிக்கு பிறகு குரு சுக்கிரன் சேர்க்கை நடைபெறும். இதனால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இதன் காரணமாக அதிக நன்மைகளை அடையவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 July 2025 03:07 PM (IST)

Bangladesh Air Force Jet Crash Death Toll | வங்கதேச விமான விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

வங்கதேச விமான படையின், போர் விமானம் அந்நாட்டின் தலைநக்ர தாக்காவில் உள்ள பள்ளியில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. (மேலும் படிக்க)

22 July 2025 01:25 PM (IST)

PM Ujjwala Yojana: உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன் யாருக்குக் கிடைக்கும்?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்துக்கொள்ள முடியும்? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் சேருவதற்கான தகுதி என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

22 July 2025 01:21 PM (IST)

Kerala Woman Athulya Death | சிறுநீர் குடிக்க வைத்த சைக்கோ கணவன்! 

கேரளாவைச் சேர்ந்த அதுல்யா சேகர் என்ற இளம்பெண் சார்ஜாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். (மேலும் படிக்க)

22 July 2025 01:13 PM (IST)

Tamil Nadu Government Free Training: தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி

விற்பனை பிரதிநிதிக்கு தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி அளிக்கிறது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம்.

22 July 2025 01:09 PM (IST)

Reason Behind Jagdeep Dhankhar Resignation: ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவுக்கு இதுதான் காரணமா?

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம். 

22 July 2025 12:23 PM (IST)

Indian 3 Movie Latest Update | இந்தியன் 3 வருமா? வராதா?

இந்தியன் 2 திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சறுக்கிய நிலையில், அதன் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

22 July 2025 12:10 PM (IST)

EPFO Update: டிஜிலாக்கரில் இபிஎஃப்ஓ சேவைகள் கிடைக்கும்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட் உள்ளது. EPFO சேவைகள் இப்போது DigiLocker இல் கிடைக்கும். இது குறித்த தகவலை EPFO அளித்துள்ளது. முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

22 July 2025 11:15 AM (IST)

PM Kisan: பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?

பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. மத்திய அரசு 20வது தவணை குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை அளித்துள்ளது. அது பற்றி இங்கே காணலாம்.

22 July 2025 11:00 AM (IST)

Aishwarya Rai Married Before Abhishek Bachchan | ஐஸ்வர்யா ராய்க்கு 2 திருமணம் நடந்ததா?

எத்தனை வருடங்கள் கழிந்தாலும், இந்தியர்களுக்கு எப்போதுமே உலக அழகியாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு அபிஷேக் பச்சனுடன் திருமணம் நடக்கும் முன்பு ஏற்கனவே வேறு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

22 July 2025 10:36 AM (IST)

India vs England: இந்திய அணியின் நம்பர் 3இல் விளையாடப்போவது யார்?

சாய் சுதர்சன், கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன் என மூன்று பேர் இந்திய அணியின் நம்பர் 3 ரேஸில் இருக்கின்றனர். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும். 

22 July 2025 10:31 AM (IST)

Who Is Next Vice President: யார் அடுத்த துணை ஜனாதிபதி? 

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

22 July 2025 10:26 AM (IST)

சிஎஸ்கேவின் 3 வீரர்கள்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில வீரர்களை டிரேட் மூலம் பெறுவது ஆர்சிபிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் அணியின் பலவீனங்களை நிவர்த்தி செய்யலாம். மேலும் படிக்க

22 July 2025 10:22 AM (IST)

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழக அரசின் திட்டங்களின்படி, புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா கிடைக்கும். ஆனால் இதை முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

22 July 2025 10:22 AM (IST)

மத்திய அரசின் புதிய போட்டி!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், 'டிஜிட்டல் இந்தியாவின் ஒரு தசாப்தம் - ரீல்ஸ் போட்டி' என்ற பெயரில் ஒரு புதிய போட்டியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மேலும் படிக்க

22 July 2025 09:55 AM (IST)

8th Pay Commission: எட்டாவது ஊதியக் குழுவில் சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 July 2025 08:39 AM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது எப்படி முடிவு செய்யப்படும்? புத்தம் புதிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

22 July 2025 07:43 AM (IST)

பிளேயிங் 11ஐ அறிவித்தது இங்கிலாந்து.

இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளிலும் காயம் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

22 July 2025 07:43 AM (IST)

விடைக்குறிப்பு வெளியிட்டது தமிழக அரசு!

குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஆஃப்லைன் முறையில் நடைபெற்றது. தற்போது Answer Key வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

22 July 2025 07:41 AM (IST)

ஜக்தீப் தன்கர் பதவி விலகல்.

இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவைச் சுட்டிக்காட்டி, உடல்நலக் காரணங்களால் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

22 July 2025 07:41 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூலை 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author