)
IND vs AUS 1st ODI: குல்தீப் யாதவுக்கு பதில் ஹர்ஷித் ராணா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
கரூர் விவகாரம்: தமிழர்களுக்கு இடமில்லை.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது - சீமான்!
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சீமான் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Bihar Assembly Election 2025: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அளித்த கணிப்புகளை படிக்க இதை கிளிக் செய்யவும்.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்? வெல்லப்போவது யார்? எந்த வீரர் அதிக ரன் அடிப்பார்?
India vs Australia Prediction: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அத்தொடரை வெல்லப்போகும் அணி எது மற்றும் அதிக ரன் அடிக்கப்போகும் வீரர் யார்? என்பதை மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். (மேலும் படிக்க)
Mumbai Man Delivers Baby On Railway Station | ஓடும் ரயிலில் பிரசவ வலி-வீடியோ!
ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நபர் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
அடல் பென்ஷன் திட்டம்
APY திட்டத்தில் ₹5,000 மாத ஓய்வூதியம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? இங்கே முழு விவரத்தை காணலாம்.
மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது: துரை வைகோ
காவல்துறை சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை தான் இருக்கிறது. மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது: துரை வைகோ
Rachita Ram Soon To Be Married | கூலி பட வில்லி நடிகைக்கு திருமணம்!
கூலி திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தவர் ரச்சிதா ராம். இவர், தனது திருமணம் குறித்து கூறியுள்ள செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Diwali 2025 Special Trains: தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்ட பயணிகளுக்கு என ஐந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யுங்க.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் முறைகேடுகள்
ஒரு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் தவணை தொகை கிடைக்காது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் - சத்குரு!
Sadhguru: விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். (மேலும் படிக்க)
EPFO New Rules 2025 | இபிஎஃப்ஓ புதிய விதிகள்
EPFO Latest News: புதிய இபிஎப்ஓ விதிகளுக்கு திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) தள பதிவில்... (மேலும் படிக்க)
Italian Model Stabbed To Death | 20 முறை குத்தி கொல்லப்பட்ட பிரபல மாடல்!
பிரபல மாடல் அழகி ஒருவர், தனது காதலனால் 20 முறை குத்தி கொல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
2027 உலகக் கோப்பை: விராட் கோலி எடுத்த முடிவு.. ஆனா?
Virat Kohli: 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழும்பி உள்ள நிலையில், அது தொடர்பாக ஆர்சிபி அணி ஆலோசகர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனையில் Poco M7 Plus 5G ஸ்மார்ட்போனை ₹5,000 தள்ளுபடியில் ₹15,000 பட்ஜெட்டுக்குள் வாங்கலாம். இதன் முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கே இந்த இந்திய வீரரை கழட்டிவிடாது
வரும் ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணி இந்த இந்திய வீரரை விடுவிக்காது. அவரை ஏலத்தில் விடுவித்தாலும் அவர் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளது. (மேலும் படிக்க)
Tamil Nadu News | ஓய்வூதியம் உயர்வு -தமிழக அரசு
Hikes Pensions News: தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு. (மேலும் படிக்க)
Madhampatty Rangaraj Vs Joy Crizildaa | மாதம்பட்டி ரங்கராஜ் Vs ஜாய் கிரிஸில்டா!
ஜாய் கிரிஸல்டா மகளிர் ஆணையத்தில் ஆஜரான நிலையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் கூலாக மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வந்திரங்கிய காட்சிகள் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளன. (மேலும் படிக்க)
சூரியன் பெயர்ச்சி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.
Anbumani Ramadoss: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க திமுக அரசு துணிந்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Bengaluru Doctor Killing Case | பெங்களூரு பெண் மருத்துவர் கொலை
பெங்களூரு பெண் மருத்துவரின் கொலை வழக்கு, தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
மக்களே உஷார்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அர்லட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
Ration News | தமிழ்நாடு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
Ration Card News: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)
EPFO, CBT கூட்டத்தில் முக்கிய முடிவுகள்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?
ஒரு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் தவணை தொகை கிடைக்காது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
விராட் கோலி ஐபிஎல் ஓய்வு? ஆர்சிபி அணியில் என்ன நடக்கிறது? உண்மையை சொன்ன முன்னாள் வீரர்!
Virat Kohli Ipl Retirement: விராட் கோலி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி பேசி இருக்கிறார். (மேலும் படிக்க)
Chat GPT vs Perplexity!
இந்திய வம்சாவளி இணை நிறுவனர் அரவிந்த் சீனிவாஸ் தலைமையிலான Perplexity செயலி, இந்திய டிஜிட்டல் உலகில் ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் படிக்க
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்த பயனர்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
HBD Anirudh Ravichander | அனிருத் : தெரியாத தகவல்கள்!
தமிழ் திரையுலகில், தற்போது டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருகிறார், அனிருத். இவருக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, இவர் குறித்த அறியாத தகவல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
வரும் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
TN Power Shutdown Saturday 18: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
MK Stalin News: ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவின் சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்த ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. (மேலும் படிக்க)
சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா!
இந்திய வீரர்களை கேலி செய்யும் விதமாகவும், ஆபாசமான சைகைகளுடனும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு விளம்பரத்தில் நடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
இ-ஷ்ரம் கார்டின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் எவ்வளவு?
இ-ஷ்ரம் திட்டம் என்றால் என்ன? இதன் கீழ் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Kerala Lottery | கேரளா லாட்டரி செய்திகள்
Kerala Lottery Results News: இன்றைய கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-593 குலுக்களில் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் விவரம். (மேலும் படிக்க)
தங்கத்தை விட வெள்ளி ஜொலிப்பது ஏன்?
தங்கத்தை போலன்றி, வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாகவும், ஒரு அத்தியாவசிய தொழில்துறை பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைகளுக்கான மாற்றங்கள்
EPFO சமீபத்தில் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் குறித்து தவறான மற்றும் உண்மைக்கு மாறான கூற்றுகள் பரவி வருகின்றன. அதற்கு அரசு அளித்துள்ள விளக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bigg Boss Tamil 9 Day 11 Promo | ஜாலியாக திரிந்த போட்டியாளர்களை காலி செய்த பிக்பாஸ்!
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசாேடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம். (மேலும் படிக்க)
ஆஸ்திரேலிய தொடரே கடைசி அல்ல!
அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் படிக்க
Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation | ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா விசாரணைக்கு ஆஜர்!
பிரபல நடிகரும் செலிப்ரிட்டி சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜர்! (மேலும் படிக்க)
ஜீவன் பிரமான் பத்ரா என்றால் என்ன?
ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இது குறித்த முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.
Anirudh Favorite Film Of Rajinikanth | அனிருத்துக்கு ரொம்ப பிடித்த ரஜினிகாந்த் படம்!
பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில், அவருக்கு பிடித்த ரஜினிகாந்தின் படம் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்
பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். மேலும் படிக்க
DA Hike Latest Updates: அகவிலைப்படியை உயர்த்திய 2 மாநிலங்கள்...
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா மற்றும் ஹிமாச்சல் பிரதேச அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன. (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. மத்திய அரசு அவர்களுக்காக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
திமுகவின் ரகசிய சர்வே முடிவுகள்.
கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரை கருத்து கணிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் படிக்க
தமிழகத்தில் 3 நாட்கள் விடுமுறை!
ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
புரட்டாசி 30 வியாழக்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று அக்டோபர் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE Today 16 October 2025 தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்.