Tamil News LIVE Today 04 November 2025 கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட 3 பேரும் சுட்டுப்பிடிப்பு. போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கியால் சுட்டதாக தகவல்!
Tamil News LIVE Today 04 November 2025 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடக்கம்.

Tamil News LIVE Today 04 November 2025 கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட 3 பேரும் சுட்டுப்பிடிப்பு. போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கியால் சுட்டதாக தகவல்!
அமைச்சர் சக்கரபாணி பேட்டி
Minister Sakkarapani : திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 21 லட்சம் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பரில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார். (முழு விவரம்)
காவியா மாறன் மெகா பிளான்.. முக்கிய அதிரடி வீரரை விடுவிக்கும் ஹைதராபாத்!
Is SRH releasing Heinrich Klaasen: வரயிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு ரூ. 23 கோடியை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஹைதராத்தின் உரிமையாளர் காவியா மாறன் மாபெரும் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
இலவச வீட்டுமனை பட்டா : கனவை நனவாக்கிய விருதுநகர் கலெக்டர்
Patta : விருதுநகரில் 24 ஆண்டுகளாக இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார். (முழு விவரம்)
Gopichand Hinduja Passes Away | ஜாம்பவான் கோபிசந்த் இந்துஜா காலமானார்
Gopichand Hinduja Net Worth: இந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்: அவரின் தொழில், குடும்பம், நிகர மதிப்பு மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்! (மேலும் படிக்க)
ராமதாஸ் கண்டன அறிக்கை
அருள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம் - ராமதாஸ் (மேலும் படிக்க)
விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு
Crop Insurance : சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்திருக்கும் நீலகிரி விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
புதன் பெயர்ச்சி
விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி: இன்னும் 19 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை (மேலும் படிக்க)
Tamil Nadu News | அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
Anganwadi Workers Latest News: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசின் தாமதத்தைக் கண்டித்தும் மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. (மேலும் படிக்க)
பிஎம் கிசான் : தமிழ்நாடு விவசாயிகள் பெயர்கள் நீக்கம்!
PM Kisan : விவசாயிகளுக்கான அடையாள எண் பெறாத விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது. (முழு விவரம்)
Train Accident | ரயில் விபத்து செய்திகள்
Bilaspur Train Accident News In Tamil: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04 நவம்பர் 2025) நடந்த கோர ரயில் விபத்து குறித்த சமீபத்திய மற்றும் விரிவான தகவல்கள் (மேலும் படிக்க)
ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்த மோதிரம்
வெட்கத்தில் ராஷ்மிகா மந்தனா.. நிச்சயதார்த்த மோதிரம் இதுதான்.. வீடியோ வைரல் (மேலும் படிக்க)
கோவை பாலியல் வன்கொடுமை: நைட் 11 மணிக்கு அந்த பொண்ணு ஏன் அங்க போகணும்? கமிஷ்னர் பதில்!
Coimbatore Student Gang Rape Case: அந்த நேரத்தில் அந்த பெண் ஏன் அங்கு போகணும் என்ற கேள்விக்கு கோவை மாநகர கமிஷனர் பதிலளித்துள்ளார். (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்
Tamil Nadu Government : பெண்களுகான இலவச தையல் இயந்திரம் மற்றும் பால் பண்ணை பயிற்சி தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
சத்தீஸ்கரில் ரயில் விபத்து
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
விமான பயணிகளுக்கு குட் நியூஸ்
அடுத்த வரும் நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணிப்பவராக இருந்தால், சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!
Washington Sundar Csk Trade: வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணி செல்கிறாரா இல்லாயா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Bigg Boss Update | பிக் பாஸ் புகைபிடிக்கும் அறை
Bigg Boss Niroop Nandakumar Video: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறையின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிரூப் நந்தகுமார் புகைபிடிக்கும் காட்சி வைரல் (வீடியோ)
புதிய ரேஷன் கார்டு : முக்கிய தகவல்
Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல் (முழு விவரம்)
100% ரீஃபண்ட்! எப்படி பெறுவது?
பயணிகளுக்கு குட் நியூஸ்! ரயில் தாமதமானால் 100% கட்டணம் திரும்பப் பெறலாம் (மேலும் படிக்க)
Ration Card News | ரேஷன் அட்டை செய்திகள்
Ration Card Cancellation: சத்தீஸ்கரில் 150,000 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரிசி அல்லது சர்க்கரை கிடைக்காது! துறை எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது. (மேலும் படிக்க)
நீதா அம்பானி அருகே அமர்ந்து ரோகித் சர்மா செய்த வேலை.. வைரலாகும் வீடியோ!
Rohit Sharma and Nita Ambani viral Video: ஏற்கனவே மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போது ரோகித் சர்மா கண் கலங்கிய வீடியோ வைரலான நிலையில், தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. (மேலும் படிக்க)
தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாறிய ரூல்ஸ்
தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்தியன் ரயில்வே அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நீங்கள் 500 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
கிரக வக்ர பெயர்ச்சி
குரு - புதன் வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணம், புகழ், அந்தஸ்து, அனைத்திலும் வெற்றி (மேலும் படிக்க)
மத்திய அரசு சுகாதாரத் திட்டம்
CGHS அட்டையுடன் அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் PM-JAY இன் கீழ் சலுகைகளைப் பெற முடியுமா முடியாதா என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாக்காளர் சரிபார்ப்புக்குத் தேவையான 13 ஆவணங்கள்
Voter Verification : வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் போது வாக்காளர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய 13 ஆவணங்கள். இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
சூரியன் பெயர்ச்சி பலன்கள்
நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரியன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 5 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொண்டுவரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
JioHotstar விலை அதிகரிப்பு
JioHotstar பயனர்களுக்கு ஆப்பு.. ஓடிடி ரசிகர்களுக்கு அதிருப்தி .. காரணம் இதோ (மேலும் படிக்க)
சொந்த வீடு இருந்தா போதும்
சொந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு இது அற்புறதாக வாய்ப்பு. உங்களது வீடு மூலலே மாதம் ரூ.30,000 வரை உங்களால் பெற முடியும். இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை..
Heavy Rain Alert: நாளை நவம்பர் 05 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும் படிக்க)
மத்திய அரசு ஊழியர்களுக்கான அலுவலக குறிப்பாணை
ஓய்வூதிய வினியோகத்திற்கு ஒரு ஊழியரின் "கடைசி வேலை நாள்" எப்படி கணக்கிடப்படுகிறது? மத்திய அரசு இது குறித்த தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை!
Voter ID : வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) 15 நாட்களில் கிடைக்கவும், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்ப நிலையை பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து நடிகைக்கு அனுப்பிய நபர்.. பெங்களூரில் நடந்தது என்ன?
TV actress harassment case Bengaluru: பெங்களூரில் ஒரு நபர் தொலைக்காட்சி நடிகைக்கு தனது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார். (மேலும் படிக்க)
முகமது ஷமிக்கு கிடைத்த குட் நியூஸ்!
Mohammed Shami : இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு, சன்ரைசர்ஸ் அணி சர்பிரைஸ் கொடுத்துள்ளது. (முழு விவரம்)
சென்னை சென்ட்ரலில் வந்த புது வசதி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில் டிக்கெட்டுகளை இனி வரிசையில் நின்று வாங்கி வேண்டிய அவசியம் இருக்காது. அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
லெவல் 3 மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக் குழுவின் கீழ், 1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் சம்பள உயர்வு என்னவாக இருக்கும்? கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
2025-ன் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்!
இந்திய மகளிர் அணி 2025ம் ஆண்டுக்கான உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களின் தனி வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும் படிக்க
இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான தகுதி என்ன?
இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான தகுதி என்ன? இதில் உள்ள வகைகள் என்ன? இபிஎஸ் ஓய்வூதியம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
உலகக் கோப்பை வென்றவுடன் அதிரடி முடிவு.. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகல்?
Harmanpreet Kaur: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற கொண்டாட்டம் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவில் இருந்து விலக வேண்டும் என்று குரல் எழும்பி இருக்கிறது. (மேலும் படிக்க)
கடகத்தில் கஜகேசரி யோகம்..
கடகத்தில் கஜகேசரி யோகம்.. குருவால் 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள், அதிஷ்டம் உயரும் (மேலும் படிக்க)
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்
ஆலங்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
4 மாதங்களில், பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 35,44,213 விவசாயிகளின் பெயர்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
d55 அப்டேட்
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா? (மேலும் படிக்க)
மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் மழை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து முழு தகவலை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு மற்றும் தனியார் ஓய்வூதியதாரர்களுக்கான சமர்ப்பிப்பு செயல்முறையில் வித்தியாசம் உள்ளதா?
தனியார் துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற இபிஎஸ் ஓய்வூதியதாரர்களும் இபிஎஸ் ஓய்வூதியத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? இதற்கான வழிமுறை என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
இந்த 3 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை!
தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது பருவமழை: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை எச்சரிக்கை! முழு விவரம் இதோ! மேலும் படிக்க
டிராவிஸ் ஹெட் திடீர் விலகல்!
நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் கடைசி இரண்டு போட்டிகளில் டிராவிஸ் ஹெட் விளையாடாதது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக இருக்கலாம். மேலும் படிக்க
ஒரு வருடத்திற்கு ChatGPT Go முற்றிலும் இலவசம்!
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து Perplexity AI நிறுவனம் இலவச சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது Chat GPTம் அந்த வரிசையில் இணைந்துள்ளது. மேலும் படிக்க
திருத்தணி கோயிலில் வேலை
திருத்தணி முருகன் கோயிலில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு. இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!
Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார். (மேலும் படிக்க)