Live Now

Tamil News LIVE Today காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

Tamil News LIVE Today 27 August 2025 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

Tamil News LIVE Today காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!
Image Credit: mk stalin image
27 August 2025 09:12 PM (IST)

மத்திய அரசின் மிகப்பெரிய குட்நியூஸ்

PM SVANidhi scheme, Central Government : சாலையோர வியாபாரிகளுக்கான பிஎம் சுவநிதி (PM SVANidhi) கடன் திட்டம் 2030 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. (முழு விவரம்)

27 August 2025 07:46 PM (IST)

தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்

TN government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள இரண்டு முக்கிய பயிற்சிகள் குறித்த அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

27 August 2025 07:41 PM (IST)

Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. மத்திய அரசு கூடுதல் ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

27 August 2025 07:13 PM (IST)

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி: 

Anbu Karangal Scheme : பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கும்'அன்பு கரங்கள்' திட்டத்திற்கு சென்னையை சேர்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)

27 August 2025 07:07 PM (IST)

புரட்டாசி ஆன்மீக சுற்றுலா : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Purattasi 2025 Spiritual Temple Tour Tamil Nadu: புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களுக்கான ஆன்மீக சுற்றுலா, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

27 August 2025 06:27 PM (IST)

EPS Pension Latest News: ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்

இபிஎஃப்ஓ சமீபத்தில் பென்ஷன் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது ஊழியர்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

27 August 2025 06:24 PM (IST)

Person Died Who Came To TVK Madurai Maanaadu | மதுரை தவெக மாநாட்டிற்கு சென்றவர் உயிரிழப்பு!

மதுரை தவெக மாநட்டிற்கு சென்ற நபர், தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவல் இதோ. (மேலும் படிக்க)

27 August 2025 05:58 PM (IST)

Ashwin : வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடப்போகும் அஸ்வின்

Ravichandran Ashwin : ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிநாடுகளில் நடக்கும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட உள்ளார். (முழு விவரம்)

27 August 2025 05:53 PM (IST)

Indian Origin Man Caught By First Wife | 2வது மனைவியுடன் முதல் மனைவியிடம் சிக்கிய நபர்!

ஒரு நபர், தனது முதல் மனைவியிடம் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் கொண்டு வருகையில் வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம், கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 August 2025 05:20 PM (IST)

PM SVANidhi Scheme Latest News: PM SWANidhi: இப்போது வந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?

பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள அதிரடி மாற்றங்கள் பயனாளிகளுக்கான நன்மைகளை அதிகரித்துள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

27 August 2025 05:16 PM (IST)

Dog Bite Treatment: நாய் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும்? இதற்கு எப்படி முதலுதவி அளிப்பது? இதற்கான சிகிச்சை என்ன? இந்த விஷயங்களை பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.

27 August 2025 04:51 PM (IST)

Coolie Movie Box Office Collection Day 13 | கீழ்நோக்கி செல்லும் கூலி படத்தின் வசூல்?

கூலி திரைப்படத்தின் வசூல், படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 August 2025 04:10 PM (IST)

Commuted Pension Latest News: கம்யூடட் பென்ஷன் என்றால் என்ன?

8வது ஊதியக்குழுவிற்கான ஆயத்தப்பணிகள் முழு முனைப்புடன் நடந்துவருகின்றன. கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

27 August 2025 03:45 PM (IST)

வாக்காளர் உரிமை பேரணி: பாஜக கூட்டணி தோற்கும் - முதல்வர்

CM MK Stalin's Speech At Voter Adhikar Yatra: பீகாரில் தேர்தலில் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவை கடுமையாக சாடினார். (மேலும் படிக்க)

27 August 2025 03:14 PM (IST)

ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம் - அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card : பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு வகையை மாற்றிக்கொள்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். முழு விவரம்.

27 August 2025 03:00 PM (IST)

Google Dialer How To Change Call Setting | ஆண்ட்ராய்ட் கால் அப்டேட் மாற்ற டிப்ஸ்!

சில நாட்களுக்கு முன்பு, அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் கால் செட்டிங்க்ஸ் மாறியது. இது ஏன் என்பது குறித்தும், பழைய மாதிரி போன் கால் வரவழைக்கும் முறை குறித்தும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 August 2025 02:18 PM (IST)

Viral Job Post About Reels Watching | தினமும் ரீல்ஸ் பார்த்தா போதும்..கைமேல காசு!

தங்களிடம் வேலைக்கு சேர வேண்டும் என்றால் தினமும் 6 மணி நேரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்க வேண்டும் என நிறுவனம் ஒன்று  அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அப்படி என்ன வேலை இது? இங்கு காண்போம். (மேலும் படிக்க)

27 August 2025 02:07 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :

Kalaignar Magalir Urimai Thogai :தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ள பெண்களுக்கான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  (முழு விவரம்)

27 August 2025 01:59 PM (IST)

பழைய ஓய்வூதிய திட்டம்: அமல்படுத்த என்ஜிஓ சங்கம் புதிய யோசனை!

ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், என்ஜிஓ சங்கம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு சூப்பர் ஐடியாவை கொடுத்துள்ளது. (மேலும் படிக்க) 

 

27 August 2025 01:41 PM (IST)

Taylor Swift Travis Kelce Engagement | ஒரு வழியாக திருமணம் செய்யும் பிரபல பாடகி!

பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், 12 காதல்களுக்கு பிறகு ஒரு வழியாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 August 2025 01:28 PM (IST)

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

27 August 2025 01:19 PM (IST)

Flipkart Black என்றால் என்ன?

பிளிப்கார்ட், தனது வாடிக்கையாளர்களுக்காக ஃப்ளிப்கார்ட் பிளக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பதிவில் இதில் கிடைக்கும் சலுகைகள் பற்றி விரிவாக காணலாம்.

27 August 2025 01:19 PM (IST)

Trump Tariffs Latest News: இந்தியாவிற்கு நஷ்டம், சீனா, வியட்னாமிற்கு லாபம்

இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் விரிவான திட்டத்தை அமெரிக்கா திங்களன்று அறிவித்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

27 August 2025 12:54 PM (IST)

Lakshmi Menon Involved In Kidnapping Case | ஐடி ஊழியரை கடத்திய லக்‌ஷ்மி மேனன்?

பிரபல நடிகை லக்ஷமி மேனன், ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் ஒருவராக இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 August 2025 12:33 PM (IST)

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

27 August 2025 11:57 AM (IST)

Vinayagar Chaturthi in Thiruttani: கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி பைபாஸ் பகுதியில் செல்வ விநாயகர் திருக்கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

27 August 2025 11:27 AM (IST)

Soori Net Worth Details நடிகர் சூரியின் சொத்து விவரம்!

திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் சூரி. இவருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, இவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்து இங்கு பார்ப்போமா? (மேலும் படிக்க)

27 August 2025 11:25 AM (IST)

EPFO Latest News:  இபிஎஃஒ உறுப்பினஎகளுக்கு காத்திருக்கும் வசதிகள் 

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. விரைவில் EPFO 3.0 செயல்படுத்தப்படும். இதில் கிடைக்கவுள்ள கூடுதல் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

27 August 2025 10:46 AM (IST)

மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்!

நான் கடினமான சூழலில் இருந்து வந்தவள்; ரவி சிறப்பான சூழ்நிலையில் இருந்து வந்தவர்! ரவி மோகன் ஸ்டுடியோஸ்-ன் வெற்றி தான் எங்களுடைய கனவு! - பாடகி கெனிஷா. மேலும் படிக்க

27 August 2025 10:46 AM (IST)

தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு பேசியிருந்தார். மேலும் படிக்க

27 August 2025 10:10 AM (IST)

Ravi Mohan Joins LCU | LCU-வில் இணைந்த புது நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)

27 August 2025 10:04 AM (IST)

CGHS Latest News: 7வது சம்பளக் குழுவின் கீழ் செய்யப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள்

இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும். புதிய ஊதியக்குழுவில் CGHS -இல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

27 August 2025 08:25 AM (IST)

Vinayagar Chaturthi 2025 Rasipalan: விநாயகர் சதுர்த்தி சுப யோகம்

இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று பல சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால் விநாயகர் சதுர்த்தி முதல் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

27 August 2025 08:17 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்

Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 27ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

27 August 2025 08:17 AM (IST)

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!

அடுத்த மாத தொடக்கத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், மாணவர்கள் இப்போது இருந்தே விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படிக்க

 

27 August 2025 08:17 AM (IST)

பிசிசிஐயிடம் இருந்து ஓய்வூதியமா?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனி, தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

27 August 2025 08:17 AM (IST)

ஐபிஎல் 2026 மினி ஏலம்!

பஞ்சாப் அணி சில வீரர்களை மினி ஏலத்தில் கழட்டிவிட்டு கேமரூன் கிரீன், மைக்கேல் பிரேஸ்வெல் அல்லது கார்பின் போஷ் போன்ற ஆல்-ரவுண்டர்களை ஏலத்தில் எடுக்க திட்டம் வைத்துள்ளனர். மேலும் படிக்க

27 August 2025 08:16 AM (IST)

டிகிரி படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

மத்திய அரசின் ஒரு நிரந்தரமான பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author