Live Now

Tamil News LIVE செந்தில் பாலாஜி முழு விளக்கம்; தங்கம் விலை புதிய உச்சம் - Updates

Tamil News LIVE Today 01 October 2025 TET தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்.

Tamil News LIVE செந்தில் பாலாஜி முழு விளக்கம்; தங்கம் விலை புதிய உச்சம் - Updates
Image Credit: mk stalin image
01 October 2025 08:53 PM (IST)

Asia Cup 2025 Trophy: ஆசிய கோப்பையை வந்து வாங்கிக்கோங்க... 

ஆசிய கோப்பையை தன்னிடம் இருந்து வாங்க இந்திய அணி இதை செய்ய வேண்டும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

01 October 2025 07:50 PM (IST)

Karur Stampede, AIADMK vs Senthil Balaji: அதிமுக vs செந்தில் பாலாஜி

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்களை விமர்சித்து, அதிமுக எழுப்பிய கேள்விகளை படிக்க இதை கிளிக் செய்யவும். 

01 October 2025 07:17 PM (IST)

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்

அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 

01 October 2025 07:00 PM (IST)

EPFO எடுத்துள்ள தனித்துவமான நடவடிக்கைகள்

இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு பல முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 06:19 PM (IST)

Karnataka Koppal Crime News | கணவனை கொன்ற மனைவி!

உடலுறவுக்கு கட்டயாப்படுத்திய கணவனை, மனைவி அடித்து கொன்ற சம்பவம், தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

01 October 2025 06:02 PM (IST)

கரூர் உயிர்பலி.. யார் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது - செல்லூர் ராஜு!

Sellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

 

01 October 2025 05:54 PM (IST)

போதை காளான் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே போதை காளான் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. 

01 October 2025 05:27 PM (IST)

S Ve Shekher Questions Vijay | விஜய்யை நோக்கி சரமாரி கேள்வி கேட்ட பிரபல நடிகர்!

கரூர் சம்பவம், பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை நோக்கி கேட்டிருக்கும் கேள்விகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. (மேலும் படிக்க)

01 October 2025 05:22 PM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

அக்டோபர் 9 ஆம் தேதி நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால்  மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 05:16 PM (IST)

2023 vs 2025 Gold Price: தங்கம் விலை உயர்வு

2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தங்கம் விலைக்கும், 2025ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தங்கம் விலைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

01 October 2025 05:15 PM (IST)

அசத்திய இந்தியா.. வைபவ் சூர்யவன்சி உலக சாதனை.. ஜாம்பவான் ரெக்கார்ட் சமன்!

Vaibav Suryavanshi World Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை படைத்துள்ளார். (மேலும் படிக்க)

01 October 2025 05:14 PM (IST)

IND vs WI: இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? (மேலும் படிக்க)

01 October 2025 04:44 PM (IST)

Police Compliant Filed Against Dimple Hayathi | வீட்டில் வேலை செய்பவரை அடித்த பிரபல நடிகை?

பிரபல நடிகை டிம்பிள் ஹயாத்தி என்பவர், தன் வீட்டில் வேலை செய்பவரை அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

01 October 2025 03:58 PM (IST)

75 Year Old Man Dies Day After Second Marriage | திருமணம் செய்த மறுநாளே உயிரிழந்த மணமகன்! 

இளம்பெண்ணை திருமணம் செய்த முதியவர், மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

01 October 2025 03:55 PM (IST)

Woman Safety Cities: பெண்கள் பாதுகாப்பு - டாப் 7 பட்டியல்

பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் எந்த நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது? டாப் 7 பட்டியல் இதோ... (மேலும் படிக்க)

01 October 2025 03:33 PM (IST)

 வட + தென் மாவட்டங்களில் நாளை கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை! 

Tn Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 02) வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

01 October 2025 03:16 PM (IST)

3% அதிகரித்தது அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3% அதிகரித்துள்ளது. 

01 October 2025 02:58 PM (IST)

ஆதவ் அர்ஜுனா மீது இத்தனை வழக்குகளா? 

புரட்சிதான் ஒரே வழி எனப் பதிவிட்ட தவெக நிர்வாகி! ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்கு; எந்த நேரமும் கைதாகும் அபாயம்! முழு விவரம் இதோ! மேலும் படிக்க

01 October 2025 02:55 PM (IST)

கரூர் சம்பவம்.. உடனே மருத்துவமனைக்கு சென்றது எப்படி? செந்தில் பாலாஜி விளக்கம்!

Senthil Balaji explains how he got to the hospital so quickly: கரூர் சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார் என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். (மேலும் படிக்க)

 

01 October 2025 02:16 PM (IST)

Popular Actress Acted In 500 Crore Films | 500 கோடி வசூல் படங்களில் நடித்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர், தான் நடித்த படங்களில் தொடர்ச்சியாக ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்த படங்களில் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

01 October 2025 02:02 PM (IST)

ஜீவா நடிக்கும் புதிய படம்! 

கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி  தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01 October 2025 01:58 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை இன்று மத்திய அமைச்சரவை அங்கீகரிக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 01:46 PM (IST)

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

IND vs WI: அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 02) தொடங்கும் நிலையில், எந்த சேனலில் ஒடிடியில் பார்க்கலாம் என்பது இங்கு தெரிந்துகொள்ளுங்கள். (மேலும் படிக்க)

01 October 2025 01:31 PM (IST)

Nainar Nagenthran: கரூர் சம்பவம் குறித்து முதல்வருக்கு 12 கேள்விகள்

01 October 2025 01:15 PM (IST)

கரூரில் மட்டும் ஏன் நடந்தது - விஜய்யின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்!

Senthil Balaji Answer To Vijay: கரூரில் மட்டும் எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது என விஜய் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். 

01 October 2025 01:04 PM (IST)

தனுஷின் இட்லி கடை சுவையாக இருந்ததா?

Idli Kadai Movie Review in Tamil: டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01 October 2025 01:00 PM (IST)

இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகள்

ஆன்லைன் மோசடிகளை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 12:29 PM (IST)

Aishwarya Rai Miss World Winning Answer | ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் பெற்றுத்தந்த ஒரு பதில்!

நடிகை ஐஸ்வர்யா ராய், 1994ல் உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு அந்த பட்டத்தை பெற்றுத்தந்த பதில் எது தெரியுமா? (மேலும் படிக்க)

01 October 2025 12:07 PM (IST)

டிஏ உயர்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை எவ்வாறு மாற்றுகிறது?

ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்? அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எப்போது டிஏ உயர்வை எதிர்பார்க்கலாம்? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

 

01 October 2025 11:47 AM (IST)

Idli Kadai Movie X Review Tamil | ‘இட்லி கடை’ X விமர்சனம்!

தனுஷ் நடிப்பில், இட்லி கடை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள X தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

01 October 2025 11:35 AM (IST)

சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி இருக்கிறார் - திருமாவளவன் விமர்சனம்!

Thirumavalavan Slams Vijay: சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது என தவெக தலைவர் விஜய்யை திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். (மேலும் படிக்க)

01 October 2025 10:57 AM (IST)

Karur Stampede James Vasanthan Against Vijay | விஜய்க்கு எதிராக பேசிய பிரபல இசையமைப்பாளர்!

நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது கரூர் சம்பவத்தால் பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இதையடுத்து, இவருக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)

01 October 2025 10:50 AM (IST)

சிறு சேமிப்புத் திட்டங்கள்

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

01 October 2025 09:36 AM (IST)

இந்தியா வெற்றி.. கதறி அழுத பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. வீடியோ!

Former Pakistan Player Mohammad Amir Crying Video: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)

 

01 October 2025 09:19 AM (IST)

வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை

அக்டோபர் 1, மாதத்தின் முதல் நாளே மக்களுக்கு அதிர்ச்சி!! வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 08:27 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் இருக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

01 October 2025 08:14 AM (IST)

புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று அக்டோபர் 1 முதல் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

01 October 2025 07:36 AM (IST)

இந்த 3 மாற்றங்கள் கண்டிப்பா தேவை!

பின்வரும் மூன்று முக்கியமான மாற்றங்களை இந்தியா செய்கிறது என்றால் மட்டுமே உலக கோப்பையின் கனவு நிஜமாகும் வாய்ப்பு அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் படிக்க

 

01 October 2025 07:36 AM (IST)

புரட்டாசி 15 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று அக்டோபர் 01ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

01 October 2025 07:36 AM (IST)

ஆர்.சி.பி. அணி விற்பனைக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு மதுபான நிறுவனமான Diageo துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இருந்து வருகிறது. மேலும் படிக்க

 

01 October 2025 07:36 AM (IST)

வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி!

அக்டோபர் 3ம் தேதி விடுமுறையாக அறிவித்தால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author