Live Now

Tamil News LIVE இமாச்சலில் நிலச்சரிவு! கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - முக்கிய செய்திகள்!

Tamil News LIVE Today 08 October 2025 இமாச்சலில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

Tamil News LIVE இமாச்சலில் நிலச்சரிவு! கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - முக்கிய செய்திகள்!
Image Credit: coimbatore
08 October 2025 09:11 PM (IST)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. "இந்த வீரர்தான் அதிக ரன் குவிப்பார்"!

India vs West Indies 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால்தான் அதிக ரன்கள் குவிப்பார் என அபிஷேக் நாயர் கணித்துள்ளார். (மேலும் படிக்க)

08 October 2025 09:03 PM (IST)

கூலியை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. இவ்வளவு வசூல? முழு விவரம்!

Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படம் கேரளாவில் கூலி படத்தின் வசூலை மிஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எவ்வளவு வசூல் ஆகி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க)

08 October 2025 08:08 PM (IST)

Rohit Sharma - Virat Kohli: ரோஹித், விராட் குறித்து கைஃப்

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்னாள் கிரிக்கெட் கைஃப் அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியிருக்கிறார். அவர் பேசியதை படிக்க இதை கிளிக் செய்யவும். 

08 October 2025 07:10 PM (IST)

இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதியத் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான இ-ஷ்ரம் திட்டத்தின் முக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 06:56 PM (IST)

பீகாரை போல்.. தமிழ்நாட்டிலும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம்..  கே.என். நேரு எச்சரிக்கை!

KN Nehru: பாஜகவின் நடவடிக்கைகளுக்கு துணை போவதாக தேர்தல் ஆணையம் மாறிவிடக்கூடாது என கே.என். நேரு தெரிவித்துள்ளார்.  (மேலும் படிக்க)

 

08 October 2025 06:43 PM (IST)

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

தீபாவளிக்குள் 8வது சம்பளக் குழு அமைக்கப்படுமா? சமீபத்தில் கிடைத்துள்ள அப்டேட் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

08 October 2025 06:42 PM (IST)

Kavin Nayanthara Age Gap Hi Film | கவின் - நயன்தாரா வயது வித்தியாசம் என்ன?

கவினும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு பெயர், ஹாய். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)

08 October 2025 06:14 PM (IST)

இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

Gautam Gambhir To Varun Chakaravarthy: பேட்டிங்கிலும் முன்னேறினால் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று கெளதம் கம்பீர் கூறியதாக வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.  (மேலும் படிக்க)

08 October 2025 05:45 PM (IST)

Woman Poured Boiling Oil On Husband | கொதிக்கும் எண்ணெயை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி!

கர்நாடகாவில், பெண் ஒருவர் அவரது கணவர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)

08 October 2025 05:33 PM (IST)

புத்தாடை வாங்கி கொடுத்த வழக்கறிஞர்

பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழக்கறிஞர் ஒருவர் புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

08 October 2025 04:54 PM (IST)

கம்பீர் பேச்சை கேட்கவில்லை என்றால்.. இதுதான் கதி.. ரோகித் விவகாரத்தில் முன்னாள் வீரர்!

Rohit Sharma: ரோகித் சர்மாவை இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அவமரியாதையின் அடையாளம் என்று முன்னா வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

08 October 2025 04:41 PM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

நாளை சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 04:13 PM (IST)

Cinema Celebrities Faced Hoax Bomb Threat | நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த சில நாட்களாகவே, சென்னையில் இருக்கும் சில நடிகர்-நடிகைகளின் வீட்டிற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

08 October 2025 03:58 PM (IST)

ஜோஹோ பேமெண்ட்ஸ்ஸின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பிஓடி சாதனம்

ஜோஹோ இப்போது விற்பனை மைய சாதனங்கள், அதாவது  பிஓஎஸ் இயந்திரங்களை (POS machines) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த க்யூஆர் சாதனங்கள் மற்றும் ஒலி பெட்டிகள் அடங்கும்.

08 October 2025 03:44 PM (IST)

அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil nadu weather update: நாளை (அக்டோபர் 09) வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

08 October 2025 03:29 PM (IST)

PM SVANidhi: தெருவோர வியாபாரிகள் மத்திய அரசிடம் இருந்து கடன் பெறுவது எப்படி?

மத்திய அரசு தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்குகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

 

08 October 2025 03:09 PM (IST)

Joy Crizildaa Compliant | மாதம்பட்டி ரங்கராஜ் மீது புது புகார்!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். (மேலும் படிக்க)

08 October 2025 03:08 PM (IST)

இன்று ஒரு கருப்பு நாள் - அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

08 October 2025 02:36 PM (IST)

பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் யாரெல்லாம் கடன் பெற முடியும்?

பிஎம் ஸ்வாநிதி திட்டம் என்றால் என்ன? இதன் கீழ் ரூ.50,000 கடன் பெறுவது எப்படி? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 01:56 PM (IST)

நாளை வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

TN Power Shutdown Thursday 09: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 09) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

08 October 2025 01:46 PM (IST)

விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு சம்பாதிக்கிறார்? இத்தனை ஆயிரம் கோடியா? 

Virat Kohli Net Worth: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு என்ன? எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தெரிந்திக்கொள்வோம். (மேலும் படிக்க)

08 October 2025 01:36 PM (IST)

வாழ்க்கைச் சான்றிதழின் செல்லுபடி காலம் என்ன?

ஓய்வூதியதாரர்கள் எப்போது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்? இதற்கான காலக்கெடு என்ன? இதை எவ்வாறு சமர்ப்பிப்பது? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 01:23 PM (IST)

Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - புதிய அப்டேட்

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொங்கலுக்கு முன்னரே திறக்கப்பட அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் மேலும் படிக்க இதை கிளிக் செய்யவும். 

08 October 2025 01:12 PM (IST)

Rajvir Jawanda Death | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல பாடகர்!

35 வயது பாடகர் ராஜ்வீர் ஜவாண்டாவின் மரணம், பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

08 October 2025 11:45 AM (IST)

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா?

இபிஎஃப் உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்த முக்கிய விஷயம் ஒன்று இப்போது நடக்கவுள்ளது. இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 11:37 AM (IST)

Popular Actress Who Loved Rajinikanth | ரஜினியை ரகசியமாக காதலித்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர், ரஜினிகாந்தை இளமையில் சீக்ரெட்டாக காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகை, யார் தெரியுமா? (மேலும் படிக்க)

08 October 2025 11:15 AM (IST)

Daswant Release: தஷ்வந்தை உடனே விடுவிக்க உத்தரவு

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அவரை உடனே விடுவிக்க உத்தரவு. (மேலும் படிக்க)

08 October 2025 11:10 AM (IST)

Husband Tries Suicide In Facebook Live: பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி

மனைவியும், அவரது உறவினரும் சேர்ந்தது தன்னை மிகவும் துன்புறுத்துவதாக கூறி, பேஸ்புக் லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு... (மேலும் படிக்க)

08 October 2025 11:04 AM (IST)

பாதியில் நிறுத்தப்பட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு பூட்டு! சுற்றுச்சூழல் விதிகளை மீறியதால் படப்பிடிப்பை மூட அதிரடி உத்தரவு - பாதியில் நிற்கும் சீசன் 12? முழு விவரம் இதோ! மேலும் படிக்க

08 October 2025 11:03 AM (IST)

துல்கர் சல்மான் வீட்டில் அதிரடி ED ரெய்டு!

சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! வெளிநாட்டு கார் கடத்தல் வழக்கில் சிக்கலா? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

08 October 2025 11:03 AM (IST)

தமிழகத்தில் டெங்கு கோரத்தாண்டவம்!

சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையின் தீவிரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

 

08 October 2025 10:36 AM (IST)

அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் மிக பிரபல ஓய்வூதியத் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

08 October 2025 10:26 AM (IST)

Kenishaa Francis Clarifies Pregnancy Rumors | ரவி மோகன் தோழி கெனிஷா கர்ப்பம்?

நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து, அவர் அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

08 October 2025 09:40 AM (IST)

மத்திய அரசு ஊழியரா நீங்கள்?

மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது ஊதியக்குழுவில் லெவல் 1 முதல் லெவல் 3 வரை உள்ள ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

08 October 2025 09:33 AM (IST)

Rohit Sharma News: ரோஹித் சர்மாவின் லேட்டஸ்ட் பேச்சு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்கு ராகுல் டிராவிட் பெரியளவில் உதவியதாக ரோஹித் சர்மா பேசியருப்பது சலசலப்பை உண்டாக்கி உள்ளது. (மேலும் படிக்க)

08 October 2025 07:59 AM (IST)

புரட்டாசி 22 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று அக்டோபர் 08ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

08 October 2025 07:59 AM (IST)

தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாழ்வா சாவா நிலை!

ஐபிஎல் செயல்பாடுகளை வைத்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்த சாய் சுதர்ஷன், அந்த நம்பிக்கையை அவர் டெல்லி டெஸ்டில் ரன்களாக மாற்ற தவறினால், அவரது டெஸ்ட் கிரிக்கெட் கனவு கேள்விக்குறியாகிவிடும். மேலும் படிக்க


 
08 October 2025 07:59 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு! மதிப்பெண்களை கணக்கிடுவது மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி? முழு விவரம்! மேலும் படிக்க

08 October 2025 07:59 AM (IST)

சிஎஸ்கே-வை விட்டு விலகுகிறாரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தோனி அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் கிளப்பிய புயலை கிளப்பி உள்ளது. மேலும் படிக்க

08 October 2025 07:59 AM (IST)

வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000!

PM Kisan: விவசாயிகளுக்கு தீபாவளி ஜாக்பாட்! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000 - உங்கள் பெயரை பட்டியலில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ! மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author