Live Now

Tamil News LIVE சட்டப்பேரவையில் அமளி; ஸ்டாலின் vs இபிஎஸ் காரசார விவாதம் - அதிமுக வெளிநடப்பு

Tamil News LIVE Today 15 October 2025 தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி. 

Tamil News LIVE சட்டப்பேரவையில் அமளி; ஸ்டாலின் vs இபிஎஸ் காரசார விவாதம் - அதிமுக வெளிநடப்பு
Image Credit: mk stalin image
15 October 2025 08:30 PM (IST)

TN Fact Check: இந்திக்கு தடை விதிக்கும் மசோதாவா...? - முற்றிலும் வதந்தி

அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

15 October 2025 07:53 PM (IST)

ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பதை செய்ய மாட்டேன் - மாதம்பட்டி ரங்கராஜ்!

Madhampatti Rangaraj: ஜாய் கிரிஸில்டா உடனான பிரச்சனை சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)

15 October 2025 06:44 PM (IST)

இனி முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.. இதுதான் காரணம்!

Mohammed Shami: முகமது ஷமியை இந்திய அணி இதனால்தான் கழட்டிவிடுகிறது என அதற்கான காரணத்தை தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

15 October 2025 05:52 PM (IST)

SIT Probing Sabarimala Gold Theft | சபரிமலையில் மாயமான தங்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இது காணாமல் போயுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. (மேலும் படிக்க)

15 October 2025 05:51 PM (IST)

ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு: தமிழகத்தில் வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!

Nainar Nagendran: தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ. 15,000 கோடி வருகிறதா, இல்லையா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். (மேலும் படிக்க)

15 October 2025 05:28 PM (IST)

Karur Tragedy Napoleon Criticisms On Vijay | கரூர் விவகாரம்: விஜய் செய்யும் தப்பு இதுதான்..

கரூர் விவகாரத்தில் விஜய் செய்யும் தவறு என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

15 October 2025 05:24 PM (IST)

Google AI Data Center: கூகுள் விசாகப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்? 

கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரும் ஏஐ மற்றும் டேட்டா மையம் விசாகப்பட்டினத்தில் அமைய உள்ளது. கூகுள் நிறுவனம் சென்னையை தேர்வு செய்யாததன் பின்னணி குறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யலாம். 

15 October 2025 05:23 PM (IST)

மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

15 October 2025 05:02 PM (IST)

அடல் பென்ஷன் திட்டத்தில் யாரெல்லாம் சேர முடியும்?

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வெண்டும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

15 October 2025 05:00 PM (IST)

IND vs AUS: ரோகித், கோலியை பார்க்க இதான் கடைசி வாய்ப்பு - பேட் கம்மின்ஸ்!

Pat Cummins About Rohit Sharma And Virat Kohli: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை நேரில் பார்க்க இதுவே கடைசி வாய்ப்பு என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

 

15 October 2025 04:19 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணை தீபாவளிக்கு முன் கிடைக்குமா? விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

 

 

15 October 2025 04:17 PM (IST)

Tiruppur Rithanya Case Update | திருப்பூர் ரிதன்யா வழக்கு..திடீர் திருப்பம்!

திருப்பூரில், திருமணமான மூன்று மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த வழக்கில் தற்போது புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

15 October 2025 03:58 PM (IST)

சிபிஐ அதிகாரி எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி.. கோவையில் சுற்றிவளைப்பு!

CBI அதிகாரி என்று கூறி பல்வேறு நகரங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவையில் கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர். (மேலும் படிக்க)

15 October 2025 03:47 PM (IST)

Bihar Man Holds Fake Funeral | இறந்தது போல் நாடகமாடிய நபர்!

ஒருவர், இறந்தது போல நாடகமாடி தன் மீது யாரெல்லாம் பாசம் வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)

15 October 2025 03:24 PM (IST)

இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிச்சை!

Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 16) 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

15 October 2025 03:15 PM (IST)

IND vs AUS ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

15 October 2025 03:12 PM (IST)

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்? ஊதியம் 2 மடங்கு அதிகரிக்குமா? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

15 October 2025 02:04 PM (IST)

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

15 October 2025 02:03 PM (IST)

Rajinikanth Film After Jailer 2 Sundar C | ஜெயிலர் 2க்கு பிறகு..ரஜினிகாந்த் நடிக்கப்போகும் படம்!

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு யாருடைய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

15 October 2025 02:00 PM (IST)

விஜய்யின் செயல்தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்.. சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு!

விஜய்யை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் வருகிறது என்றும் நெரிசலுக்கு விஜய்யின் செயல்தான் காரணம் என்றும் அமைச்சர் ஏ.வ. வேலு சட்டபேரவையில் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

15 October 2025 01:42 PM (IST)

Tamil Nadu Assembly Updates: ஸ்டாலின் vs இபிஎஸ் காரசார விவாதம் 

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இடையே நடந்த காரசார விவாதத்தை படிக்க இதை கிளிக் செய்யவும். 

15 October 2025 01:21 PM (IST)

நாளை வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! 

TN Power Shutdown Thursday 16: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 16) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

15 October 2025 01:21 PM (IST)

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்!

India vs Australia ODI Series: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் கோலி, ரோஹித் விளையாட உள்ளனர். மேலும் படிக்க

 

15 October 2025 01:20 PM (IST)

Dude vs Diesel vs Bison - மூன்றில் எந்த படம் பெஸ்ட்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் பிரதீப் நடித்த டியூட், ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல், துருவ் நடித்துள்ள பைசன் படங்கள் வெளியாக உள்ளது. இந்த மூன்றில் எந்த படம் பெஸ்ட் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

15 October 2025 01:05 PM (IST)

பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனையில் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ஒரு நம்ப முடியாத சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

15 October 2025 12:53 PM (IST)

Mirchi Siva Junior Artist Hindi Film Video | ரோஹித் சர்மா-வா? மிர்ச்சி சிவா-வா? வைரல் வீடியோ!

இந்தி படம் ஒன்றில், மிர்ச்சி சிவா ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

15 October 2025 12:37 PM (IST)

Tamil Nadu Assembly Updates: அதிமுக அமளியும், வெளிநடப்பும் 

கரூர் கூட்டநெரிசல் குறித்த சட்டப்பேரவையில் நடந்துகொண்டிருந்த விவாதத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் முன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக முழுக்கமிட்டபடி அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யவில்லை. 

15 October 2025 12:07 PM (IST)

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 தீபாவளி பரிசுகள் கிடைத்துள்ளன. இவை அவர்களுக்கு குறிப்பிட்ட நிதி நிவாரணத்தை அளித்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

15 October 2025 11:48 AM (IST)

Anjaan Movie Re Release | சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் ரீ-ரிலீஸ்!

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம், தற்போது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

15 October 2025 11:46 AM (IST)

MK Stalin On Karur Stampede: கரூர் கூட்டநெரிசலுக்கு முதல்வர் விளக்கம்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விரிவாக விளக்கம் அளித்தார். அவற்றை இங்கு முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யுங்க.

15 October 2025 11:25 AM (IST)

பள்ளிகளுக்கு விடுமுறையா?

School Holidays in Tamil Nadu: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்புக்காக பெற்றோர்கள் காத்திருப்பு. மேலும் படிக்க

15 October 2025 11:12 AM (IST)

ஆயுள் சான்றிதழ்: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம்

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை எளிதாக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

15 October 2025 10:51 AM (IST)

Kajal Aggarwal Viral Photo | மூக்கில் ட்யூப்புடன் காஜல் அகர்வால்!

தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், காஜல் அகர்வால். இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

15 October 2025 10:19 AM (IST)

இந்தியா திரும்பிய விராட் கோலி! என்ன காரணம்?

விராட் கோலி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு இந்தியா திரும்பி உள்ளார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மேலும் படிக்க

 

15 October 2025 10:11 AM (IST)

CGHS பயனாளிகளுக்கு அதிகரிக்கும் நன்மைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிஜிஎச்எஸ் விகிதங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

15 October 2025 09:12 AM (IST)

Personal Finance: கடன் வாங்குவதில் 5 தவறுகள்

வங்கிகளிடம் இருந்தோ அல்லது வேறு யாரிடமோ வட்டிக்கு கடன் வாங்கும்போது, மக்கள் வழக்கமாக இந்த 5 தவறுகளைச் செய்வார்கள். (மேலும் படிக்க)

15 October 2025 08:08 AM (IST)

தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை?

2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை உறுதியாகியுள்ளது. மேலும் படிக்க

 

15 October 2025 08:07 AM (IST)

FASTagல் ரூ.1,000 ரீசார்ஜ் இலவசம் - எப்படி பெறுவது?

சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகளை ஆதாரங்களுடன் புகாரளித்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் FASTag கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் வெகுமதி சேர்க்கப்படும். மேலும் படிக்க

 

15 October 2025 08:07 AM (IST)

உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!

உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதை தவிர்க்க, உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

15 October 2025 08:07 AM (IST)

அஜித் அகர்கரை சாடிய முகமது ஷமி!

முகமது ஷமி கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மேலும் படிக்க

 

15 October 2025 08:07 AM (IST)

புரட்டாசி 29 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று அக்டோபர் 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

14 October 2025 09:16 AM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மாற்றம்

இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

About the Author