Live Now

Tamil News LIVE களைகட்டிய தீபாவளி பண்டிகை! 7 மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை!

Tamil News LIVE Today 21 October 2025 தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி! குடும்பம் குடும்பமாக ஜோராக கொண்டாட்டம்.

Tamil News LIVE களைகட்டிய தீபாவளி பண்டிகை! 7 மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை!
Image Credit: diwali image
21 October 2025 11:18 PM (IST)

IND vs AUS: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் மாற்றம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2 வீரர்கள் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். (மேலும் படிக்க)

21 October 2025 09:13 PM (IST)

Ind vs Aus: கே.எல். ராகுலை விஷயத்தில் செய்த தவறு.. அது மீண்டும் நடந்தால்? 

Kl Rahul: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் 6வது இடத்தில் களமிறங்கியது சரியானதாக இல்லை என கிரிக்கெட் நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (மேலும் படிக்க)

21 October 2025 08:33 PM (IST)

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அமுதா பதில்!

cyclone: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது நாளை (அக்டோபர் 22) கூறப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார். (மேலும் படிக்க)

21 October 2025 07:10 PM (IST)

School Colleges Leave: எங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை?

செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. (மேலும் படிக்க)

21 October 2025 07:06 PM (IST)

Actress Who Loved Kamal But Acted As Mother | கமலுக்கு தாயாக நடித்த அவரை காதலித்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர், கமல்ஹாசனை ரொம்பவே காதலித்தார். ஆனால், அவருக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

21 October 2025 06:43 PM (IST)

இபிஎஸ் ஓய்வூதியம்

இபிஎஸ் ஓய்வூதியம் பெற தேவையான முக்கிய தகுதிகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

21 October 2025 06:33 PM (IST)

மக்களே உஷார்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Warning: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

21 October 2025 06:12 PM (IST)

அடல் ஓய்வூதியத் திட்டம்: இதில் சேர தேவையான தகுதி என்ன?

அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

21 October 2025 06:06 PM (IST)

DA Hike: அகவிலைப்படி உயர்வு 

தீபாவளி முடிந்த கையோடு இந்த மாநிலத்தின் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்ட இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. (மேலும் படிக்க)

 

21 October 2025 05:32 PM (IST)

CPGRAMS என்றால் என்ன?

CPGRAMS என்றால் என்ன? இதன் மூலம் குறைகளை தாக்கல் செய்வது எப்படி? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 05:22 PM (IST)

முகமது ஷமிக்கு வந்த ஷாக் நியூஸ்... பழிவாங்கினாரா அகர்கர்? முழு விவரம்!

Mohammed Shami: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியில் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்திய ஏ அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்டிருக்கிறார். (மேலும் படிக்க) 

21 October 2025 05:01 PM (IST)

Ravi Mohan Diwali With Kenishaa Watch Video | கெனிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய ரவி மோகன்..!

பிரபல நடிகர் ரவி மோகன், தனது தீபாவளியை கெனிஷாவுடன் கொண்டாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

21 October 2025 04:46 PM (IST)

India A vs SA A: ரிஷப் பண்ட் கேப்டன் - இந்தியா ஏ ஸ்குவாட் அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா ஏ உடனான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்குவாட் முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யுங்க

21 October 2025 04:30 PM (IST)

ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல்

மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

21 October 2025 04:08 PM (IST)

புதன் பெயர்ச்சி பலன்கள்

கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதனின் பெயர்ச்சி யாருக்கெல்லாம் அதிக நன்மைகளை அளிக்கும் என இங்கே காணலாம்.

21 October 2025 03:36 PM (IST)

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!

Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க) 

21 October 2025 03:15 PM (IST)

Diwali Bonus: குறைவாக போனஸ் போட்டதால் கோபத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள்

தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கோபத்தில் செய்த செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. (மேலும் படிக்க)

 

21 October 2025 03:15 PM (IST)

Lecturer Died Dowry Harassment | விபரீத முடிவெடுத்த ஆசிரியை!

வரதட்சணை கொடுமையால், கல்லூரி ஆசிரியை ஒருவர் விபரீத முடுவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 October 2025 02:16 PM (IST)

பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனையில் ரூ.20,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 02:10 PM (IST)

BB 9 Tamil Kamrudin Cast Statement | பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சாதிய பேச்சு?

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சாதிய ரீதியான கருத்துகள் எழுந்ததாக ரசிரக்கள் தற்போது பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)

21 October 2025 01:48 PM (IST)

கல்வி உரிமை திட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க  வேண்டும் - அன்புமணி!

Anbumani Ramadoss: கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

21 October 2025 01:45 PM (IST)

Tamil Nadu Rain Updates: இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்றும் (அக். 21), நாளையும் (அக். 22) ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. (மேலும் படிக்க)

21 October 2025 01:37 PM (IST)

தல தீபாவளி கொண்டாடிய திரை பிரபலங்கள்.. யாரெல்லாம்? 

Celebrities Thala Diwali Celebration: நேற்று (அக்டோபர் 20) தல தீபாவளி கொண்டாடிய புதுமண திரை தம்பதிகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

21 October 2025 01:26 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தலவல்

8வது ஊதியக்குழுவில் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் ஏற்படும் நன்மை என்ன? இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 01:16 PM (IST)

தமிழக அரசின் புதிய திட்டம்!

ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானிய திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்பாட்டில் உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

21 October 2025 01:13 PM (IST)

நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

TN Power Shutdown Wednesday 22: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (அக்டோபர் 22) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

21 October 2025 12:14 PM (IST)

தனியார் துறை ஊழியரா நீங்கள்?

தனியார் துறை ஊழியரா நீங்கள்? இபிஎஃப் மற்றும் இபிஎஸ் கணக்குகள் பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 12:09 PM (IST)

Bison Dude Diesel Box Office Collection | பைசன், ட்யூட், டீசல் வசூல் விவரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த படங்களில், ஒரு படம் மட்டும் நல்ல வசூலை பெற்றது. அது எந்த படம் தெரியுமா? (மேலும் படிக்க)

21 October 2025 11:24 AM (IST)

பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன்! 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பாபர் அசாம் பதவி விலகியதை தொடர்ந்து, முகமது ரிஸ்வான் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சில வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. மேலும் படிக்க

 

21 October 2025 11:24 AM (IST)

IPL 2026 மினி ஏலம்!

IPL 2026: ஐபிஎல் மினி ஏலம், அணிகள் தங்கள் பலவீனங்களை சரிசெய்து, புதிய பலத்துடன் அடுத்த சீசனுக்கு தயாராவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாகும். மேலும் படிக்க

 

21 October 2025 11:22 AM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் பயனாளியா நீங்கள்? நீங்கள் செய்து முடிக்க வேண்டிய 4 முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 09:47 AM (IST)

இபிஎஸ் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?

இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய ஒரு முக்கிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 08:49 AM (IST)

மத்திய அரசு ஊழியரா நீங்கள்?

மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது உதியக்குழுவில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

21 October 2025 08:05 AM (IST)

தமிழக அரசின் புதிய புரட்சி!

இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

21 October 2025 08:05 AM (IST)

ஐப்பசி 04 செவ்வாய்க்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று அக்டோபர் 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

21 October 2025 08:05 AM (IST)

குல்தீப் யாதவ் பிளேயிங் 11!

India vs Australia 2nd ODI: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் படிக்க

 

21 October 2025 08:05 AM (IST)

வங்கிகளுக்கு விடுமுறையா?

Bank Holidays: தமிழ்நாட்டை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று அக்டோபர் 20 திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க

 

21 October 2025 08:05 AM (IST)

யார் இந்த துணை நடிகை நிவாஷினி?

Nivaashiyni Krishnan: ‘ஓ எந்தன் பேபி’ படத்தில் சில நிமிடமே வந்தாலும் பலரது மனதை அள்ளிய நடிகை நிவாஷினி கிருஷ்ணன்! யார் இந்த நிவாஷினி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author