Live Now

Tamil News LIVE பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! புயலாக வலு பெறுமா?

Tamil News LIVE Today 22 October 2025 தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவு

Tamil News LIVE பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! புயலாக வலு பெறுமா?
Image Credit: rain image

Tamil News LIVE Today 22 October 2025 சென்னையில் அனைத்து சுரங்க பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தகவல்

22 October 2025 11:31 PM (IST)

India vs Australia 2nd ODI Rain Forecast: அடிலெய்டில் மழை இருக்குமா?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது போட்டியில், முதல் போட்டியை போலவே மழைக்கு வாய்ப்பிருக்குமா என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கவும்.

22 October 2025 08:55 PM (IST)

Dharmapuri School Leave: தருமபுரி பள்ளிகள், அங்கன்வாடிகள் விடுமுறை 

கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

22 October 2025 08:12 PM (IST)

இரவில் வெளுக்கப்போகும் மழை.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. உஷார் மக்களே! 

Tamil Nadu weather warning: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

22 October 2025 08:04 PM (IST)

Gold Investment: தங்க முதலீடு நல்லதல்ல

தங்கம் விலை விண்ணை முட்டிவரும் நிலையில், தங்கம் என்பது சிறந்த முதலீடு இல்லை என மூத்த முதலீட்டாளர் வாரன் பஃபெட் முன்பு ஒருமுறை கருத்து தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

22 October 2025 06:36 PM (IST)

'டியூட்' படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம்.. வாங்கியது உண்மையா? மமிதா பைஜு விளக்கம்!

Mamitha Baiju Dude Movie Salary: நடிகை மமிதா பைஜு டியூட் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த தகவல் உண்மையா? என அவரே விளக்கம் அளித்துள்ளார். (மேலும் படிக்க) 

22 October 2025 06:22 PM (IST)

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 October 2025 06:18 PM (IST)

Sarfaraz Khan Selection: சர்பராஸ் கான் குறித்து காங்கிரஸ்...

சர்பராஸ் கான் இஸ்லாமியர் என்பதால்தான் அவரை இந்திய அணியில் கம்பீர் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஷாமா முகமது பகீரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். (மேலும் படிக்க)

 

22 October 2025 05:44 PM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்

இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான செயல்முறை மிக எளிதாகிவிட்டது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 October 2025 05:39 PM (IST)

மது விற்பனையில் சாதனை செய்வதுதான் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Nainar Nagendran Criticizes Dmk: திமுக அரசு மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் பெருமை சொல்லிக் கொள்ளும் சாதனை 790 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்ததுதான் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். (மேலும் படிக்க)

22 October 2025 05:09 PM (IST)

Bangalore Hosur Metro Service: பெங்களூரு - ஓசூர் மெட்ரோ வாய்ப்பில்லை

பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்பது செயல்படுத்த சாத்தியமில்லாதது என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருப்பது குறித்த விரிவான தகவல்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.

22 October 2025 04:56 PM (IST)

பெண் போலி டாக்டர் கைது

சோதனையில், ஜெபின்பானு என்கிற பெண் அப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்ததும், தற்போது மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே பலருக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

22 October 2025 04:54 PM (IST)

விராட் கோலியை வீழ்த்த.. பிளான் ரெடியா இருக்கு.. ஆஸ்திரேலியா வீரர் பேட்டி! 

Virat Kohli: அடிலெய்ட்டில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியை எளிதில் வீழ்த்துவோம் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

22 October 2025 04:09 PM (IST)

Bihar Assembly Election 2025: அரசு வேலை, மாதம் ரூ.30 ஆயிரம்

ஜீவிகா திதி திட்டத்தின் பெண்களுக்கு நிரந்தர அரசு வேலை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

22 October 2025 04:08 PM (IST)

TNPSC Group 4 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

22 October 2025 03:46 PM (IST)

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்! 

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

22 October 2025 03:04 PM (IST)

புதனும் சனியும் 120° கோணத்தில் நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றன

அக்டோபர் 26, 2025 அன்று, புதனும் சனியும் மிகவும் புனிதமான நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றன. இதனால் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

22 October 2025 03:03 PM (IST)

இராணுவ மரியாதை பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள்.. லிஸ்ட்டில் யாரெல்லாம்? 

Indian Sports Persons Military Honors: கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஒலிம்பிக்ஸ் சாம்பியன்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இராணுவ மரியாதையை பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க) 

22 October 2025 03:02 PM (IST)

OpenAI இன் பிரபல சாட்பாட்

ChatGPT அட்லஸ் அறிவிப்புக்குப் பிறகு கூகிளின் தாய் நிறுவனத்தின் மதிப்பு சரிந்தது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், அது $252.68 ஆக இருந்தது, ஆனால் 15 நிமிடங்களுக்குள் $246.15 ஆகக் குறைந்தது. 

22 October 2025 02:00 PM (IST)

CSK Trading Deal: சிஎஸ்கேவின் டிரேடிங் டீல்

சிஎஸ்கே அணி அஸ்வினுக்கு பதில் மற்றொரு இந்திய ஆல்-ரவுண்டரை டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சிஎஸ்கேவின் டீலிங்கிற்கு அந்த வீரரின் அணியும் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)

 

22 October 2025 01:46 PM (IST)

India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்! 

India Vs Australia 2nd Odi: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேறு ஒரு தொடக்க வீரரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. (மேலும் படிக்க)

22 October 2025 01:37 PM (IST)

E-Shram அட்டைக்கு தேவையான ஆவணங்கள் என்ன?

 

இ-ஷ்ரம் திட்டம் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

22 October 2025 01:17 PM (IST)

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை தேர்வாணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் உத்ததேச தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

 

22 October 2025 12:43 PM (IST)

பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில், இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக துருவ் ஜூரல் செயல்பட்டார். ஆனால் தற்போது நீக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

 

22 October 2025 12:28 PM (IST)

தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான காரணங்கள்

இன்று காலை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்தது. இந்த நிலை தொடருமா? வெள்ளி விலை குறையுமா?

22 October 2025 11:57 AM (IST)

நாளை வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! 

TN Power Shutdown Thursday 23: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 23) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

22 October 2025 11:01 AM (IST)

முதல் நாள் விரதத்தை தொடங்குவது எப்படி?

Kandha Sashti Viratham: கந்த சஷ்டி விரதத்தின் மிக முக்கிய அம்சம் கட்டுப்பாடுகளை விட, தூய்மையான மனதுடன் எப்போதும் முருகப்பெருமானின் நினைவிலேயே இருப்பதுதான் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும் படிக்க

 

22 October 2025 11:01 AM (IST)

பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?

 

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 21வது தவணையின் ரூ.2,000 தொகை எப்போது கிடைக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

22 October 2025 10:05 AM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள்

இபிஎஸ் ஓய்வூதிய முறையில் சமீபத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 October 2025 09:47 AM (IST)

நடிகை சித்தாராவின் உருக்கமான பின்னணி!

மலையாளத்தில் வெளியான காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சித்தாரா இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

22 October 2025 08:49 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட். கூடிய விரைவில் பல பெரிய அறிவிப்புகள் வரவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 October 2025 08:27 AM (IST)

மீண்டும் களத்தில் ரிஷப் பந்த்! 

இந்தியா A vs தென் ஆப்பிரிக்கா A போட்டிகள் தேசிய அணிக்கு திரும்ப முயற்சிக்கும் சீனியர் வீரர்களுக்கும், தேசிய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இளம் வீரர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் படிக்க

 

22 October 2025 07:30 AM (IST)

அரசின் சூப்பர் திட்டம்!

வேலை நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு வரும் பெண்கள் தங்குவதற்கு இடத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் படிக்க

 

22 October 2025 07:30 AM (IST)

12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்த எந்த மாவட்டம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

22 October 2025 07:29 AM (IST)

ஐப்பசி 05 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று அக்டோபர் 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

22 October 2025 07:29 AM (IST)

மும்பை இந்தியன்ஸ் திட்டம்?

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் புதிய மற்றும் திறமையான வீரர்களை வாங்கி, மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது. மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author